ஏப்ரல் 05, 2010

மொக்கை பதிவு I

இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த சில மொக்கைகள் ... இதை இங்கே பதிவாக போட்டது மட்டுமே என் வேலை.. படிச்சிட்டு எந்த மொக்கை நல்ல இருக்குனு சொல்லுங்க

எனக்கு ஒரு சந்தேகம்...

நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.

ஓவியக் கலைன்னா படம் வரையறது.

அப்ப தவக்களைன்னா?


- நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்

===================================================================================


வடி கட்டின கஞ்சத்தனம்

சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.

உடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார்.

===================================================================================
யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர வழிகள்


நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கனும். அஞ்சு மணியாய்டும். அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!

===================================================================================
குங்குமம்

குங்குமம் - இந்த வாரம்


சந்தனம் - அடுத்த வாரம்!!!
===================================================================================

மொழி'பெயர்ப்பு'

ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெரியலையா?!?!


நான் பார்க்க நான் பார்க்க நான்

உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!
===================================================================================

நாட்ட்ட்ட்டாமை....

பசுபதி : ஐயா...

நாட்டாமை : என்றா பசுபதி?

பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....

நாட்டாமை : அட என்றா??

பசுபதி : அதான் என்றோம்ல!!

நாட்டாமை : ?!?!

===================================================================================

டப்பிங் படங்கள்

உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).

செவ்வாய் : எட்டுக்கால் ஏழுமலை (Spider Man)

புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)

வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)

வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)

===================================================================================
சர்தார்

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!
சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.

சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.
சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.
சர்தார்

கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.

சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.

===================================================================================
கரப்பான்

மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,

"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.
ஏன் தெரியுமா?
..
..
..
..
..
..
..
ஏன்னா, அது "HIT" ஸாங்!!!

===================================================================================
குறுக்கே

ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

நண்பன் : கார் ஓட்டி பாரேன்.
===================================================================================
இன்றைய தத்துவம் 3

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,

கழித்தல் கணக்கு போடும்போது,

கடன் வாங்கித்தான் ஆகனும்.
===================================================================================

இம்சை அரசன் 24ம் புலிகேசி

அமைச்சர் : மன்னா! போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.

இ.அ.24.பு : ஐயகோ! இப்பொழுது என்ன செய்வது? ஆங்! "ஓலை sending failed" என்று திருப்பியனுப்பிவிடு.
===================================================================================
இது யார் சொத்து?

போலீஸ் : ஏன்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?

நபர் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்.

32 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//ஏன்னா, அது "HIT" ஸாங்!!!//

ஆவ்வ்வ்

குட்டிசாத்தான் சிந்தனைகள் சொன்னது…

"Sending failed" hahahaha

LK, nice jokes collections.Morning refreshment , thanks.

மங்குனி அமைச்சர் சொன்னது…

கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன் (உஸ்.... அப்பா எவ்வ்வ்வ்வ்வளோ பெரிய பேரு ) சார் , இப்படி மெயில் வந்ததுன்னு போட கூடாது , எல்லாம் சொந்த சரக்குன்னு போட்ருக்கணும் , மெயில் அனுபிச்சவன் எல்லாம் வந்து கேசா போடபோறான் ?

LK சொன்னது…

@ammani
:)

LK சொன்னது…

@deshik
hahah

LK சொன்னது…

@amaichare

surukama LKnu kupidalam. case pottalum podattium adutavan sottha nama use panna koodathu

thanks for ur visit

மங்குனி அமைச்சர் சொன்னது…

//LK said...

@amaichare

surukama LKnu kupidalam. case pottalum podattium adutavan sottha nama use panna koodathu

thanks for ur visit//

ஆஹா , கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன் ( LK அப்படி எல்லாம் அப்பா , அம்மா வச்ச பேர சுருக்க கூடாது , ஏன்னா உங்க பேரு உங்க சொத்து இல்லை,ஹி..ஹி..ஹி.. ) நீங்க இவ்வளோ நல்லவரா ?

LK சொன்னது…

@amaichare

enna panna neraya karthik irukanga. fullnamea solla ellarum kasta padranga athan tnaiya teriyattumnu LK

என்.ஆர்.சிபி சொன்னது…

அருமை!

Kesavan சொன்னது…

:)

LK சொன்னது…

@என்.ஆர்.சிபி

முதல் வரவுக்கும் பின்னோடதுகும் நன்றி

@கேசவ்
நன்றி

அநன்யா மஹாதேவன் சொன்னது…

LK,
எல்லாமே நல்ல ஜோக்ஸ்
குறிப்பா எனக்கு கடைசி நாலு ஜோக்ஸ் ரொம்ப ரொம்ப பிடிச்சது! காலங்கார்த்தால சிரிக்க வெச்சு புண்ணியம் கட்டிண்டாச்சு! வாழ்க!

வடுவூர் குமார் சொன்னது…

ha!ha!
Thanks for sharing.

LK சொன்னது…

நன்றி குமார்

நன்றி அனன்யா

Harini Sree சொன்னது…

lols! Nalla pathivu! :)

LK சொன்னது…

thanks harini

Ananthi சொன்னது…

Ella mokkaiyum super.. adhulayum

Sardhar mokkai, HIT song...hahaha.. :D :D

//நாட்டாமை : அட என்றா??
பசுபதி : அதான் என்றோம்ல!!
நாட்டாமை : ?!?!//

idhuvum super.. :D :D
morning good refreshment.. thanks.

அமைதிச்சாரல் சொன்னது…

எல்லாமே செம மொக்கை. அதிலும் மிஸ்டு கால் நாம கண்டிப்பா கத்துக்கிடணும்.

LK சொன்னது…

@அமைதி சாரல்

நாம்தான் ரொம்ப நல்லவங்களாச்சே
@ஆனந்தி

நன்றி

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

நங் . நங். நங்.. !!

:))

LK சொன்னது…

@சங்கர்
ஏன் எதுல முட்டிகறீங்க

சுசி சொன்னது…

//இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த சில மொக்கைகள் ... இதை இங்கே பதிவாக போட்டது மட்டுமே என் வேலை.. படிச்சிட்டு எந்த மொக்கை நல்ல இருக்குனு சொல்லுங்க //

இதான் சூப்பர் மொக்கைங்க..

மீதி மொக்கை எல்லாம் சூப்பருங்க..

ஸ்ரீராம். சொன்னது…

கரப்பாம்பூச்சி, கார் ஜோக் அம்ற்றும் கடைசி ஜோக் பிரமாதம்.

LK சொன்னது…

நன்றி ஸ்ரீராம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி
அதான் தலைப்புலேயே சொல்லிட்டேன் மொக்கை பதிவுன்னு

Chitra சொன்னது…

:-)

வால்பையன் சொன்னது…

கலக்கல்!

LK சொன்னது…

நன்றி வால்பையன்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:-)))

♠ ராஜு ♠ சொன்னது…

செம..!

LK சொன்னது…

thanks TVR

பட்டாபட்டி.. சொன்னது…

சூப்பராயிருக்கு.. கலக்குங்க

LK சொன்னது…

பட்டாப்பட்டி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி thala