இன்று ஸ்ரீராம நவமி. அதையொட்டி திரு பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் இரண்டு பாடல்கள். இந்த வீடியோவில் ராமாயணக் காட்சிகள் முழுவதும் இணைக்கப்பட்டுள்...
இன்று ஸ்ரீராம நவமி. அதையொட்டி திரு பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் இரண்டு பாடல்கள். இந்த வீடியோவில் ராமாயணக் காட்சிகள் முழுவதும் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு பாடல்களும் கேட்டு முடிக்கும் பொழுது ராமாயணத்தையும் பார்த்து முடித்திருக்கலாம்.
அனைவருக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள். இராமனை வணங்குவோம். இன்று நாடுள்ள நிலையில் அவர்தான் நம்மை காக்க வேண்டும்.
அன்புடன் எல்கே
26 கருத்துகள்
பகிர்வுக்கு நன்றிங்க...
இந்த நாளுக்கு பொருத்தமான பதிவு. நன்றி.
ஸ்ரீ ராமரின் பிறந்த நாளன்று ராம நாமம் போற்றும் பதிவு ...காந்தி கண்ட கனவு ராமராஜ்யம் அமைய ராமரை பிரார்த்திப்போம் ......
ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்!
பகிர்வுக்கு நன்றி.
பெரியப்பாவுக்கு பக்தி முத்திடுச்சே...
ஸ்ரீராமா...ஜெய ராமா...
பகிர்வுக்கு ரொம்ப நன்றி...
இப்பத்தான் முழுவதும் கேட்டேன். அருமை. நான் தனியே இருப்பதால பண்டிகைகள் எதுவுமே கொண்டாடுவதில்லை. இன்னிக்கு ராமாயணம் கேட்டது மனசுக்கு திருப்தியா இருக்கு. பகிர்வுக்கு நன்றி.
ராம நாமம் ஓங்கி ஒலிக்கட்டும். நம் நாட்டின் துயர் தொலையட்டும். நன்றி எல்.கே ;-))
useful!!
நல்ல பகிர்வுக்கு நன்றி கார்த்திக். மாலை முழுவதும் பார்த்து விடுகிறேன்
பாலமுரளிகிருஷ்ணா அவர்கள்தான் பத்ராசல கோவிலின் ஆஸ்தான வித்வான்.
அருமையான பகிர்வுக்கு நன்றி எல்கே
நன்றி
நல்லா இருக்கு, உஜாலாவுக்கு மாறினதிலே கொஞ்சம் பிரச்னை! :)))) சரியாச் சொல்ல முடியலை! :( எங்கே கிடைச்சது இந்த வீடியோ??எப்படி இதிலே இணைச்சீங்க??
பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
ராம் ராம்...
அவருக்கு வாழ்த்த வயதில்லை! வணங்குவோம்!
ராம நவமியன்று ராமாயணத்தை பார்த்தும் இரண்டு பாடல்களையும் கேட்டதில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிங்க.
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.
ஜெய் ஸ்ரீராம்!
அருமையான பகிர்வு. நன்றி.
Nice one... Thanks for sharing..:)
2 வீடியோக்களும் பார்த்த பிறகு இராமயணம் படித்த திருப்தி...பகிர்வுக்கு நன்றி எல்கே!!
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராமஜெயம்....
அந்த ராம சௌந்தர்யம் என்னால் அறிந்து சொல்லப் போமோ
தெரிந்து கொள்ள வாய்ப்பு எல்.கே.நன்றி.
எனது பதிவில் தங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்
http://suharaji.blogspot.com/2011/04/blog-post.html
ஜெய் ஸ்ரீராம்!அருமையான பகிர்வுக்கு நன்றி....
கருத்துரையிடுக