ஜூன் 10, 2010

திவ்யாவின் பக்கம்

என் வீட்டு ராஜகுமாரி செய்யும் ஒரு சில குறும்புகளை சொல்லவே இந்தப் பக்கம்

திவ்யாவின் புது பாட்டு

நிலா நிலா ஓடி வா 
பாப்பாவை பாக்க வா 
நில்லாமல் ஓடி வா 
பாப்பாவை பாக்க வா 
மலை மீது ஏறி வா 
பாப்பாவை பாக்க வா ...

இது எப்படி ??

எதோ குறும்பு செய்தால் என்று என் மனைவி அடிக்கப் போவது போல் கையை ஓங்க
அதற்கு திவ்யா "ஆனாம். அடிக்காத . பாப்பா பாவம் " என்று சொல்லுகிறாள். இதற்குப் பிறகு அவளை அடிக்க மனம் வருமா ???

"நாய் எப்படி கத்தும் ??"
"பவ் பவ் "
"பூனை எப்படி கத்தும் ?"
"மியாவ் "
சரி. திவ்யா எப்படி கத்துவா ?
"ஆனாம் (நல்லா சத்தமா இதை சொல்லுவா )"
நேற்று மாலை கண்ணில் எதோ தூசி விழுந்து கண்ணில் லேசாக கண்ணீர் வந்தது. அதைப் பார்த்த திவ்யா " அப்பா அழாத. தொடச்சிக்க. " என் தங்கமணியிடம் போய் " அப்பா பாவம் "
அப்ப என் தங்கமணியோட ரியாக்சன் எப்படி இருந்திருக்கும் ?????மீண்டும் திவ்யாவின் குறும்புகளோடு திவ்யாப் பக்கத்தில் சந்திக்கிறேன்

47 கருத்துகள்:

Kousalya சொன்னது…

jolly looti!! interesting!!

பெயரில்லா சொன்னது…

குட்டி திவ்யாவில் குறும்பு ரசிக்கறதே விட்டு வேலை பார்க்க வந்திட்டியே கார்த்தி ...எப்போ சாயம்காலம் வருமென்று காத்து கொண்டிரிக்கற உன் மனம் எனக்கு புரியறது

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குழந்தையின் ஒவ்வொரு அசைவும், மழலைப் பேச்சும், பார்க்கப் பார்க்க ஆனந்தம் தான். குட்டிப் பாப்பாவுக்கு ஆசிகள்.

தக்குடுபாண்டி சொன்னது…

LOL about our divya kutty kurumbu...:))

அநன்யா மஹாதேவன் சொன்னது…

//தொடச்சிக்க. " என் தங்கமணியிடம் போய் " அப்பா பாவம் "// சூப்பர்.. உன் மூஞ்சிலேயும் டண்டன்னா அசடு வழிஞ்சிருக்குமே... அதுக்குள்ளே பொண்ணை வெச்சுண்டு வீட்டுல பால்டிக்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்யா...

எல்லாம் இருக்கட்டும் ஒரு 5 விஷயத்தையாவது மினிமம் தொடுக்கவும். படிக்க ரொம்ப ரசனையா இருக்கு.. அழகு பாப்பா திவ்யா.. ஆனாம் ஆனாம்..க்யூட்..

BalajiVenkat சொன்னது…

Cho chweeet... U can record her voice and share...

dheva சொன்னது…

ஹா...ஹா..ஹ... ரசிக்கணும் .. ரசிக்கிறீங்க...வாழ்க்கையில வேற ஒண்ணும் மிச்சம் இல்ல பாஸ்! தொடர்ந்து எழுதுங்க.. குட்டிம்மாவைப் பத்தி.... சூப்பர்....பதிவு....!

