ஜனவரி 17, 2011

வலைச்சரம்

வணக்கம் நண்பர்களே. எல்லோரும் பொங்கலை மகிழ்ச்சியா கொண்டாடி இருப்பீங்க. கரும்பு பொங்கல் எல்லாம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு அப்படியே ஒரு டேர்ன் எடுத்து வலைச்சரத்துக்கு வந்திருங்க.

ஆமாங்க. இன்னும் ஒரு வாரம் அங்க நம்ம பதிவுதான். அன்பின் சீனா அய்யா அங்க எழுதக் கூப்பிட்டு இருக்கார்.

எனவே வர ஞாயிறு வரை, தினமும் அங்கு சந்திப்போம்.

அன்புடன் எல்கே

15 கருத்துகள்:

வித்யா சொன்னது…

வாழ்த்துகள்..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வாழ்த்துகள்..

ஆமினா சொன்னது…

ஆசிரியர் பொறுப்பேர்றமைக்கு வாழ்த்துக்கள்

middleclassmadhavi சொன்னது…

Congrats

பெயரில்லா சொன்னது…

என்னை மாதிரி புது ஆளுங்களுக்கு என்ன சொல்லப்போறீங்க...

சே.குமார் சொன்னது…

வாழ்த்துகள்.

komu சொன்னது…

வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

இந்த வாரம் நீங்களா...கலக்குங்க..வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள் கார்த்திக்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சரிடே மக்கா...

பத்மநாபன் சொன்னது…

வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள்...

NIZAMUDEEN சொன்னது…

வாழ்த்துக்கள் எல்.கே!
பணி சிறக்க செம்மையுடம்
செய்திடுங்கள்!!

தக்குடு சொன்னது…

வாழ்த்துக்கள் LK!
நீங்க சொல்லவே வேண்டாம் உங்களோட வாசகர்கள் &.... தேடிண்டு வந்துடுவாங்க அங்க...:PP

Philosophy Prabhakaran சொன்னது…

வாழ்த்துக்கள் எல் கே... வந்துடுறேன்...

angelin சொன்னது…

congrats