சில சீரியசான பதிவுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு காமெடி பதிவு முயற்சித்துள்ளேன் . டிஸ்கி : இது சிரிக்க மட்டுமே யாரையும் காயப்படுத்த அல்ல ...
டிஸ்கி : இது சிரிக்க மட்டுமே யாரையும் காயப்படுத்த அல்ல
நான் வேழம் என்ற இணைய இதழை நடத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அதற்கு பதிவர்கள் அவர்கள் பாணியில் வாழ்த்து தெரிவித்தால் எவ்வாறு இருக்கும் என்று எண்ணியதன் விளைவு இந்த பதிவு
அமீரக பதிவர் : என்னவாக்கும் இது ? எனக்கு ஈமெயில் வந்திரும் இல்ல?
தலைமை பதிவர் : க்ர்ர்ரர்ர்ர்ர் வாழ்த்துகள் எல்கே !!!!
அமெரிக்க வாழ் நெல்லை பதிவர் 1: வாழ்த்துகள் மக்கா!!!!
அமெரிக்க வாழ் நெல்லை பதிவர் 2 : congrats LK
டீச்சர் : நல்ல முயற்சி
மணியான பதிவர் : ரிப்பீட்டேய்...
மலை பதிவர் : ரைட்டு
சாத்தான் : waiting ...
பயண பதிவர் : வாழ்த்துகள் தல
38 கருத்துகள்
என்னவாக்கும்? பெரியவா சின்னவா வித்தியாசம் வேண்டாம்? க்கும். :P
சகல ப்ளாக்குகளிலும் போய் ஊக்குவிக்கும் புரஃபெஸரை கிண்டல் செய்ததை வன்மையா கண்டிக்கிறேன்!
நாலு வருஷமா எழுதிண்டு இருக்கறவாளை கிண்டல் பண்றது ஈஸி. ஒரு பதிவு எழுதிப்பார்த்தா தெரியும்! என்ன நான் சொல்றது?
ஆராவது இருக்கேளா, இல்லை இல்லையா???
வித்தியாசமா இருந்தது LK, இதே மாதிரி நிறைய முயற்சி செய்யவும்!
//வித்தியாசமா இருந்தது LK, இதே மாதிரி நிறைய முயற்சி செய்யவும்!//
danq. will try in coming days
//பெரியவா சின்னவா வித்தியாசம் வேண்டாம்? க்கும்.//
heheeh
haiyooooo! haiyooo!...:)
//என்னவாக்கும் இது ? எனக்கு ஈமெயில் வந்திரும் இல்ல?// Toppu tukker LK...:) LOL
நடக்கட்டும் நடக்கட்டும்.(ஆடா மாடான்னு கேட்றக்கூடாது ஆமா....)
@pandi
intha aatiaku nan varala
@irsshad
vanga. muthal varavu pola iruku. todarnthu vaanga
மணியான பதிவர் : ரிப்பீட்டேய்...//
ரிப்பீட்டே சொல்லும் வழக்கமில்லையே
டீச்சர் : நல்ல முயற்சி//
me???????நனேதான்
:D
@kanmani
2 or 3 times parthu iruken. appuram teacher neenga illa athu vera teacher
:)
--
வந்திட்டு போய்கிட்டுத்தான் இருக்கேன்..:)
அடுத்த பதிவாவது புரியுதான்னு சொல்லுங்க..:))
@shankar
illa thala, comments ethuvum kanom. athan ketten. enaku unga kavithai puriiyala
அதான் சொல்லியாச்சே.? திரும்பவும் சொல்லனுமா?
@annamalayan
appa riteu :D
1.அனன்யா மகாதேவன்
2.அமைதிச் சாரல்
3.சித்ரா
4.நச...???????????
5.துளஸீ??????????????????
6 மீ!!!!!!!!!!!!!!!!!!!!!!
7.அண்ணாமலையான்
8.?????????????
9????????????????
