ஜூன் 07, 2010

நன்றி சொல்லவே .... நூறாவது பதிவு

 பதிவு எழுத ஆரம்பித்து இரண்டு வருடத்தில்  நூறு பதிவு எழுதுவது  என்பது மிக மிக சாதாரணமான விஷயம். நான் அதிகமாக எழுதுவது கடந்த மூன்று மாதங்களாகத்தான்.பெரும்பாலும் மொக்கை பதிவுகள் எழுதினாலும், ஒரு  சில நல்ல பதிவுகளும் எழுதியுள்ளேன் என்று எண்ணுகிறேன்

என்னை பின்தொடர்ந்து வந்து எனக்கு பின்னூட்டம் இட்டும், ஓட்டுப் போட்டும் என்னை ஊக்குவிக்கும் 96  பேருமே என் நன்றிக்கு உரியவர்கள்தான். அவர்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தைதான் என்னால் சொல்ல முடியும். நீங்கள் அனைவரும் கொடுத்த ஊக்கமே நான் இந்த அளவுக்கு எழுதுவதற்கு  காரணம் ( ஏன்டா ஊக்கம் கொடுத்தோம்னு யாரோ கேக்கறது காதில விழுது. அவங்களுக்கு நம்ம அப்பாவியோட இட்லி அனுப்புங்க   ).


இங்க நான் குறிப்பா ஒரு சிலருக்கு நன்றி சொல்லணும். நான் பதிவுலகத்தில் அறியப்படாத காலத்தில் இருந்து என் பதிவுகளைப் படித்து எனக்குப் பின்னூட்டம் இட்டு வரும் ஹரிணி , பூஷா மற்றும்  பின்னூட்டம் இடாவிட்டாலும் எனது அனைத்துப் பதிவுகளையும் படித்து என்னை ஊக்குவிக்கும் அனு இந்த மூணு பேருதான் அது.இவர்கள்தான் நான் தொடர்ந்து எழுத ஆரம்பத்தில் ஊக்குவித்த நபர்கள்.

நீங்கள்  எழுதிய அனைத்துப் பின்னூட்டங்களும் முக்கியமானவைதான். இதுவரை எனக்கு கிடைத்தப் பின்னூட்டங்களில் நான் மிக மிக முக்கியமாகக் கருதுவது திருமதி கௌசல்யா எனக்கு அனுப்பிய பின்னூட்டம்தான் . "உங்கள் எழுத்துக்களை நான் வாசிக்கவில்லை , சுவாசிக்கிறேன் " என்ற அந்த பின்னூட்டம் எனக்கு கிடைத்த மிக முக்கியமான ஒரு பரிசாகக் கருதுகிறேன்.


.  அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள். உங்களுக்காக செய்யப்பட்ட கேக்.

73 கருத்துகள்:

Kousalya சொன்னது…

super LK.

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள்... மேலும் பல பல பதிவுகள் எழுதி சீக்கிரம் 1000 வது பதிவு போட வாழ்த்துக்கள் (பரிசாக நூறு இட்லி பார்சல் வந்துட்டே இருக்கு...)

அநன்யா மஹாதேவன் சொன்னது…

வாழ்த்துக்கள் எல்.கே.. மேன்மேலும் சதங்கள் அடிக்க..

dheva சொன்னது…

100 வது பதிவை எட்டும் என் நண்பா......

1000
10000
100000
1000000
10000000

இலக்கங்கள் தாண்டி நீங்கள் சென்று கொண்டே இருக்க வேண்டும்.....உங்களின் பதிவுகளுக்கும் உங்களுக்கும் நான் ஆயுட்கால நண்பன்....!

வாழ்த்துக்கள் பாஸ்!

Kousalya சொன்னது…

பாராட்டுகள் LK . ரொம்ப நல்லா இருக்கிறது அந்த 100 படம். என் பெயரையும் குறிப்பிட்டதுக்கு :) கேக் சூப்பர் taste இன்னும் பணி தொடர என் வாழ்த்துகள்

பெயரில்லா சொன்னது…

100 vathu padivukku vazhthukkal :)

Harini Sree சொன்னது…

Vaaaaaaaazhthukkal! :) Neenga pota post-laye ithu thaan soooooooper!

Intha 100-vathu postla ungalukku naan kudukkum pattam "kalavai king" sooper a kalanthu posts podarathunaala (pattam kudukara thaguthi enakku irukaanulaam yaarum kekapdaathu aamam :P).

thalapathi, puyal ellathayum vida vithyaasama irukkattumenu thaan intha pattatha kuduthu irukken! Ungal mokkaigal valara ennudaya vaazhthukkal!

