ஆகஸ்ட் 12, 2011

நாட்டு நடப்பு - சுடச் சுட

மெல்ல எழும் எதிர்ப்புகுரல், முன்னெடுக்கும் தமிழக முதலமைச்சர்

இலங்கை அரசு இறுதிக்கட்டப் போரின் பொழுது தமிழர்களின் மீது நடத்திய கோரத் தாண்டவத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்குற்றங்களுக்காக இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கடந்த ஜூன் மாதன் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.


இந்நிலையில் பி பி சிக்கு பேட்டி அளித்த கோத்தபாய ராஜபக்ஷே "அரசியல் ஆதாயம்" பெறவே அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சொல்லியிருந்தார். நேற்று சட்டசபையில் இது குறித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா கோத்தபாயவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில்...

தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/42d46mq3 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

இந்த குரலுக்கு அரசியல் பார்க்காமல் ஆதரவு கொடுத்தால் ...இலங்கையின் வாலை நறுக்கலாம்...பார்க்கலாம்

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
இலங்கை அரசாங்கத்திற்கு மத்திய அரசு நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்,.

சுசி சொன்னது…

அரசியல் :((