ஜூன் 24, 2012

புது வீடுஇதுவரை பிளாகர் என்ற வாடகை வீட்டில் எழுதிக் கொண்டிருந்த நான், இனி "பாகீரதி" என்ற சொந்த வீட்டிற்கு செல்ல இருக்கிறேன்.  www.bhageerathi.in தளத்தில்தான் இனி எனது பதிவுகளும்,கவிதையும் வரும். மீண்டும் தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன். அதன் முதல்கட்டமாக ப்ளாகரை விட்டு வெளியேறி இந்தத் தளத்தை துவங்கியுள்ளேன்.இதுவரை இங்கு நான் எழுதிய பதிவுகள் / கவிதைகள் அங்கும் இருக்கும் . இதுவரை எனக்கு இங்கு ஆதரவு தந்த நண்பர்கள் அங்கும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்

அன்புடன் எல்கே

11 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

புது சொந்த வீட்டுக் கிருஹப் ப்ரவேஸத்திற்கு என் அன்பான வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள் கார்த்திக்...

தொடர்ந்து அசத்துங்க...

Ramani சொன்னது…

வாழ்த்துக்கள்
நாங்களும் சொந்த வீட்டில் கூடிய விரைவில்
குடியேற முயற்சிக்கிறோம்

Vasudevan Tirumurti சொன்னது…

நல்ல நேரம் பாத்துதானே ஆரம்பிச்சீங்க?

இராமசாமி கண்ணன் சொன்னது…

வாழ்த்துகள்...

Lakshmi சொன்னது…

வாழ்த்துகள் கார்த்தி

சே. குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள்.

புதிய தளம் என்றால் புது முகவரி கிளிக் செய்ய வேண்டுமா.... இங்கேயேவா?

எல் கே சொன்னது…

புது தளம்தான்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள் சார் !

Lic Sundaramurthy சொன்னது…

வாழ்த்துக்கள்