ஜூலை 24, 2010

பெண்ணே

உனை
தென்றல் என்பேன்,,

தென்றல் மரத்தை
சாய்க்குமோ ?

 இல்லை காதல்
புகுந்ததால் நீயும்
புயலானாயோ ?

 என் மனது புயல்
அடித்த பூங்காவாய்
இப்பொழுது ...

தென்றலாய் வந்தாலே
எனைத் தருவேன்- புயலாய்
ஆக்ரோஷம் ஏனோ ???

 *********************************************************************************
 உன் அன்பை கண்டே
வந்தேன் உன்னிடம் 
பாதியில் திரும்ப 
சொன்னால் செல்ல 
இடம் ஏது ?

சாக சொல் 
செய்கிறேன்- திரும்ப சொல்லாதே 
முடியாது என்னால் ..

With Love LK

53 கருத்துகள்:

கலாநேசன் சொன்னது…

நல்லா இருக்குங்க.
சாச்சுபுட்டிங்க...

Kousalya சொன்னது…

//சாக சொல்
செய்கிறேன்- திரும்ப சொல்லாதே
முடியாது என்னால் ..//

என்ன ஆச்சு இப்படி எல்லாம் ?

முதல் கவிதை அருமை. தென்றல் எப்போது புயலாய் மாறும் என்று சொல்ல முடியாதே.... இயற்கை. :))

vanathy சொன்னது…

super!

asiya omar சொன்னது…

எல்.கே கவிதை வாரமா?

Chitra சொன்னது…

தென்றல் மரத்தை
சாய்க்குமோ ?

இல்லை காதல்
புகுந்ததால் நீயும்
புயலானாயோ ?


......அட, அட, அட.... வர வர .... கவிதையில என்னமா பின்னுறீங்க....!!!

அமைதிச்சாரல் சொன்னது…

அடிச்சு ஆடுங்க :-))))

ஸ்ரீராம். சொன்னது…

பழைய காதலா.. புதிய காதலா...?!!

வெறும்பய சொன்னது…

//சாக சொல்
செய்கிறேன்- திரும்ப சொல்லாதே
முடியாது என்னால் ..//

நல்லா இருக்கு....

dheva சொன்னது…

என்ன பாஸ்....சப்தமில்லாம நிறைய கவிதைகள் எழுத ஆரம்பிச்சுட்டீங்க போல...


வீட்ல தங்கச்சிக்கு தெரியும்ல....!

நல்லா இருக்கு பாஸ்!

பெயரில்லா சொன்னது…

எல்.கே ..கவிதையை ரசித்தேன் ...அப்புறம் இந்த கவிதை உன் தென்றல் க்கு அனுப்பு அவ சத்திடுவா அப்புறம் ஏன் திரும்ப முடியாது உனக்கு என்ன Spondylitis ஆ ஹா ஹா ஹா ( தமாஷு ...தமாஷு }

ப.செல்வக்குமார் சொன்னது…

சரி சரி விடுங்க .. இதுக்கு போய் இப்பூடி பீல் பண்ணிக்கிட்டு ...!!

சௌந்தர் சொன்னது…

கவிதை நல்ல இருக்கு இப்போது எல்லாம் கவிதை அதிகம் வருகிறதே...

ஜீவன்பென்னி சொன்னது…

கவிதைகள் நல்லாயிருக்கு.

அருண் பிரசாத் சொன்னது…

என்னங்க கவிதை பக்கம் போய்டீங்க. நல்லா வந்திருக்கு.

கால்சென்டரையும் தொடருங்க

தக்குடுபாண்டி சொன்னது…

//பழைய காதலா.. புதிய காதலா...?!!//

velakkamaaradi confirmaa undu..:PP

ஹேமா சொன்னது…

கார்த்திக்...சண்டே ஸ்பெஷலா...காதலால் கசிந்துருகி நல்லாயிருக்கு !

கோவை குமரன் சொன்னது…

//தென்றலாய் வந்தாலே
எனைத் தருவேன்- புயலாய்
ஆக்ரோஷம் ஏனோ ???//

touching words, keep it up sir

LK சொன்னது…

@கலாநேசன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

LK சொன்னது…

@கௌசல்யா
உண்மைதான் தோழி .. எப்பொழுது மாறும் , எதனால மாறும் என்று சொல்ல இயலாது

LK சொன்னது…

@வாணி
அட இவ்ளோ சீக்கிரம் வந்தாச்சு . நன்றிங்க

LK சொன்னது…

@ஆசியா
சகோ. ஆமாம்

LK சொன்னது…

@சித்ரா
நன்றிங்க

LK சொன்னது…

@சாரல்
ஆடிரலாம்

@ஸ்ரீராம்

அவ்.. இப்படில்லாம் ஆராயக் கூடாது. கவிதை சொன்ன ரசிக்கணும்.

