ஓரளவு எதிர்பார்த்தவாறே முதல் டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வியை சந்தித்துவிட்டது. நேற்றைய ஆட்டத்தைப் பற்றி சொல்லப் பெரிதாக எதுவும் இல்லை. லக...
முதல் கோணல்
டாஸ் ஜெயித்து பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் முதல் இரண்டுமணி நேரம் ஜகீர்கானைத் தவிர்த்து மற்ற இரண்டு பேரும் சரியாக பந்துவீசாதது மிகப் பெரிய பின்னடைவு. உணவு இடைவேளைக்கு முன்பு இரண்டு அல்லது மூன்று விக்கெட்கள் வீழ்ந்திருந்தால் இங்கிலாந்திற்கு அது ஒரு பின்னடைவாக இருந்திருக்கும். ஜகீர் காயம் அடைந்தது அடுத்தப் பிரச்சனையாக அமைந்தது.
தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3hzkcpq
7 கருத்துகள்
pottiya draw panna ninaiththukkooda vilaiyadatha SACHIN, DOHNI pondroralthaan parithapa tholvi...
Ennamo avara adikkira 4,6la india seyikkapporamathiri thevai illatha shot vilaiyadi outtanar Harbajan... avarukkey theriyum thanakkuppin irankupavargal nirgappovathillai endru...
ok... next match Youvarajkku vaippu irukkalammm... parpom.
உடம்பு சரியில்லை, அடி பட்டுடுச்சி என்றெல்லாம் சாக்கு சொல்லியிருக்கார் தோனி. நாசர் ஹுசைன் சொல்லியிருப்பது சரியென்றே படுகிறது.
இது இந்திய அணிக்கு தேவையான அவசியமான தோல்வி என்றே நான் கருதுகிறேன், நல்ல அமர்க்களமான விமர்சனம் எல் கே சார்
பொறுமையாக கட்டை போட்டிருக்கலாம்...இது ஜெயிக்க வேண்டிய மேட்ச் ..வீறு கொண்டு அடிக்க வீரு இல்லாமல் போனதும் ஒரு காரணம்..
பத்துஜி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. நல்ல விமர்சனம் எல்.கே. :-)
எனக்கும் கிரிகட்டுக்கும் இப்ப எல்லாம் ரொம்ப தூரம் ஆகிவிட்டது...அவர் தான் பார்ப்பார்...நான் அந்த பக்கமே போவது இல்லை...
அவுட் ஆகாமல் ஆடி டிராவாவது செய்திருக்கலாம்!!
விமர்சனம் நன்றாக இருந்தது எல்.கே.
கருத்துரையிடுக