Harini Sree சொன்னது…

aaaaaaaaaaa en peyarai kurippittu sonnathukku nandri! verum picture-la cake kuduthu yemaathidalaamnu paakatheenga adutha vaati paakum pothu kandipa treat venum! :P manni kita solli bisi bela bath panni thantha kooda pothum! thottuka chips packet en selavu! :D :P

சேட்டைக்காரன் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே!

அப்புறம், இப்பல்லாம் நூறு சர்வசாதாரணமா அடிக்கிறாங்களாமே, அதுனாலே சச்சின் டென்டுல்கர் மாதிரி டபுள் செஞ்சுரி அடிக்கணும் சொல்லிப்புட்டேன். அடிச்சு தூள் கிளப்புங்க, நாங்கெல்லாம் இருக்கோமில்லே? :-))))

அமைதி அப்பா சொன்னது…

வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் :))

பத்மநாபன் சொன்னது…

முதல் சதம்.வாழ்த்துக்கள் எல்.கே.
பலப்பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்..

மங்குனி அமைச்சர் சொன்னது…

100 வாழ்த்துக்கள் சார்

சி. கருணாகரசு சொன்னது…

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

அந்த கேக் செய்யப்பட்டது போல தெரியல.... ”சுட”ப்பட்டது போல் இருக்கிறது!

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

வாழ்த்துக்கள்..

ஜெய்லானி சொன்னது…

இன்னும் செஞ்சுரிக்கு மேல் செஞ்சுரி அடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!!!

தக்குடுபாண்டி சொன்னது…

congrats LK!!,,:)

//Neenga pota post-laye ithu thaan soooooooper!// ROFTL (harini still i am sirichufying)...:)

ஒன்று சேர் சொன்னது…

வாழ்த்துக்கள் - உங்களின் 100 ஆவது பதிவு அரங்கேறிய நேரம் எனது முதலாவது பதிவைப் பார்த்து தங்களின் கருத்தை பதிவு செய்ய வேண்டுகிறேன்,
- சித்திரகுப்தன் http://ondrusear.blogspot.com

ஒன்று சேர் சொன்னது…

வாழ்த்துக்கள் - உங்களின் 100 ஆவது பதிவு அரங்கேறிய நேரம் எனது முதலாவது பதிவைப் பார்த்து தங்களின் கருத்தை பதிவு செய்ய வேண்டுகிறேன்,
- சித்திரகுப்தன் http://ondrusear.blogspot.com

kggouthaman சொன்னது…

எங்கள் வாழ்த்துக்கள்.
வாழ்க பல்லாண்டு, வளமுடன்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே!

malgudi சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே.

Guna சொன்னது…

All the Best

Mrs.Menagasathia சொன்னது…

முதல் சதத்திற்க்கு வாழ்த்துக்கள்..மேலும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்!!

vanathy சொன்னது…

எல்கே, வாழ்த்துக்கள். இன்னும் பல நூறு பதிவுகள் போட வாழ்த்துகிறேன்.

கேக் யம்மி. ரெசிப்பி குடுங்கோ. அப்படியே வைத்து அழகு பார்க்காமல் வெட்டி, எனக்கு ஒரு பார்சல். தங்ஸின் இட்லி வேண்டாம்.

LK சொன்னது…

உங்களுடைய ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் :)))

LK சொன்னது…

@அடப்பாவி அக்கா

நன்றி.. ஆனால் பாரு, அந்த இட்லி ப்லாகேருகே பிடிக்கல, அதன் இப்படி உனக்கு பிரச்சனை

LK சொன்னது…

@தேவா

நன்றி பாஸ். கண்டிப்பா தொடரும் :)

@அனந்ஸ்
டாங்கீஸ்

@ஆனந்தி
என்ன ஆச்சு உங்களுக்கும் ப்ளாகர் ப்ராப்ளெம ??

ஸ்ரீராம். சொன்னது…

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

LK சொன்னது…

@ஹரிணி

நன்றி நன்றி. பாராட்டிற்கும் , பட்டத்திற்கும்

@சேட்டை

கண்டிப்பா. கூடிய சீக்கிரம், அடிச்சிடலாம்.

@அமைதி அப்பா

நன்றி

LK சொன்னது…

@மயில்

முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி விஜி

@பத்மநாபன்

நன்றி
@அமைச்சரே மிச்சம் 99 எங்க???

