டிசம்பர் 10, 2010

அறிவிப்புகள்

அறிவிப்பு 1

தமிழ்மணம் நடத்தும் விருதுகள் 2010 போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்துவிட்டேன். பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் களத்தில் நானும் இறங்கியுள்ளேன். நான் போட்டிக்கு அனுப்பி உள்ள இடுகைகள் உங்களுக்கும் பிடித்து இருக்கும் பட்சத்தில் தமிழ்மணம் விருதிற்கான ஓட்டெடுப்பை நடத்தும் பொழுது ஓட்டளியுங்கள். நான் சமர்பித்துள்ள மூன்று இடுகைகளின் விவரம் கீழே

 எதிரெதிர் பதிவு
சிஸ்டம் ரீஸ்டோர்  
நான் இறந்துப் போயிருந்தேன். 


அறிவிப்பு 2

ஜகத்குரு அடுத்த பகுதி அடுத்த வாரம் புதனுக்குப் பிறகுதான் வரும். இரண்டு நாட்களாக அலுவலகத்தில் ஆணி அதிகம் . மேலும் மாலையில் திருமணத்திற்காக  ஊருக்கு செல்கிறேன். மீண்டும் புதன் அன்றே வருவேன். அதுவரை எந்தப்  பதிவுகளும் இருக்காது.


புதன்கிழமை சந்திப்போம் . நன்றி
 

அன்புடன் எல்கே

44 கருத்துகள்:

பார்வையாளன் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்

மாணவன் சொன்னது…

//தமிழ்மணம் விருதிற்கான ஓட்டெடுப்பை நடத்தும் பொழுது ஓட்டளியுங்கள்//

நிச்சயமாக ஓட்டு போடுறோம் சார்,

வெற்றிப் பெற என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்...

தொடரட்டும் உங்கள் பணி...

ராமலக்ஷ்மி சொன்னது…

வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

philosophy prabhakaran சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே... அவர்கள் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் நான் ஆழமான பதிவுகள் எதையும் எழுதாததால் கலந்துக்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறேன்...

vanathy சொன்னது…

எல்கே, அனுப்புங்க. வாழ்த்துக்கள். நானும் அனுப்பி இருக்கிறேன். வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் அல்ல. சும்மா அனுப்பனும்ன்னு தோணிச்சு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Chitra சொன்னது…

திருமணம் என்று சொன்னீங்க..... யாருடைய திருமணம் என்று சொல்லலியே....... ஹா,ஹா,ஹா,ஹா... நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க.

விக்கி உலகம் சொன்னது…

வாழ்த்துக்கள்

ஜிஜி சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்..
நிச்சயமாக ஓட்டு போடுறேன்...

தெய்வசுகந்தி சொன்னது…

//திருமணம் என்று சொன்னீங்க..... யாருடைய திருமணம் என்று சொல்லலியே......//

கார்த்திக்கு அடி வாங்க வெக்கறதுன்னு முடிவு பண்ணீட்டீங்களா சித்ரா

Porkodi (பொற்கொடி) சொன்னது…

all the best LK!

அமைதிச்சாரல் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

@சித்ரா.. நான் நினைச்சதை நீங்க கேட்டுட்டீங்க :-)))))

சௌந்தர் சொன்னது…

தமிழ் மனம் நல்ல தேர்வு தான் கண்டிப்பா ஓட்டு போடுறேன்....

பெயரில்லா சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!LK

பிரஷா சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

கட்டாயமாக வெற்றி வாகை சூடப்போகிறீர்கள் எல்.கே..

கீதா சாம்பசிவம் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள். புதன்கிழமை சந்திப்போம். திருமணம் செய்து கொள்ளும் தம்பதியருக்கும் ஆசிகள், வாழ்த்துகள்.

வித்யா சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள்..

karthikkumar சொன்னது…

புதன்கிழமை சிந்திப்போம் நன்றி.///
we will meet
will meet
meet

karthikkumar சொன்னது…

சாரி அது சந்திப்போம் தவறாகிவிட்டது.

ஆமினா சொன்னது…

வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

komu சொன்னது…

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Arun Prasath சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள் தல

அருண் பிரசாத் சொன்னது…

வாழ்த்துக்கள்...

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கார்த்திக்.

Harini Sree சொன்னது…

வாழ்த்துக்கள்! எத்தனை வோட்டு போடா முடியுமோ ஒருவர் அத்தனையும் போட்டு விடுகிறேன்! :D

செல்வா = வடை வ(வா)ங்கி சொன்னது…

எப்பூடிஎல்லாம் அறிவிக்கிறாங்க ..?!

கோவை2தில்லி சொன்னது…

வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

asiya omar சொன்னது…

வெற்றிக்கு வாழ்த்துக்கள்.அந்த இடுகைகள் திரும்ப ஒரு முறை வாசிக்கவேண்டும்.

சுசி சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள் கார்த்திக் :))

ஸ்ரீராம். சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பதிவுலகில் பாபு சொன்னது…

ஓட்டு போட்டுடலாங்க எல்.கே..

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

சென்னை பித்தன் சொன்னது…

LK யின் பதிவைப் பார்த்துப் போட்டுங்கய்யா ஓட்டு!
வாழ்த்துகள்.

தல தளபதி சொன்னது…

உங்கள் தளத்தின் வாசகன் நான். நானும் இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் ஆதரவு தேவை.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பத்மநாபன் சொன்னது…

எங்கள் ஓட்டுக்கு எல்கேக்கே...

பத்மநாபன் சொன்னது…

எங்கள் ஓட்டுக்கு எல்கேக்கே...

ரஹீம் கஸாலி சொன்னது…

இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 18-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

சே.குமார் சொன்னது…

ஹி.ஹி.ஹி,...

சே.குமார் சொன்னது…

வெற்றிப் பெற என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்...

Jaleela Kamal சொன்னது…

வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

Jaleela Kamal சொன்னது…

திருமணம் என்று சொன்னீங்க..... யாருடைய திருமணம் என்று சொல்லலியே....... ????

LK சொன்னது…

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

எனது மைத்துனியின் திருமணத்திற்குத்தான் சென்றேன். எனக்குத்தான் ஆயுள் தண்டனை விதித்து நாலு வருஷம் ஆகப் போதே

செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்திக்

முன்னாடியே தெளிவா சொல்லியிருந்தா இப்படியெல்லாம் கேள்வி யாரும் கேட்டிருக்கமாட்டாங்க இல்லையா....

ஆமா அது என்ன ஆயுல் தண்டனை கிடைச்சு நாலுவருசம் ஆச்சு அண்ணிக்கு தெரியுமா இந்த விசயம்