Harini Sree சொன்னது…

Very nice and interesting! :)

Harini Sree சொன்னது…

//அதுக்குள்ளே பொண்ணை வெச்சுண்டு வீட்டுல பால்டிக்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்யா... //

lols well said! :P

பத்மநாபன் சொன்னது…

குழலையும் யாழையும் விட இனிதான மழலையின் முத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.. வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

Cute

Guna சொன்னது…

so sweeet

கீதா சாம்பசிவம் சொன்னது…

grrrrrrr ulleye vida matenguthu unga blog! :P

கீதா சாம்பசிவம் சொன்னது…

thodara

கீதா சாம்பசிவம் சொன்னது…

ஹிஹிஹி, பூரிக்கட்டை வேகமா விழுந்துடுத்தோ??? என்ன பண்றது? குனிஞ்சாக் கழுத்தும் வலிச்சிருக்குமே? அதான் கண்ணிலே தண்ணியா?? திவ்யாக் குட்டி, என்ன அழகாச் சமாளிச்சிருக்கேம்மா! சமத்து, சக்கரக்குட்டி. :)))))))))

asiya omar சொன்னது…

திவ்யா பக்கம் நல்லாயிருக்கு,இதுக்கே இப்படியா,இன்னும் எவ்வளவோ இருக்கே,டோண்ட் மிஸ் இட்.கூடவே மகளை வைத்துக்கொள்ளுங்கள்.

அமைதிச்சாரல் சொன்னது…

நிஜமாவே தூசிதான் விழுந்ததா!!!:-)))))

குட்டிம்மாவைப்பத்தி இன்னும் பகிர்ந்துகொள்ளுங்கள் எல்.கே.

LK சொன்னது…

@கௌசல்யா

ஆமாம்

@ வெங்கட்
உண்மைதான்

@சந்தியா
என்ன பண்ண சம்பாதிகனுமே

@அனன்ஸ்
சரிங்க ஆபிசர்

LK சொன்னது…

@தக்குடு
:))
@பாலாஜி
அது வேளைக்கு ஆகாது. நாம ரெகார்ட் பண்ண ட்ரை பண்ண வாய திறக்க மாட்டா

@தேவா
கண்டிப்பா

@ஹரிணி
நீயுமா

@பத்மநாபன்
உண்மைதான்

LK சொன்னது…

@மாமி
என்னை தாத்தான்னு கூப்பிட்ட என் ப்ளாக்க்கு பிடிக்காது கேட்டேளோ ??

@ஆசியா
கண்டிப்பா

@சாரல்
அட நம்புங்கா

LK சொன்னது…

@ammini

vaanga romba naal acchu

@guna
thanks

Mrs.Menagasathia சொன்னது…

குழந்தைகளின் குறும்புகளை ரசிக்கவே நேரம் பத்தாது...அவர்கள் செய்யும் எல்லாமே ஆனந்தம்தான்...

மங்குனி அமைச்சர் சொன்னது…

சார் , அனுபவிங்க அனுபவிங்க , என்ஜாய்

ஜெயந்தி சொன்னது…

//Mrs.Menagasathia said...
குழந்தைகளின் குறும்புகளை ரசிக்கவே நேரம் பத்தாது...அவர்கள் செய்யும் எல்லாமே ஆனந்தம்தான்..//
:)

LK சொன்னது…

unmaithaan menaga

nandri amaichare

nandri jayanthi

Ananthi சொன்னது…

cute :-))

ஜெய்லானி சொன்னது…

’’குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலை சொல் கேளாதார்’’ இது உண்மைதானே!!!

vanathy சொன்னது…

so cute!

விஜய் சொன்னது…

குழந்தையின் குறும்புகளை ரசிப்பதை விட வேறெந்த பாக்கியம் வேண்டும்?

வாழ்த்துக்கள்

விஜய்

Geetha Achal சொன்னது…

மிகவும் அருமையான இருக்கின்றது..குழந்தைகளுடைய குறும்புகள் அனைத்து ரசிக்க தக்கது..என்னுடைய பொன்னும் இப்படி தான்...

Porkodi (பொற்கொடி) சொன்னது…

:)))) so cute!!

