ஜூன் 17, 2012

மீண்டும் விருது


சமீப காலமா எதையும் உருப்படியா எழுதறது இல்லை. எழுத ஆரம்பித்தக் கதையும் பாதியில் நிக்குது. திவ்வா பத்தி மட்டும் அப்ப அப்ப எழுதிக்கிட்டு இருக்கேன்,

என்னையும் மதிச்சு ஒருத்தங்க விருதுக் கொடுத்து இருக்காங்க. அவங்க கொடுத்த "Versatile Blogger " விருதிற்கு அவர்களுக்கு ரொம்ப நன்றி. எனக்கு விருது கொடுத்த அந்த நல்லவங்க இவங்கதான்

அவங்கக் கொடுத்த அந்த விருது

என்னைப் பத்தி எழுதனும்னு சொல்லி இருக்காங்க. ஏற்கனவே ஒருமுறை எழுதிய நினைவு . இதோ இங்க எழுதி இருக்கேன் 

இந்த விருதை பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்று இன்னொரு விதிமுறை ..என் பதிவை வந்து வாசிக்கும் அனைவருக்கும் இந்த விருதை பகிர்கிறேன்.
அன்புடன் எல்கே

6 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

விருதுபெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் எல்.கே.

தானைத் தலைவியிடமிருந்தே விருது பெற்றுள்ள தாங்கள் மிகப்பெரிய மிகச்சிறந்த பதிவர் என்பதில் ஐயம் இல்லை.

உங்களுடன் தொடர்பு கொண்டு ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.

இப்போது இன்று எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

வாழ்த்துகள்.

அன்புடன்
vgk

சே. குமார் சொன்னது…

விருதுக்கு வாழ்த்துக்கள்.
மிகச்சிறந்த நபருக்கே தானைத்தலைவி அவர்கள் விருது கொடுத்து இருக்கிறார்கள்...
தொடர்ந்து எழுதுங்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார் !

Lakshmi சொன்னது…

விருது பெற்றதற்கு வாழ்த்துகள். கார்த்தி

Thanai thalaivi சொன்னது…

வாழ்த்துக்கள் சார் ! உங்களுக்கு ரொம்ப பெரியமனசு எல்லாருக்குமே விருது கொடுத்துடீங்களே ! :))

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள்.