ஆகஸ்ட் 02, 2010

பிரிவு


நேரங்கள் நீள்கின்றன..
ஒரு நொடியும்
பல மணி நேரமாய் ..

உலகமே இருண்ட
தோற்றம்..
யாரும் இல்லா
உணர்வு ..

கண நேர பிரிவே
கொல்லும் எனில்
இது ....?

யாருமற்ற நீள் 
வெளியில் என் 
பயணம் இனி...
உன் நினைவுகள் 
உடன்வர...  


அன்புடன் எல்கே

48 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படமும் கவிதையும் அழகு. பிரிவு என்பது ஒரு சோகம்தான். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

சௌந்தர் சொன்னது…

கண நேர பிரிவே
கொல்லும் எனில்
இது .//

ரொம்ப நல்ல இருக்கு

Gayathri சொன்னது…

ரொம்ப பீல் பண்ண வசுடிங்க...அருமையான கவிதை..எனக்கும் இப்போ சோகம் தொத்திகிச்சு...

அருண் பிரசாத் சொன்னது…

தினமும் கவிதைமழையா இருக்கு! கலக்கறிங்க, வாழ்த்துக்கள்

தக்குடுபாண்டி சொன்னது…

படம் நன்னா இருக்கு!!..:) அதுவும் தக்குடு ஒட்டகத்துல போகும் போது வரைஞ்ச மாதிரி இருக்கு..:)

பெயரில்லா சொன்னது…

சூப்பர் கார்த்தி ..எப்போதும் சோக கவிதையா எழுதி என்னேயும் சோகத்தில் ஆழ்தாதே பா ...எப்போதெல்லாம் கதை எழுதறதே இல்லையே ஏன் ?

LK சொன்னது…

@வெங்கட்

கருத்துக்கு நன்றி வெங்கட்

LK சொன்னது…

@சௌந்தர்

நன்றி தம்பி

LK சொன்னது…

@காயத்ரி

அச்ச்சோ.. சோகம் ஆகாதீங்க. நார்மலா இருங்க

LK சொன்னது…

@அருண்
மழைதான் எப்பவாது வருது. இதுவாது தினமும் வரட்டுமே

LK சொன்னது…

@தக்குடு
நினைப்புதான் பொழப்ப ..... அப்படி இருக்கு நீ சொல்றது

ஹேமா சொன்னது…

கார்த்திக்...படம் ரொம்ப அழகு.கவிதை அதைவிட !

ப.செல்வக்குமார் சொன்னது…

///யாருமற்ற நீள்
வெளியில் என்
பயணம் இனி...
உன் நினைவுகள்
உடன்வர..///

இப்பூடிஎல்லாம் கவிதை எழுதினா அழுதிடுவேன் ..
வாழ்த்துக்கள் அண்ணா ...!!

Kousalya சொன்னது…

//யாருமற்ற நீள்
வெளியில் என்
பயணம் இனி...
உன் நினைவுகள்
உடன்வர...//

உங்கள் பயணம் இனிதாய் அமையும்.......!! கவிதை அருமை.

சே.குமார் சொன்னது…

படமும் கவிதையும் அழகு

LK சொன்னது…

@ஹேமா
உங்கள் வாயால் பாராட்டு. நன்றி

LK சொன்னது…

@செல்வா
ஏன்பா? .. நன்றி

LK சொன்னது…

@கௌசல்யா

இந்தப் பயணத்துக்கும் வாழ்த்தா ??
சரி வாழ்த்துக்கு :)))

vinothamanavan சொன்னது…

Kavidhai pramadham...Haikoovum podungalen...

GEETHA ACHAL சொன்னது…

picture and kavithai superb...Nice...

jothi சொன்னது…

nicely write, with feelings..

கீதா சாம்பசிவம் சொன்னது…

என்ன ஆச்சு?? தம ஊரிலே இல்லை??? :P

கீதா சாம்பசிவம் சொன்னது…

grrrrrrr id, password venumame!

LK சொன்னது…

@வினோ

அப்படினா என்ன ?? எதோ கிறுக்கிட்டு இருக்கறேன்

LK சொன்னது…

@கீதா அச்சில்

நன்றிங்க

LK சொன்னது…

@கீதா மாமி

இல்லையே இருக்காங்களே ???

LK சொன்னது…

@ஜோதி

நன்றி சார்

Mrs.Menagasathia சொன்னது…

nice kavithai....

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

சிலரின் பயணம் பலரின் நினைவுகளுடன் தான் நீண்டுக்கொண்டிருக்கிறது . உங்களின் கவிதை வரிகளை போல . அருமை . பகிர்வுக்கு நன்றி

ஜெய்லானி சொன்னது…

//யாருமற்ற நீள்
வெளியில் என்
பயணம் இனி...
உன் நினைவுகள்
உடன்வர//

சூப்பர் வரிகள்..!!

தெய்வசுகந்தி சொன்னது…

படமும் கவிதையும் அழகு!!!!

Chitra சொன்னது…

good. :-)

கலாநேசன் சொன்னது…

கவிதை அழகு.

ஸ்ரீராம். சொன்னது…

படமும் கவிதையும் அருமை.

vanathy சொன்னது…

very nice!

LK சொன்னது…

@மேனகா

நன்றிங்க

LK சொன்னது…

@ஷங்கர்

பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி

LK சொன்னது…

@ஜெய்லானி

நன்றி தல

LK சொன்னது…

@தெய்வசுகந்தி

நன்றிங்க

LK சொன்னது…

@சித்ரா
நன்றி

LK சொன்னது…

@கலா நேசன்

நன்றி சார்

LK சொன்னது…

@ஸ்ரீராம்

நன்றி அண்ணா

LK சொன்னது…

@ஸ்ரீராம்

நன்றி அண்ணா

LK சொன்னது…

@வாணி

நன்றி வாணி

அமைதிச்சாரல் சொன்னது…

உண்மையிலேயே அருமையா இருக்கு.. இன்னும் எழுதுங்க.

LK சொன்னது…

@சாரல்

அப்ப இது வரையில் எழுதியது எல்லாம் ???

நன்றிங்க

அப்பாவி தங்கமணி சொன்னது…

ரெம்ப நல்லா இருக்கு கார்த்தி... அந்த படம் கூட சூப்பர்...

Jaleela Kamal சொன்னது…

பிரிவு பற்றி அருமையான குட்டி கவிதை

படம் கொள்ளை அழகு, மனோ அக்கா வரைந்தது போல் இருக்கு