ஜூன் 19, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இணைய உலகில் நல்ல நட்பு கிடைப்பது மிக அரிதான ஒரு விஷயம். அப்படி கிடைக்கும் நட்பும் நீண்ட நாள் நீடிப்பது கடினம். அவ்வாறு எனக்கு கிடைத்த ஒரு நல்ல தோழி ஹரிணி.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எனக்கு ஹரிணியை தெரியும். நான் கடந்த வருடத்தில் மிக மோசமான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டபொழுது எனக்கு உறுதுணையாய் இருந்தவர். அதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியாது.

இன்று ஹரிணிக்கு பிறந்தநாள். அவர் எல்லா நலன்களும் பெற்று நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹரிணி .


35 கருத்துகள்:

Kousalya சொன்னது…

உங்கள் தோழிக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள். :))

Porkodi (பொற்கொடி) சொன்னது…

Happy buddday Harini!!!

Ananthi சொன்னது…

Happy Birthday Harini :)

அநன்யா மஹாதேவன் சொன்னது…

Happy Birthday Harini! Many Many more happy returns of the Day!

ஸ்ரீராம். சொன்னது…

'எங்கள்' வாழ்த்துக்களும்...

Jaleela Kamal சொன்னது…

உங்கள் தோழி ஹரினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

asiya omar சொன்னது…

ஹரினிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.உங்கள் நட்பை போற்ற இது நல்ல சந்தர்ப்பம் எல்.கே.நட்பு என்றும் தொடர வாழ்த்துக்கள்.

dheva சொன்னது…

பாஸ்..... உண்மையான நட்புகளை இந்த வலைப்பூக்களை நாம் பெறுவது உன்னதாமான ஒன்று.... எனக்கு நீங்கள் ஆயுட்கால நண்பராய் கிடைத்தீர்களே.. அது போல......

" ஹரிணியை உங்களோடு சேர்ந்து நானும் மனமார வாழ்த்துக்கிறேன்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹரிணி....!!!!!

soundar சொன்னது…

ஹரினிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

LK சொன்னது…

@கௌசல்யா

வாழ்த்துகளுக்கு :)))


@கேடி

நன்றி

LK சொன்னது…

@ஆனந்தி
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி

@அனன்ஸ்

நன்றி

LK சொன்னது…

@ஸ்ரீராம்

நன்றி

@ஜலீலா

நன்றிங்க

@ஆசியா
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி

LK சொன்னது…

@தேவா

உண்மைதான் பாஸ். ஆனா இந்த வலைபூ உலகத்திற்கு வரும் முன்பு இருந்து அவர்கள் எனக்குப் பழக்கம். வாழ்த்துகளுக்கு நன்றி

@சௌந்தர்

நன்றி

Chitra சொன்னது…

HAPPY BIRTHDAY, HARINI!

கீதா சாம்பசிவம் சொன்னது…

உங்கள் சிநேகிதி ஹரிணிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். நட்பைப் பெருமைப் படுத்தும் உங்களுக்கு வாழ்த்துகள்.

SathyaSridhar சொன்னது…

Harini kku en iniya piranthanal vazhthukkal..

கீதா சாம்பசிவம் சொன்னது…

என்ன, ஒவ்வொரு முறையும் உங்க ப்ளாக் ஐடி, பாஸ்வேர்ட் கேட்குது?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லி வைங்க, எதிர்க்கட்சியோட சதியோனு நினைக்கிறேன். :))))))

ஜெய்லானி சொன்னது…

ஹரினிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Harini Sree சொன்னது…

aaaaw yevvalavu periya surprise! :) Nandri LK anna! Ithai vida periya parisu yaarum thara mudiyaathu!

Inge enakku vaazhthu theriviththa anaivarukkum matrum vaazhththu therivikka pogum anaivarukkum ennudaya manamaarntha nandri! :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

உங்கள் தோழிக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்

பெயரில்லா சொன்னது…

உங்க தோழி ஹரிணிக்கு என் அன்பானா பிறந்த நாள் வாழ்த்துக்கள்

LK சொன்னது…

@சித்ரா

நன்றி

@சத்யா

நன்றிங்க

@கீதா மாமி

ரொம்ப ரொம்ப நன்றி . அநேகமா தக்குடுவோட வேலையா இருக்கும்

@ஜெய்
நன்றி தல

LK சொன்னது…

@ஹரிணி

எதுக்கு நன்றிலாம் :)))

@ரமேஷ்
நன்றி

@சந்த்யா

நன்றி

Mrs.Menagasathia சொன்னது…

ஹரிணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

அப்பாவி தங்கமணி சொன்னது…

Many more happy returns of the day Harini

அமைதிச்சாரல் சொன்னது…

இன்று பிறந்த ஹரிணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா சொன்னது…

வாழ்த்துக்கள்..இன்று உலக புகழ்பெற்றவ்ரின் பிறந்த நாள் கூட யாருக்கு என்று என் ப்ளாக்கில் பார்க்கவும்...

பத்மநாபன் சொன்னது…

நட்பு சுவையானது...அதில் நிங்கள் அனைவரையும் போற்றி, ஊக்கப்படுத்தி வாழ்த்தும் விதம் அருமை. ..

ஹரிணிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

செந்தில்குமார் சொன்னது…

தோழி ஹரிணிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

அன்புடன் மலிக்கா சொன்னது…

உங்கள் தோழி ஹரிணிக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்.

நட்பு நீடிக்கவும் வேண்டுகிறேன்..

LK சொன்னது…

நன்றி மேனகா

வாங்க சாரல். நன்றி

LK சொன்னது…

@பத்மநாபன்

நன்றி


@செந்தில்

நன்றி

@மலிக்கா
நன்றிங்க

Mitr Friend - Bhushavali சொன்னது…

Happy B'day Harini!!!

Gandhi Smriti
Shiva Parvathi Shirt - Office Sytle

vanathy சொன்னது…

Harini, Many more happy returns of the day!

LK சொன்னது…

நன்றி வாணி நன்றி தோழி