பதிவு திருட்டை பற்றிய பதிவில் , மனோ சாமிநாதன் அம்மா அவர்கள், வலைப்பூவில் வரும் ஷேரிங் பட்டன்களை எப்படி நீக்குவது என்று கேட்டிருந்தார்கள...
ஷேரிங் பட்டன்களை நீக்கியப் பிறகு, உங்கள் பதிவை படிப்பவர்கள் அதை தங்களின் கூகிள் பஸ், ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றில் பகிர விரும்பினால் அவ்வாறு செய்ய இயலாது. அதற்குண்டான பட்டன்கள் இருக்காது. உங்கள் பதிவை நீங்கள் மட்டுமே பகிர இயலும். இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் உங்கள் வலைப்பூவின் டேஷ்போர்டில் இருந்து , டிசைன் டேப் கிளிக் செய்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மூன்று டேப் இருக்கும் . அதில் "பேஜ் எலிமென்ட்ஸ் " டேபில்
"blog post" என்று ஒரு கட்டம் இருக்கும். அதில் "edit " பட்டனை கிளிக் பண்ணுங்கள்.
இப்பொழுது புதியதாக ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் " Show Email Post Links" மற்றும் " Show Share Buttons" அருகில் இருக்கும் டிக் மார்க் ரீமூவ் செய்துவிட்டு , "save " பட்டனை கிளிக் செய்து நீங்கள் செய்த மாற்றத்தை சேவ் பண்ணவும்.
இப்பொழுது மீண்டும் ""பேஜ் எலிமென்ட்ஸ்" வந்து விடுவீர்கள் .இங்கும் மீண்டும் ஒரு முறை சேவ் செய்துவிட்டு, உங்கள் பதிவை பாருங்கள். இப்பொழுது ஷேரிங் பட்டன்கள் இருக்காது.
அன்புடன் எல்கே
28 கருத்துகள்
நல்ல பயனுள்ள தகவல் அண்ணா.. பகிர்வுக்கு நன்றி..
super idea LK
Useful tips, Karthik.
Hope you had a safe travel and a fun time. :-)
thanks for sharing .....
பகிர்வுக்கு நன்றி
பயனுள்ள தகவல் அண்ணா..
நன்றி பகிர்வுக்கு.விடுமுறை திவ்யாவுடன் அருமையாக கழிந்திருக்கும்.
உபயோகமான இடுகை கார்த்தி! பாராட்டுக்கள்! :-)
நல்ல பகிர்வு.
நல்ல தகவல். விடுமுறை கழிந்து சென்னை வந்தாச்சா?
பயனுள்ள பதிவு... நன்றி சேர்..
தகவலுக்கு நன்றி பாஸ் :)
ரைட் ...ரைட் ...
பயனுள்ள தகவல். நன்றி.
நன்றி மிஸ்டர் எல் கே.
பதிவு திருட்டு தடுப்பு தகவல்கள் மற்றும்
ஷேரிங் பட்டன் நீக்கும் முறைகள் ஆகிய பதிவுகளுக்கு.
நன்றி மிஸ்டர் எல் கே.
பதிவு திருட்டு தடுப்பு தகவல்கள் மற்றும்
ஷேரிங் பட்டன் நீக்கும் முறைகள் ஆகிய பதிவுகளுக்கு.
@ஜெயந்த்
நன்றி
@கல்பனா
நன்றி
@சித்ரா
நன்றி. பயணம் நன்றாக இருந்தது
@விக்கி உலகம்
நன்றி
@சிவா
நன்றி
@ஆசியா
நன்றி சகோ.விடுமுறை நன்றாகவே இருந்தது
@சேட்டை
நன்றி
@ராமலக்ஷ்மி
நன்றிங்க
@வெங்கட்
வந்தாச்சு
@பிரஷா
நன்றி
@அருண்
நன்றி
@பாலாஜி
நன்றி
@நண்டு
நன்றி
@கோவை
நன்றி மேடம்
@ராஜி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
பயனுள்ள தகவல். நன்றி.
(எனக்கு ஏற்கனவே தெரியும்)பயனுள்ள தகவல். நன்றி.
(எனக்கு ஏற்கனவே தெரியும்)
நல்ல தகவல் ப்ரோ,
எளிமையா அழகா சொல்லிடீங்க
thanks karthik
well explained . thank you.
அனைவருக்கும் உபயோகப்படும்.
வர ரொம்பவே Late ஆகி விட்டது , எப்படி miss பண்ணினேன் என் யோசித்து கொண்டு இருக்கிறேன்
:))
பயனுள்ள பகிர்வு...
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
ஊருக்குப்போயிட்டு வந்தாச்சா? எப்படி இருந்தது ட்ரிப்
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?? :P
நல்ல டிப்ஸ் எல்.கே... பிளாக்கர் சொன்ன வழியில் வெறுமனே பிளாக் ஆரம்பிச்சுட்டு பல விஷ்யங்கள் தெரியாம இருக்கோம்..இம்மாதிரி பதிவுகள் வழிகாட்டியா இருக்கு ..நன்றி...
நல்ல தகவல் கார்த்திக்
கருத்துரையிடுக