ஏப்ரல் 14, 2011

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நண்பர்கள் anaivarukkum  இன்றுப் பிறக்கும் புதிய தமிழ் வருடமான "கர"  ஆண்டு வாழ்த்துக்கள். 

அன்புடன் எல்கே

19 கருத்துகள்:

கலாநேசன் சொன்னது…

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அன்னு சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்த்திண்ணா...

Balaji saravana சொன்னது…

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்.கே! :)

பத்மநாபன் சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .... கர ஆண்டு அனைவர் கரத்தையும் வலுப்படுத்தட்டும் ....

தெய்வசுகந்தி சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Anudeepa Kadiresan சொன்னது…

Happy New Year ...wishes to have a beautiful and healthy year.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

60 வருட தமிழ்பெயர்களில் 25 ஆவதாக வருகிறது இந்த “கர” வருஷம். 25 வயது இளைஞன் போல அனைவருக்கும் பேரெழுச்சி ஏற்படட்டும். குருவாரம் என சிறப்புப்பெற்ற வியாழக்கிழமை பிறக்கிறது. அனைவருக்கும் குருவருள் கிடைக்கட்டும். இன்று அமிர்த சித்த யோகங்கள். யோக திசையில் நம் அனைவர் வாழ்வும் சிறக்கட்டும். மக நக்ஷத்திரம். மகம் ஜகத்தை ஆளட்டும். பவித்ரமான ஸர்வ ஏகாதஸித்திதி நாள். பெருமாள் அருளும் கிடைக்கட்டும்.

நல்ல வருஷமாக திகழ்ந்து நல்ல பல மாற்றங்கள் நிகழட்டும். எங்கும் அமைதியும் அன்பும் பரவட்டும்.

Jaleela Kamal சொன்னது…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Nithu Bala சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்:-)

Lakshmi சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் கார்த்திக்.

raji சொன்னது…

ஆஹா!குடும்ப சமேதராக காட்சி தரும் சர்வேஸ்வரன்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ, உங்களுக்கும் என் உளம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

நன்றிகள் சகோ.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்:-)

சுசி சொன்னது…

உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துகள் கார்த்திக்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி. எங்கள் வாழ்த்துகளும்.

சுந்தர்ஜி சொன்னது…

இனிய சித்திரை-வைகாசி-ஆனி-ஆடி-ஆவணி-புரட்டாசி-ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-தை-மாசி-பங்குனி வாழ்த்துக்கள் கார்த்தி.

நிஜமாகவே குறைந்தது ஒரு நாற்பது வருடங்களாவது ஆகியிருக்கும் கடைசியாக எல்லாத் தமிழ் மாதங்களின் பெயரையும் ஒரு தடவை எழுதிப்பார்த்து.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனிய சித்திரை தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பாராளும் பார்வதி,பரமேஸ்வர குடும்பத்தின் அருளுடன் தங்கள் குடும்பம் தழைத்தோங்க ந்ல் வாழ்த்துக்கள்!

அமைதிச்சாரல் சொன்னது…

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..