@கருணா

ராசு, அதெல்லாம் கேக்க கூடாது

LK சொன்னது…

@குணசீலன்

நன்றி

@தக்குடு

நன்றி

@ஒன்று சேர்

கண்டிப்பாக பார்கிறேன்

LK சொன்னது…

@கௌதமன்

நன்றி அண்ணா

@மேனகா
நன்றிங்க

@செந்தில்
நன்றி பாஸ்

@வானதி

நன்றிங்க

@ஸ்ரீராம்

நன்றி அண்ணா

LK சொன்னது…

@குணா

நன்றி

@மால்குடி

நன்றி

BalajiVenkat சொன்னது…

Congrats ....

Mitr Friend - Bhushavali சொன்னது…

Congrats THALA... :) Treat enga..????

LK சொன்னது…

நன்றி பாலாஜி

தோழி, நமக்குள்ள நெறைய ட்ரீட் பெண்டிங் இருக்கு

Karthick Chidambaram சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே!

Karthick Chidambaram சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே!

Chitra சொன்னது…

Congratulations!

Sukumar Swaminathan சொன்னது…

வாழ்த்துக்கள் சார்.. தொடர்ந்து கலக்குங்க..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முதல் சதத்திற்கும், மேலும் பல நூறு பதிவு எழுதவும் வாழ்த்துக்கள்.

குந்தவை சொன்னது…

வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.
மேன்மேலும் எழுதி ... நன்பர்களையும் அன்பர்களையும் பெற்று...
சிறப்புடன் சிரித்து வாழ வாழ்த்துகிறேன். :)

geetha santhanam சொன்னது…

மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்.

geetha santhanam சொன்னது…

மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்.

S Maharajan சொன்னது…

சதத்துக்கு வாழ்த்துக்கள்

எனக்கு கேக்கு கிடைக்கல LK
எனக்கு முன்னாடி பின்னுட்டம் போட்டவங்க அத்தனைபேரும எடுதுடங்க எனக்கு வேற வாங்கி தாங்க

பெயரில்லா சொன்னது…

நூறாவது பதிவு இது ஆயிரமா லக்ஷமா கோடியா மாற நான் வாழுதுகிறேன் ...கேக் க்கு நன்றி ஆனா வெறும் பட்டர் மட்டும் தான் கிடைச்சது எல்லோரும் சாப்பிட்டு மீதினது ..

கீதா சாம்பசிவம் சொன்னது…

நாங்கல்லாம் ஆயிரத்துக்கும் மேலே போயிட்டோமுல்ல??/ ஆயிரத்துக்கு மேலே சென்ற அபூர்வ சிந்தாமணியாக்கும்!

கீதா சாம்பசிவம் சொன்னது…

ரெண்டு வருஷத்துக்கு நூறுதானா?? சரியாப் போச்சு போங்க! :))))

வாழ்த்துகள், அர்த்தமுள்ள நூறு பதிவுகளுக்கும். :D

அது சரி, ஏடிஎம் இட்லியைப் பத்தி எல்லாரும் சொல்றதைப் பார்த்தால் பயமா இருக்கே?? லிங்க் கொடுங்க, சாப்பிட முடியாட்டியும், பார்த்து வைக்கிறேன்.

Mythili சொன்னது…

Super. ungal 100vathu pathivirku manamarntha vazlthukkal.

janakaputhri

SathyaSridhar சொன்னது…

Vaazhthukkal Sir,,,mannikavum naan delay panni comment paninathukku enathu aluvalaka pani migavum tight aahga irunthathu athanalaa kadhai ya nethae padichutten aana blogger la ethoe problem poela antha time la blogger open aagavae illai ,,innaiku kaalai thaan open panninen,,,Ungaludaya pathivugal migavum informative ahna vaigal..

asiya omar சொன்னது…

எல்.கே முக்கியமானது என் கண்ணில் எப்பவும் படாது.பாருங்களேன்,நான் தான் மகா லேட் போல,
வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்,பாராட்டுக்கள்.

ஸாதிகா சொன்னது…

இன்னும் பற்பல சதங்கள் படைக்க வாழ்த்துக்கள்

LK சொன்னது…

@கார்த்திக்

முதல் வருகைக்கு நன்றி

@சித்ரா
நன்றிங்க

@சுகுமார்
நன்றி சார்

@வெங்கட்
தேங்க்ஸ்

LK சொன்னது…

@குந்தவை
நன்றிங்க

@கீதா சந்தானம்

நன்றி மேடம்

@மகாராஜன்
சரி ஒரு பார்சல் . நன்றி


@சந்த்யா

உனக்கும் ஒரு பார்சல் . நன்றி

LK சொன்னது…

@கீதா மாமி

நன்றி. லிங்க் மெயிலில் வரும்

@ஆசியா
இல்ல இல்ல சாதிகா லேட் . நன்றிங்க

@சத்யா

தெரியும் கேள்விபட்டேன். ஒரு சிலருக்கு இந்த பிரச்சனை உள்ளது. நன்றிங்க

@மைதிலி
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து வாங்க

LK சொன்னது…

@சாதிகா

நன்றிங்க

Geetha Achal சொன்னது…

வாழ்த்துகள் கார்த்திக்...மேலும் பல பதிவுகள் போட வாழ்த்துகள்...

