மே 18, 2010

காதல் பரிசு


என்னில் பாதியாய்
வாழ்வின்
மீதியாய் கலந்தாய்..


என் வெற்றியில் நீ
மகிழ்ந்தாய் - தோல்வியில்
உற்சாகமூட்டினாய்.

கண்ணசைவில் சித்திரங்கள்
படைத்தாய் -  வாழ்வை
வசந்த கால சோலையாக்கினாய்...


என் சுகமே உன்
விருப்பம் என்றாக்கிக்
கொண்டாய்..

கோபங்களையும் சிரிப்பால்
புன்னைகை ஆக்கினாய்..

உன் பாதியாய் அல்ல
முழுதுமாய் நானானாய் ...

என்ன பரிசு தர நான் - எனை
முழுதும் அளித்தாலும் அது தகுமோ ??

என் காதல் மனைவிக்கு நாளை (19.05.10) பிறந்தநாள் . இந்த கவிதையும் கீழே இருக்கும் பாட்டும் அவருக்கு நான் அளிக்கும் சிறு பரிசுHappy Birthday Sowmi ....

45 கருத்துகள்:

தக்குடுபாண்டி சொன்னது…

wish you a advance happubirthday my sister!!!....:)

அப்பாவி தங்கமணி சொன்னது…

அப்போ கோயம்புத்தூர்க்கு டிக்கெட் எடுத்தாச்சா?

அப்பாவி தங்கமணி சொன்னது…

வாவ்... சூப்பர் LK . சௌமியாவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி சொன்னது…

//என்ன பரிசு தர நான் - எனை
முழுதும் அளித்தாலும் அது தகுமோ ??//

அழகான வரிகள்...

LK சொன்னது…

@தக்குடு

நன்றி

@புவனா
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. நீங்க வேற ஒரு மணி நேரம் permission தர மாட்டேங்கறாங்க. இதுல எங்க நான் விடுப்பு எடுக்க :(

அப்பாவி தங்கமணி சொன்னது…

//LK said ஒரு மணி நேரம் permission தர மாட்டேங்கறாங்க. இதுல எங்க நான் விடுப்பு எடுக்க :(//

சௌமியா செம டென்ஷன் ஆக போறாங்க... பாவம்

LK சொன்னது…

என்னங்க பண்ண.. என் நிலைமை அப்படி :( போகமுடியாம இங்க இருக்கற என் நிலமைய யோசிச்சு பாருங்க

Chitra சொன்னது…

HAPPY BIRTHDAY, SOWMYA!

அமைதிச்சாரல் சொன்னது…

சௌம்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எங்க எல்லாரோட வாழ்த்தையும் சொல்லிடுங்க.

ஜெய்லானி சொன்னது…

சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

லீவு கேட்டாதானே தரமாட்டாங்க!! அப்படியே எஸ்கேப் ஆயிடுங்க..நாலு நாள் கழிச்சு வந்தா போதும்..

Matangi Mawley சொன்னது…

wwwooooowwww! arputhama ezhuthirukkeenga! happy b'day wishes on behalf too to u'r wife! :D

Harini Sree சொன்னது…

B'day wishes to manni! @LK kavithai suuuuper! aana ipdi simple a kavithai a parisa thanthu escape aaga koodathu! :P

rajan சொன்னது…

சௌம்யாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தங்களுடைய அழகான கவிதை(காதல்) வரிகளுக்கு பாராட்டுகள்.

LK சொன்னது…

@சித்ரா

நன்றி

@சாரல்
கண்டிப்பா சொல்றேங்க

@ஜெய்
என்னை ஒரு வில்லத்தனம்? என்னை ஒட்டு மொத்தமா தொரத்த முடிவா

LK சொன்னது…

@மாதங்கி

நன்றிங்க. தொடர்ந்து வாங்க

@ஹரிணி
நன்றி .. அப்படிலாம் இல்லை

@ராஜன்

நன்றி

ஷஸ்னி சொன்னது…

நல்லா இருக்கு ஐயா

LK சொன்னது…

@ஷஸ்னி
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி . அய்யாலாம் வேண்டாம்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எங்களது சார்பிலும் உங்கள் காதல் மனைவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த நாள் போல் எல்லா நாளும் இனிமையாய் அமைந்திட எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.