தலைமைப்பதிவர் கீதாம்மாதானே.. ஆனா அவங்க எல்.கே தாத்தான்னு இல்ல சொல்லுவாங்க. :-)))
//1.அனன்யா மகாதேவன்
2.அமைதிச் சாரல்
3.சித்ரா
4.நச...???????????
5.துளஸீ??????????????????
6 மீ!!!!!!!!!!!!!!!!!!!!!!
7.அண்ணாமலையான்
8.?????????????
9????????????????//
first,third,fifth,sixth,seven right
matthathu tappu
@sarala
rightuthan... just miss pannitten...
Nice one LK
வாழ்த்துகள் மக்கா!!!!
:-))))
Thanks chinna ammani and nellai ammani :)
@TV radhakrishnan
thanks for comment and first visit .
ithula kurippitta yaarayum enakku theriyathu kuttysathana thavira! irunthalum unga kita kettu therinchundaachu! :P Nalla pathivu innum neraya pera potu irukalam
@harini
thanks for comments.. just oru attempt panniparthen.. next time ellarium potralam Including u......
//அமெரிக்க வாழ் நெல்லை பதிவர் 1: வாழ்த்துகள் மக்கா!!!!
அமெரிக்க வாழ் நெல்லை பதிவர் 2 : congrats LK //
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. யாரு இது??? :O :O
ஒரு டைப்பா தான் இருக்கு.. பல வித வாழ்த்துக்கள் அருமை..
//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. யாரு இது???/
ellarum padikaktum appuram solren
thanks for wishes ananthi
Ennavo exam result-ku wait panra effect la irukku.. ok ok.
இத்தனை பேரு வாழ்த்துச் சொல்றாங்களா, அப்ப நம்மளும் சொல்ல வேண்டியதுதான். கூட்டத்திலே கோவிந்தா. ஆகா வாழ்த்துக்கள் எல்,கே.
ஆமா எங்களுக்கு அந்தப் பத்திரிக்கை கிடைக்க என்ன செய்ய வேண்டும். வேழத்தை வேண்டுகின்றேன்.
@பித்தனின் வாக்கு
நன்றி.
வேழம்! பெயர் நல்லா இருக்கு.
வாழ்த்து(க்)கள்!!!!!!!!!!!!!!
thanks teacher
@LK. Athenna sathannuku mattum Waiting nu potrukeenga. ?
//Athenna sathannuku mattum Waiting nu potrukeenga. //
sila samayam ne waiting for ur postnu solluvala athan
//நாலு வருஷமா எழுதிண்டு இருக்கறவாளை கிண்டல் பண்றது ஈஸி. ஒரு பதிவு எழுதிப்பார்த்தா தெரியும்! என்ன நான் சொல்றது?
ஆராவது இருக்கேளா, இல்லை இல்லையா???//
@அநன்யா, எங்கேயே டச்சிட்டீங்க போங்க! உ.பி.ச. வெயிட்டிங் லிஸ்டிலே உங்க பேரையும் சேர்த்துடறேன்.
யப்பாடி, காலம்பர இருந்து மின்சாரத்துக்கும் நமக்கும் ஒரே போட்டி! இது எத்தனை நேரம் இருக்குமோ? :(
தாத்தா, இன்னும்போகவேண்டிய தூரம் நிறைய இருக்குங்கோ!! எனிவே வாழ்த்துகள்.
எல்கே தாத்தா, இன்னொரு பின்னூட்டம் எங்கே??
//தாத்தா, இன்னும்போகவேண்டிய தூரம் நிறைய இருக்குங்கோ!! எனிவே வாழ்த்துகள்.//
நன்றி
//எல்கே தாத்தா, இன்னொரு பின்னூட்டம் எங்கே??//
அடடா வரிசையா அப்ரூவ் பண்றத்துகுள்ள
hmmm. may be i wont satisfies with good blogs, athanala thaan yeppavuma innum neraiya yelutha soldren pola.
"yeppa yeppadiyellam samalikka vendiyatha irrukuda sami.hahahaha"
கருத்துரையிடுக