LK சொன்னது…

@சாரல்
ஆடிரலாம்

@ஸ்ரீராம்

அவ்.. இப்படில்லாம் ஆராயக் கூடாது. கவிதை சொன்ன ரசிக்கணும்.

LK சொன்னது…

@வெறும்பய

nandrin

LK சொன்னது…

@தேவா
சரி இனிமே சப்தம் போட்டு எழுதறேன் பாஸ். அவங்களுக்கு தெரியாம எதுவும் எழுத முடியுமா

LK சொன்னது…

@சந்தா

நன்றிங்க. நீங்க என்ன சொல்றீங்கனு சரியா புரியல

LK சொன்னது…

@செல்வகுமார்

ஹஹா நன்றி

LK சொன்னது…

@சௌந்தர்
சும்மாதான் .. நன்றி தம்பி

LK சொன்னது…

@ஜீவன்

நன்றி

@அருண்

அலுவலக வேலையினால் அதை எழுத இயலவில்லை. விரைவில் எழுதுகிறேன்

LK சொன்னது…

@தக்குடு

உங்க வீட்லையா ?

LK சொன்னது…

@ஹேமா

இல்லை. சனிக்கிழமை ஸ்பெஷல்.. நன்றிங்க

LK சொன்னது…

@குமரன்

நன்றிங்க

Mrs.Menagasathia சொன்னது…

very nice kavithai..

ஜெய்லானி சொன்னது…

//தென்றலாய் வந்தாலே
எனைத் தருவேன்- புயலாய்
ஆக்ரோஷம் ஏனோ ???//

அப்பதான் பயப்படுவீங்க போல ....

நல்ல வரிகள்......

LK சொன்னது…

@ஜெய்
நன்றி தல

LK சொன்னது…

@மேனகா

நன்றி

LK சொன்னது…

தினமணியில் இந்தப் பதிவு வந்துள்ளது

http://dinamani.com/edition/BlogStory.aspx?SectionName=BlogNews&artid=276932&SectionID=184&MainSectionID=184&Title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87

jothi சொன்னது…

தொடர்ந்து கவிதையா எழுதுறீங்க...நமக்குத்தான் ஒன்னும் எழுத வரமாட்டேங்குது....!
நல்லா இருக்கு நண்பரே.

LK சொன்னது…

@ஜோதி

நண்பரே அப்படிலாம் எதுவும் இல்லை ... நீங்களும் எழுதலாம். முயற்சி செய்யுங்கள்

ஸாதிகா சொன்னது…

கவிதை நல்லாவே எழுதுறீங்க எல் கே

Karthick Chidambaram சொன்னது…

//சாக சொல்
செய்கிறேன்- திரும்ப சொல்லாதே
முடியாது என்னால் ..//

Love is oneway ...No U turn allowed ?
Arumainga

சி. கருணாகரசு சொன்னது…

நல்லாயிருக்குங்க... பாராட்டுக்கள்.

pinkyrose சொன்னது…

//சாக சொல்
செய்கிறேன்- திரும்ப சொல்லாதே
முடியாது என்னால் ..//

Love is oneway ...No U turn allowed ?
Arumainga

இந்த பசங்க இப்படி டயலாக் சொல்லியே
கவுத்திருவாங்கப்பா...

எல்.கே சார் திவ்யாம்மாட்ட காமிச்சீங்களா? எத்தனை டின் முதுகுல? :)

அஷீதா சொன்னது…

:) romba nallaa iruku kavidhai

பெயரில்லா சொன்னது…

ஒருவேலை இந்த காலத்துக்கு புயலாய் வரனுமோ.நல்ல கவிதை

அப்பாவி தங்கமணி சொன்னது…

நல்லா இருக்கு Karthi

LK சொன்னது…

@ஸாதிகா
நன்றிங்க. தொடர்ந்து வாருங்கள்

LK சொன்னது…

@கார்த்திக்

ஆமாம் .. அப்பாதையில் சென்றால் திரும்ப வழியில்லை .. நன்றி

LK சொன்னது…

@கருனராசு
நன்றி பாஸ்

LK சொன்னது…

@பிங்கிரோஸ்

எதுக்குங்க ??? ஏன் இந்தக் கொலை வெறி

LK சொன்னது…

@அஷிதா

நன்றிங்க. திடீர்னு காணாம போயிட்டீங்க

LK சொன்னது…

@mkrpost

இருக்கலாம். நன்றிங்க