Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Tuesday, December 31

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

அன்னையே

ஈரைந்து மாதம் கருப்பையில் வாழ் முழுதும் உன் மனதில்... அறியா வயதில் தெரியாமல் செய்த பிழை வாலிப வயதில் தெரிந்து செய்த தவறு இரண்டும்...


ஈரைந்து மாதம்
கருப்பையில்
வாழ் முழுதும்
உன் மனதில்...

அறியா வயதில்
தெரியாமல் செய்த பிழை

வாலிப வயதில்
தெரிந்து செய்த தவறு
இரண்டும் பொறுத்தாய்...

பள்ளி செல்லும் வயதில்
உனை வீட்டு நீங்கியதில்லை..
இன்று உனை கண்டே ஆகியது
மாதங்கள்   பல..

உனை நினைக்க ஒரு தினம்
தேவை இல்லை - மறந்தால்
தானே நினைக்க !!!


தனியாக ஒரு அன்னையர் தினம் வைத்துத்தான் நமது தாயன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை. இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் .ஆயுள் முழுதும் நம் பெற்றோரை காப்போம். முதியோர் இல்லங்களை ஒழிப்போம். அனைத்து அன்னையர்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் .

நான் இன்று இரவு தலைநகரத்திற்கு அலுவலக விசயமாக செல்கிறேன். எனவே இன்னும் ஒரு வாரம் எந்த ஒரு புதிய பதிவும் வராது (இதை பார்த்தஉடனே நிறைய பேரு நிம்மதி பெருமூச்சு விடற சவுண்ட் கேக்குது ).

மீண்டும் உங்களை அடுத்த ஞாயிறு சந்திக்கிறேன் .



கார்த்திக்

22 கருத்துகள்

தக்குடு சொன்னது…

//நான் இன்று இரவு தலைநகரத்திற்கு அலுவலக விசயமாக செல்கிறேன். எனவே இன்னும் ஒரு வாரம் எந்த ஒரு புதிய பதிவும் வராது (இதை பார்த்தஉடனே நிறைய பேரு நிம்மதி பெருமூச்சு விடற சவுண்ட் கேக்குது ).// sweet yedu kondaadunga yellarum...:))) LOL

எல் கே சொன்னது…

@தக்குடு

:)

ஸ்ரீராம். சொன்னது…

அழகிய படம் கார்த்திக்...

Chitra சொன்னது…

எனவே இன்னும் ஒரு வாரம் எந்த ஒரு புதிய பதிவும் வராது (இதை பார்த்தஉடனே நிறைய பேரு நிம்மதி பெருமூச்சு விடற சவுண்ட் கேக்குது ).

...Thank you for the mother's day treat! ha,ha,ha,ha,ha...

Harini Nagarajan சொன்னது…

Happy Mother's day! Nalla kavithai mattrum karuthulla oru post! :) Delhi payanam vetri adaya vaazhthukkal! :D

Paleo God சொன்னது…

மிக அழகான படம் LK!
:)

ஜெய்லானி சொன்னது…

:-))

Ramesh சொன்னது…

நல்லா இருக்குங்க...
//உனை நினைக்க ஒரு தினம்
தேவை இல்லை - மறந்தால்
தானே நினைக்க !!!//
நெகிழ்ந்த வரிகள்...

அம்மா உன்னை
நினைக்க
ஒரு தினம்
தேவையில்ல
ஒவ்வொரு நிமிடமும்
நான் உன்னில்
நீ நானாய்..

Geetha Sambasivam சொன்னது…

thatha, en kelvikku enna pathil??? thalai nagar poyavathu pathil sollunga!

SathyaSridhar சொன்னது…

Rombha nalla kavithai,,,neenga sonnathu migavum sari oru naal mattum mukyathuvam kodukkrathu foreign countries la antha oru naal mattum aavathu avanga parents ah meet panna thaan namma naatla apdi illa alla ...Nallapadiya unga velaya paarthuttu vaanga.

Asiya Omar சொன்னது…

அன்னையே அருமை.கருத்தும் அருமை.வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் சொன்னது…

மிகவும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே . உங்களின் வருகையை எதிர் நோக்கும் ரசிகனாய்

Thenammai Lakshmanan சொன்னது…

தனியாக ஒரு அன்னையர் தினம் வைத்துத்தான் நமது தாயன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை. இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் .ஆயுள் முழுதும் நம் பெற்றோரை காப்போம்//

அருமையான கருத்து LK

மங்குனி அமைச்சர் சொன்னது…

அருமை,


சீக்கிரம் போயிட்டு வாங்க

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

அழகான கவிதை மற்றும் படம். கலக்குங்க கார்த்திக்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ஆஹா... ஒரு வாரம் மொக்கை போஸ்ட் இல்லாம... கருத்து கந்தசாமி பதிவு இல்லாம எங்களுக்கு எப்படி பொழுது போறது... சரி சரி தலைநகரத்துல தலையாய கடமை ஆற்ற சென்றிருக்கும் நமது அண்ணன் கார்த்திக் அவர்களுக்கு.... சோடா ப்ளீஸ்.... (ஏனுங்க... புது தலைமை செயலகத்த ரிப்பன் வெட்டி ஓபன் பண்ணத்தான் போயிருக்கீகளோ... சும்மா சொல்லுங்க....)

Mythili (மைதிலி ) சொன்னது…

nalla kavithai.. Annaigal vaazhga!!!

எல் கே சொன்னது…

thank you for all who commented. :)

GEETHA ACHAL சொன்னது…

சூப்பர்ப்...சீக்கிரமாக போய்விட்டு வாங்க...

சுசி சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க..

//உனை நினைக்க ஒரு தினம்
தேவை இல்லை - மறந்தால்
தானே நினைக்க !!!//

என்ன செய்ய LK.. சிலருக்கு அப்டின்னா தானே அம்மா நினைப்பே வருது.. :((

படம் ரொம்ப அழகா இருக்கு.. சுட்டுட்டேன்..

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
நன்றி

@சித்ரா

வந்துட்டோம்ல
@ஹரிணி

நன்றி

எல் கே சொன்னது…

@ஷங்கர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி


@ஜெயிலானி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ரமேஷ்

முதல் வருகையா ?
ரொம்ப நன்றிங்க

@கீதா பாட்டி

இன்னிக்கு மெயில் அனுபறேன்

@சத்யஸ்ரீதர்

சரியா சொன்னீங்க .

@ஆசியா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@பனித்துளி ஷங்கர்

ரொம்ப நன்றி தல..

@தேனம்மை

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@மங்குனி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@புவனா

இல்லேங்க. பிரதம மந்திரிக்கு ஒரு உதவி வேணும்னு சொன்னார் அதான்

ஒரு முறை போயி என்ன வேணும்னு பார்துது வந்தேன்

@மைதிலி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@கீதா அச்சில்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@சுசி

ரொம்ப நாளைக்கு அப்புறம் என் வீட்டுக்கு வர்றீங்க. ரொம்ப நன்றி