(ama paavathin parisu enge?)

அப்பாவி தங்கமணி சொன்னது…

திவ்யா குட்டி ரகளை செம cute post...அப்படியே பாப்பா போய் அம்மா கிட்ட அப்படி சொன்னதும் பின் விளைவுகள் பத்தியும் ஒரு போஸ்ட் போட்டுடு... நாலு பேரு சந்தோசபட்ரதுக்காக ஒரு நல்ல காரியம் செய்யறது தப்பே இல்ல boss...
(ஒரு suggestion - பாப்பாவை பத்தி எழுதறதை எல்லாம் "திவ்யா" னு ஒரு label குடுத்து வெச்சா... பின்னாடி ஒன் கிளிக்ல பாக்கலாம்... அதோட ஒண்ணா பிரிண்ட் பண்ணி வெச்சா செம sweet memory you know ... do it if possible)

ஸ்ரீராம். சொன்னது…

ரசனை....

LK சொன்னது…

@ஆனந்தி

நன்றி

@ஜெய்
உண்மைதான்

@விஜய்
நன்றி

@கீதா ஆச்சல்

அப்படியா அருமை..

LK சொன்னது…

@போர்ஸ்

வரும்


@அப்பாவி அக்கா

உன் யோசனைக்கு நன்றி ..// இங்க அதபத்தி எழுதற ஐடியா இல்ல...


@ஸ்ரீராம்

நன்றி அண்ணா

sriram சொன்னது…

கார்த்திக் - அருமையான அனுபவம்.திவ்யாவை பற்றி மேலும் எழுதுங்கள் நான் படித்து மகிழ :)

-ஸ்ரீராம்
http://sriramsrinivasan.net

நியோ சொன்னது…

திவ்யாவின் குறும்புகளை வாசித்தது நன்ன அனுபவம் ...
என்னரசு குழந்தைகளதே...!
தொடர்ந்து ரசிக்க ஆவலோடு இருக்கிறேன் !
திவ்யாவுக்கு அன்பு முத்தங்கள் !

Chitra சொன்னது…

smart girl!

தி. ரா. ச.(T.R.C.) சொன்னது…

திவ்யாவின் குரும்புகளும், மலரும் அரும்பு மழலைகளும் மனதுக்கு மகிழ்வுதான்.தெரியமாத்தனா சொன்னான் இரண்டு அடிப் புலவன் யாழ் இனிது......பாப்பா தீர்காயோசுடோ ஆரோக்கியம்மா இருகட்டும்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

Please bring Dhivya here,.:)
naan paarththukkaren:)

LK சொன்னது…

@ஸ்ரீராம் ஸ்ரீநிவாசன்

நன்றி சார்

@நியோ

நன்றிங்க

LK சொன்னது…

@சித்ரா
ஆமாம் செம ஸ்மார்ட்

@trc

நன்றி சார் உண்மைதான்

@வல்லியம்மா

அவளை அனுப்பிட்டு நான் ??
ஒரு நாள் கூட்டிகிட்டு வரேன்

jeyashrisuresh சொன்னது…

kids are always intersting.i always admire my kids doing naughty things. nalla tamil.great way of expressing ur thoughts.
Thanks for visiting my blog.
Unga allavukku ennaku tamil theriyadhu LK

LK சொன்னது…

நன்றி ஜெயஸ்ரீ. நானே தப்பு தவருமாகதான் எழுதுகிறேன்.. நீங்களும் முயற்சி செய்யலாம்

சுகந்தி சொன்னது…

Soooooo cute!!! நல்லா enjoy பண்ணுங்க!!!!!!!!!!!

கோமதி அரசு சொன்னது…

திவ்யாகுட்டிக்கு வாழ்த்துக்கள்!

குட்டியின் மழலை பாட்டு நல்லாஇருக்கு.

LK சொன்னது…

நன்றி சுகந்தி மற்றும் கோமதி