ரொம்ப சுலபமான சத்தான சாதம் இது. தேவையான பொருட்கள் பச்சரிசி ஒருவருக்கு தேவையான அளவு ...
தேவையான பொருட்கள்
பச்சரிசி ஒருவருக்கு தேவையான அளவு
கேரட் 4
பச்சை மிளகாய் 2
மிளகுப் பொடி 2 ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப
எண்ணை தேவைக்கு ஏற்ப
செய்முறை :
முதல்ல சாதத்தை வச்சிடுங்க . ரொம்ப குழைய விடாதீங்க. கலவை சாதத்திற்கு நன்றாக இருக்காது. கேரட்டை நல்லா பொடி பொடியா துருவிக்கணும். இப்ப வாணலிய அடுப்பில் வைத்து எண்ணை ஊத்தி பிறகு கடுகு போடவும். கடுகு வெடித்தப்பிறகு , மிளகாயை கிள்ளி போட்டு வதக்கிக்கொள்ளவும். இப்ப துருவி வச்சிருக்க கேரட்டை வாணலியில் கொட்டி நன்றாக வதக்கவும். கேரட் நன்றாக வதங்கியப் பிறகு உப்பு மற்றும் மிளகுப் பொடி போட்டு நன்றாக கிளறவும்.
இப்ப தயாரா இருக்கும் சாதத்தை இந்த துருவலில் கொட்டி கிளறினால் சுவையான கேரட் சாதம் தயார்.சூடாக இருக்கும் பொழுது சாப்பிட்டால் அருமையா இருக்கும். மிளகுப் பொடி இன்னும் கொஞ்சம் தேவை என்ற போட்டுக் கொள்ளவும்.
டிஸ்கி : படம் கூகிளாரின் உதவி .
43 கருத்துகள்
அவ்ளோ தானா காரெட் ரைஸ்!
ரொம்ப சிம்பிளா இருக்கே! எனக்கெல்லாம் நாக்கு நீளம்...
டாங்கீஸ் ஃபார் ஷேரிங்...
சுலபமா இருக்கே. செய்துருவோம்
You can use some powered peanuts too for carrot satham. =))
Carrot saadham rombha nalla irukku paa,,easy ah ana variety rice quick ah seithudalam anamika sonna mathiri mundhiri illaina peanuts varuthu poetta nalla gama gamannu irukkum...
peanuts oda konjam uluthamparupu aprama oru vengaayamum add panna thool a irukkum!
அருமையான கேரட் சாதம்...
சகலகலாவல்லவர் போலிருக்கே! :-)
Enga veetula thavira matha ella veetuleyum aambilainga samaikaranga pa. Adhukellam thaniya varam vaangittu varanum nu ninaikiren. All thangamanis enjoy! Enga veetula edho eriyudhu naan poi anaichuttu varen. Hmmm...!
hmm.. looking yummy.. :)
@அநன்யா மஹாதேவன்
அதுதான் தெரிஞ்ச விஷயம் ஆச்சே
@அம்மிணி
செஞ்சு பாருங்க
@அனாமிகா
சரிங்க
@சத்யாஸ்ரீதர்
ரொம்ப சுலபமா பண்றது பாருங்க
@ஹரிணி
நன்றி
@மேனகா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@சேட்டை
அப்படிலாம் ஒன்னும் இல்லேங்க
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@மதுரம்
தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க. நான் அடுக்களை பக்கம் போறது தங்க்ஸ் ஊர்ல இல்லாட்டி மட்டுமே
@ஆனந்தி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Easy and simple recipe. :-)
இந்த சாதம் நான் சாப்பிட்டிருக்கேனுங்க... என்னோட மேனேசர் கொண்டாருவாரு.....
@மதுரம்
தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க. நான் அடுக்களை பக்கம் போறது தங்க்ஸ் ஊர்ல இல்லாட்டி மட்டுமே
Adhaane paarthen! Maybe Thakkudu kooda kalyanathukku apparam maariduvaaru ninaikiren.
நெஜமாவே சிம்பிள் அண்ட் சூப்பர் recipe . கண்டிப்பா செஞ்சு பாக்கறேன். நன்றி பாகிரதி
yenna LK, thangamani soothukku lottry adikka vittuttu poonathuleenthu, new item yellam try panni paakkara maathiri irukku???...:)
@சித்ரா
நன்றி சித்ரா
@பாலாசி
நீங்களே பண்ணலாம் இத .
@மதுரம்
அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது
@அப்பாவி தங்கமணி
//அப்பாவி தங்கமணி said...
நெஜமாவே சிம்பிள் அண்ட் சூப்பர் recipe . கண்டிப்பா செஞ்சு பாக்கறேன். நன்றி பாகிரதி//
செஞ்சது நான். பாராட்டு எங்க அம்மாவுக்க ??
@தக்குடு
இது எனக்கு ரொம்ப பிடிச்சது. நிறைய முறை பண்ணி இருக்கேன்
//Adhaane paarthen! Maybe Thakkudu kooda kalyanathukku apparam maariduvaaru ninaikiren//
hello maduram akka, yenga poonalum suuthu vaathu theriyaatha intha kolanthaiyai(one and only thakkudu) paththi nakkal adikkalaina ungalukku thrupthiyaa irukkatheyy??..:) LOL
//இது எனக்கு ரொம்ப பிடிச்சது. நிறைய முறை பண்ணி இருக்கேன் //
oru vaatiyaavathu manniku senchu kuduthu avanga "enakkum ithu romba pidikkum!"nu solli irukaangala?? :P
//செஞ்சது நான். பாராட்டு எங்க அம்மாவுக்க ??//
உங்க அம்மா பேரு தானே மேல இருக்கு (ப்ளாக் heading )
Oh!!! Paakalam!!! Epavaavadhu Sunday veetla thaniya irundhenna kitchen'la nuzhanju risk edukkaren!!!
