மே 02, 2010

கொலைகாரர்களாய் நாம் ..


சிவகாசி
பட்டாசுகளின் சரணாலயம் ...
இளம் துளிர்களின் இடுகாடு!

நம் கணநேர மகிழ்ச்சியின்
கையூட்டுப் பொருளாய் இவர்கள்!

தந்தை குடியழிக்கும்
குடிமகன்
மகனோ தன்னையேத் தாரைவார்க்கும்
தியாகத் துளிர்..

ஏடுகளோடு தொடர்புக் கொள்ளாத
இளந்துறவிகள் இவர்கள்.
தீக்குச்சிகளோடு மட்டுமே
இவர்களது வாழ்க்கை ..


சிறகடித்துப்  பறக்கும்
பருவத்தில் பட்டாசின் நெடியில்
மக்கி மடியும்
மானுட மலர்கள் ..

பட்டாசுகளின் சப்தத்தில்
இவர்களின் ஓலங்கள் கேட்பதில்லை ...

இவர்களின் வாழ்க்கை வசந்தங்கள்
சருகுகளாய் உதிர
கொலைகாரர்களாய் நாம் ..

23 கருத்துகள்:

தக்குடுபாண்டி சொன்னது…

varuntha veendiya vishayamthaan LK!...:(

கீதா சாம்பசிவம் சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்??? சிந்திக்கவேண்டிய அதே சமயம் இதன் இன்னொரு கோணம் உங்களுக்குத் தெரியுமானும் புரியலை. ஏற்கெனவே சிவகாசியிலேயே சின்ன வயசிலே இருந்து வளர்ந்தவங்க சொல்வது வேறே மாதிரியா இருக்கு. :)))))))))))

பெயரில்லா சொன்னது…

பட்டாசு வாங்கும்போது யோசிக்கணும்

அநன்யா மஹாதேவன் சொன்னது…

பட்டாசின் சப்தத்தில் இவர்கள் ஓலங்கள் கேட்பதில்லை- ரொம்ப வலித்த வரிகள். :((
நல்ல புனைவு. கலக்கறே சந்துரு!

அப்பாவி தங்கமணி சொன்னது…

நல்ல பதிவு LK . இந்த நாளுக்கு (மே தினம்) ஏத்த பதிவு.... சீக்கரம் இந்த நிலை மாறி மழலைகளாய் வாழ வாழ்த்துவோம்... பிராத்திப்போம்...

அமைதிச்சாரல் சொன்னது…

நல்ல பதிவு எல்.கே. நாணயத்தின் ஒரு பக்கத்தை காட்டியிருக்கீங்க. இன்னொரு பக்கம் என்ன சொல்லுதுன்னு தெரியலை. ஆனா, இந்த மழலைகளின் நிலை, மற்றும் சுற்றுச்சூழல் மாசு இதெல்லாம் யோசிச்சு என்பசங்க திவாலிக்கு பட்டாசு வாங்கறத நிறுத்தி ரொம்ப வருஷம் ஆச்சு.

LK சொன்னது…

@பாண்டி

ஆமாம்
@கீதா

எனக்கு தெரியலையே பாட்டி ..நீங்க ஒரு பதிவ போடுங்களேன் அதை

@அம்மணி
சரிதான் அம்மணி

LK சொன்னது…

@அநன்யா மஹாதேவன்

பாராட்டுகளுக்கு நன்றி

@சாரல்

ரொம்ப நல்ல விஷயம்

Harini Sree சொன்னது…

nicely written! "பட்டாசின் சப்தத்தில் இவர்கள் ஓலங்கள் கேட்பதில்லை" superb! :)

Ananthi சொன்னது…

Think panna vendiya visayam thaan..

ஜெய்லானி சொன்னது…

:-((

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல பதிவு...

கீதா சாம்பசிவம் சொன்ன மறுபக்கத்தை தெரிந்து கொள்ள ஆவல்.

Chitra சொன்னது…

Its a sad situation.

LK சொன்னது…

@ஹரிணி
நன்றி

LK சொன்னது…

@ஆனந்தி

ஆமாம். நன்றி

LK சொன்னது…

@sreeram

nanumthan

@chitra

:(
@jailani
:(

Krishnaveni சொன்னது…

Thanks for your comments in my blog. You have a nice blog with interesting posts. keep writing.

SathyaSridhar சொன்னது…

Good Morning,,epdi sugama...sorry naan weekend la time ah irukkathu ennudaya blog kooda open panna maaten. rombha delay comment kku mannikkanum.

Pattasu aalaila velai seira mukkal vaasi paer chinna pasanga thaan namma arasiyal vaatheenga vaai mattum nalla pesuvaanga aana seyalla onnum irukkathu... intha vishayam varunthathakka onnu...

SathyaSridhar சொன்னது…

Mr.Karthik,,ippa thaan ungaludaya comment ah paarthen neenga chicken saapda maatenganna verum veggie n greens poetta soup aye saapdunga.

LK சொன்னது…

@சத்யா ஸ்ரீதர்

பரவா இல்லை. பலரும் வார இறுதில் பதிவு பக்கம் வரதில்லை .சரியான விஷயம். குழந்தை தொழிலாளர்கள் பற்றி விரிவா ஒரு பதிவு போடறேன்
@கிருஷ்ணவேணி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாங்க

VAAL PAIYYAN சொன்னது…

ARUMAI
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com

LK சொன்னது…

@வால்பையன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Mitr Friend - Bhushavali சொன்னது…

I think it was some 8th std or so when I came to know my kids of my own agegroup were making the crackers than being my own classmates. Never since then, did I turn to crackers and fireworks!!!

With Peacocks in Viralimalai
A Bridesmaid in Saree