சுந்தரா சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்திக்!

LK சொன்னது…

நன்றி கீதா
நன்றி சுந்தரா

padma சொன்னது…

வாழ்த்துக்கள் L K .இன்னும் பல பதிவுகள் எழுதி ஆயிரம் பதிவிட்ட அபூர்வ கார்த்திக் என பெயர் வர வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் சொன்னது…

100-க்கு வாழ்த்துக்கள் எல்.கே.இதேமாதிரி 1000 பதிவு போட வாழ்த்துகிறேன். கடைசியில வந்ததால் கேக் தீர்ந்து போச்சு. ஸ்பெஷலா 'சுட்டு' அனுப்பவும் :-))))

அப்பாவி தங்கமணி சொன்னது…

//vanathy said...
தங்ஸின் இட்லி வேண்டாம்.//

வானதி... இது எல்லாம் நல்ல இல்ல... அப்புறம் உங்க பிரியாணி-திருட்டு-பரிசு ரகசியம் எல்லாம் எல்லாருக்கும் சொல்லிடுவேன்... ஆ... மா...........

அப்பாவி தங்கமணி சொன்னது…

//LK said...
@அடப்பாவி அக்கா
நன்றி.. ஆனால் பாரு, அந்த இட்லி ப்லாகேருகே பிடிக்கல, அதன் இப்படி உனக்கு பிரச்சனை//

எனக்கு உன் மேல தான் டவுட்... என்ன பண்ணின என்னோட ப்ளாக்ஐ?
(என்னோட இட்லிக்கு மொதல்ல சுத்தி போடணும்... ஊரு பூரா கண்ணு....நாய் கண்ணு நரி கண்ணு... LK கண்ணு எல்லாம் போக.....)

அப்பாவி தங்கமணி சொன்னது…

//கீதா சாம்பசிவம் said...
அது சரி, ஏடிஎம் இட்லியைப் பத்தி எல்லாரும் சொல்றதைப் பார்த்தால் பயமா இருக்கே?? லிங்க் கொடுங்க, சாப்பிட முடியாட்டியும், பார்த்து வைக்கிறேன்//

கீதா மாமி - இவா சொல்றதை எல்லாம் நம்பாதீங்கோ... நான் இட்லி எக்ஸ்பெர்ட் ஆக்கும்...
ஒரு நா வாங்கோ, நானே இட்லி செஞ்சு தரேன்

கோமதி அரசு சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்திக்.

மேலும்,மேலும் பதிவுகள் தொடரட்டும்.

வாழ்க வளமுடன்.

LK சொன்னது…

@பத்மா

நன்றி பத்மா

@சாரல்

அனுப்பிடறேன் நன்றிங்க


@அடப்பாவி அக்கா

நல்ல புலம்பற
@கமதி

நன்றி மேடம்

ப.செல்வக்குமார் சொன்னது…

இங்க இருக்கறது உங்களோட கையை...??
(எங்க வந்து என்ன கேக்குதுன்னு பாரு ..??)
மன்னிச்சுருங்க ., மொக்கை போடாம என்னால இருக்க முடியாது..
உங்களோட 100 வது பதிவிற்கும் இனிமேல் வரப்போகும் பதிவிற்கு வாழ்த்துக்கள்..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

இங்க இருக்கறது உங்களோட கையை...??
(எங்க வந்து என்ன கேக்குதுன்னு பாரு ..??)
மன்னிச்சுருங்க ., மொக்கை போடாம என்னால இருக்க முடியாது..
உங்களோட 100 வது பதிவிற்கும் இனிமேல் வரப்போகும் பதிவிற்கு வாழ்த்துக்கள்..!!

யுக கோபிகா சொன்னது…

வாழ்த்துக்கள்..

அபி அப்பா சொன்னது…

என் அன்பான வாழ்த்துக்கள் எல்க்கே!

இது பல நூறு கடந்து வளரட்டும்.மீண்டும் என் வாழ்த்துக்கள்!

LK சொன்னது…

nandri selva, gopikaa and abhi appa

LK சொன்னது…

nandri selva, gopikaa and abhi appa