With Peacocks in Viralimalai
A Bridesmaid in Saree
அதானே.. தங்க்ஸ் ஊரில் இல்லைன்னாத்தான், நளபாகமெல்லாம் நடக்குமா!!!! செஞ்சு பாத்துட வேண்டியதுதான்.
இதில் சில சந்தேகங்கள் இருக்கு.
//முதல்ல சாதத்தை வச்சிடுங்க//
எங்கே.. லாக்கர்லயா?
//மிளகாயை கிள்ளி போட்டு //
அதுக்கு வலிக்காதா!!!!
ஆமா.. இந்த சாதத்துல ரெண்டு முந்திரிப்பருப்பை வறுத்துக்கொட்டலாமா??
fine
@ஹரிணி
நடக்கற காரியமா
@அப்பாவி தங்க்ஸ்
அதுக்காக ...
@சாரல்
எப்படி இப்படிலாம் ??? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்
@தோழி
ரொம்ப சுலபமா செய்யலாம்.
@ஜெய்லானி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//ஆமா.. இந்த சாதத்துல ரெண்டு முந்திரிப்பருப்பை வறுத்துக்கொட்டலாமா??//
ohh thaaralama
//oru vaatiyaavathu manniku senchu kuduthu avanga "enakkum ithu romba pidikkum!"nu solli irukaangala?? :P // hahahaha harini madam, ungalukku anaalum ivloo nakkal aagaathu...:)
அமைதி அம்மா, வெளியூர் செல்லும் போது சமையல் செய்யத் தெரியாமல் அவதிப்பட்டு, இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ந்து, தோசை இட்லி மட்டும்தான் செய்து சாப்பிடுவேன். இனி கேரட் சாதமும் செய்து சாப்பிடலாம்.
நன்றி.
nalla pathivu
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN
ஓ, தங்கமணி ஊர்ல இல்லியா? அதான் நீங்களே செஞ்ச அதிசிம்பிளான காரட் ரைஸுக்குக் கூட, ரெஸிப்பி எழுதியாகுதா!! நடக்கட்டும்...
ஓ, தங்கமணி ஊர்ல இல்லியா? அதான் நீங்களே செஞ்ச அதிசிம்பிளான காரட் ரைஸுக்குக் கூட, ரெஸிப்பி எழுதியாகுதா!! நடக்கட்டும்...
காரட் சாதம் சிம்பிள் தான், கூடவே கொஞ்சம் வெங்காயமும் வதக்கிச் (தங்கமணியை வதக்கறப்பல நினைச்சுண்டே)சேர்த்துக்கலாம், முந்திரிப் பருப்பையும் வறுக்கலாம், ஊருக்குப் போன தங்கமணியை மனசுக்குள் வறுத்துண்டே! :))))))))) இப்போ மிளகாயைக் கிள்ளிப்போடறச்சே அவங்களைத் தான் கிள்ளறோம்னு நினைச்சுக்கலையா அதே மாதிரிதான்!
@ஹுசைனம்மா
எதோ எனக்கு தெரிஞ்ச நாலு உணவை சொல்றேன் அவ்ளோதான்
@அமைதி அப்பா
இந்த மாதிரி கலவை சாதம் செய்வது எளிது
@கீதா பாட்டி
இதற்க்கு பதில் தங்கமணி ஊரில் இருந்து வந்துடன் அவர்களால் போடப்படும்
ஆஹா...கார்த்திக்..இரண்டு நாளாக கொஞ்சம் பிஸி என்பதால் ப்ளாக் பக்கமே வரமுடியவில்லை...சூப்பரான குறிப்பு...இன்று காலை தான் இந்த பதிவினை பார்த்தேன்...உடனே மதியத்திற்கு அக்ஷ்தா குட்டிக்கு செய்து கொடுத்தேன்...நான் இத்துடன் சிறிது தேங்காய் துறுவலினையும் சேர்த்து கலந்த்தேன்...முதன் முறையாக மிளகு சேர்த்து செய்கிரேன்...சூப்பர்ப்...அருமையான குறிப்பு...வாழ்த்துகள்...
@கீதா அச்சல்
உங்க கிட்ட இருந்து சமையல் குறிப்பிற்கு பாராட்டா? ரொம்ப நன்றி. மிளகு காரம் உடம்பிற்கு ஒன்றும் செய்யாது, நல்லது கூட . வெண்பொங்கல் செய்யும் பொழுது கூட , மிளகாய் இந்த மாதிரி பொடி செய்து போடுங்கள். குழந்தைகள் சாப்பிடுவர்கள்
மிளகை .மிளகாய் அல்ல
பார்த்தாலே சாபிடணம் போல் இருக்கு ....சிம்பிள், ஹெல்தி அண்ட் டேஸ்டி இல்லே ....
@சந்த்யா
பண்ணி பார்த்து சொல்லுங்க
இறக்கும்போது கொஞ்சம் நெய்யில் முந்திரி வறுத்து தாவிவிட்டு, சிப்ஸ் துணைக்கு சேர்த்துக் கொண்டால் சூப்பராக இருக்கும்.
கருத்துரையிடுக