குந்தவை சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
கவிதைக்கே கவிதையா? ரெம்ப நல்லாயிருக்கு உங்க கவிதை.

சௌமியா என்றும் சகல சௌபாக்கியத்தோடு வாழ வாழ்த்துகிறேன்.

அநன்யா மஹாதேவன் சொன்னது…

Happy Birthday Sowmya!! May God bless you with peace, happiness and prosperity in all years to come!

பெயரில்லா சொன்னது…

அழகான கவிதை ...சௌமியா ரொம்ப லக்கி தான் உன்னே கணவனா கிடைச்சதுக்கு ...உன் சௌமியாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

goma சொன்னது…

பிறந்தநாளுக்கு அருமையான பரிசு.

எங்களது வாழ்த்தும் உடன் சேரட்டும்.

LK சொன்னது…

நன்றி வெங்கட்

@குந்தவை
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

@அனந்யா
வாழ்த்துக்கு நன்றி
@சந்தியா

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
@கோமா
பாராட்டுக்கும் வாழ்த்துக்கு நன்றி

சௌம்யா கார்த்திக் சொன்னது…

thank you all for your wishes

க.பாலாசி சொன்னது…

//முழுதும் அளித்தாலும் அது தகுமோ ??//

தகும்....

அன்பிற்கான நல்ல கவிதை.... உங்கள் மனைவிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

SathyaSridhar சொன்னது…

Unga Manaivi kaadhal devathaikku En Manamaarntha Piranthanaal Vazhthukkal,, unga manaivi rombha lucky ipdi kavithai ellam ezhuthi asathiteengalae Mr.LK,,,

Naan en blog la non-veg recipes post pannum poedhu ungaludaya comment ah padicha enakku sirippu nikkave nikathu oru 5 mts kku,,ennanga pandrathu inga veggies vida non-veg thaan rombha cheap ah kidaikuthu...anyway ungalukku pidikalaingarathukku kaaga varama porumaiya vanthu comment pandrengalae rombha sandhosham..

LK சொன்னது…

@பாலாஜி
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

@சத்யா ஸ்ரீதர்

வாழ்த்துக்கு நன்றிங்க. உண்மைல நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் சௌம்யாவை மனைவியாக அடைய .

VAAL PAIYYAN சொன்னது…

அன்பு தங்கைக்கு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்!உங்கள் கவிதையே
விலை மதிப்ப்ற்றது.
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com

Kousalya சொன்னது…

கவிதை அருமை. உங்கள் காதல் மனைவிக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்!

Mrs.Menagasathia சொன்னது…

Happy Birthday Sister!!

சுந்தரா சொன்னது…

கவிதை ரொம்ப நல்லாருக்கு!

உங்க மனைவிக்கு என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.

பத்மநாபன் சொன்னது…

அன்பு எல்.கே..
வணக்கம்...கவிதை அருமை...
சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Krishnaveni சொன்னது…

Happy birthday to your wife. Lovely song and excellent kavidai LK......

LK சொன்னது…

நன்றி வால் பையன்
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கௌசல்யா
நன்றி மேனகா

LK சொன்னது…

nandri padmanaaban and krishnaveni

bloggerla etho problem comments sariya varamattenguthu :(

கண்மணி/kanmani சொன்னது…

சௌமிக்கு வாழ்த்துக்கள்
என்றும் அன்பான கணவனாய் இருப்பதே மனைவிக்கான பரிசு

LK சொன்னது…

nandri kanmani . :)

LK சொன்னது…

nandri sundara

Ananthi சொன்னது…

Very happy birthday to Sowmya :)

nice kavithai..

LK சொன்னது…

நன்றி ஆனந்தி

Priya சொன்னது…

அழகான கவிதை!
Happy Birthday Sowmya!

LK சொன்னது…

நன்றி பிரியா

Mitr Friend - Bhushavali சொன்னது…

Oh my!!! Such a romantic poem!!! Happy B'day Sowmiya!!!
Tell me something are you lucky or is LK lucky..???

Karur Pasupathishwarar Temple in My Travelogue
Fashion Panache - Summer Special

கீதா சாம்பசிவம் சொன்னது…

தொடர

கீதா சாம்பசிவம் சொன்னது…

தாமதமான வாழ்த்துகளும், ஆசிகளும் உங்கள் மனைவிக்கு.