ஆகஸ்ட் 01, 2011

மைக்கேல் வாகனும் தோனியின் தவறான முடிவும்

இந்தப் போட்டியில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இரண்டாம் நாள் ஆட்டத்தில் லக்ஷ்மனுக்கு நாட் அவுட்  கொடுத்தது பல முன்னால் இங்கிலாந்து வீரர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது . ஹாட் ஸ்பாட் பால் பேட்டில் பட்ட மாதிரி காட்டவில்லை. ஆனால் சிறிது சப்தம் மட்டும் வந்தது. பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்ற சந்தேகம் தொழில்நுட்ப உதவியாலும் தீர்க்க இயலாததால் அவுட் இல்லை என்று அம்பையர்கள் முடிவு செய்தனர்.


ஆனால் இங்கிலாந்து அணியின் முன்னால் கேப்டன் மைக்கேல் வாகன் லக்ஷ்மன் பேட்டில் வாசிலைன் தடவி இருந்தார் அதனால் அது ஹாட் ஸ்பாட்டில் தெரியவில்லை என்று ட்விட்டரில் எழுதி ஒருப் புயலைக் கிளப்பி உள்ளார் .பொதுவாக இளம் இந்திய வீரர்களைத் தவிர்த்து , திராவிட்,லக்ஷ்மன்,சச்சின் போன்றோர் அமபையர் அவுட் கொடுத்தால் அது தவறாக இருந்தாலும் முகம் கோணாது களத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்

தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3ns49t5

 

9 கருத்துகள்:

சே.குமார் சொன்னது…

intha TEST-m Kovinthathaano?

அமைதிச்சாரல் சொன்னது…

மேட்சை நேரில் பார்க்கற ஃபீலிங்.. கிரிக்கெட் தெரியாதுன்னாலும் பார்ப்போமில்ல :-))))

மதுரை சரவணன் சொன்னது…

ore sotheppaalaa irukku... pakirvukku vaalththukkal

Chitra சொன்னது…

Hello, Karthik! How are you?

சுசி சொன்னது…

:))

ஸ்ரீராம். சொன்னது…

பிரவீன் குமாருக்கு அபராதம் விதித்த மேட்ச் ரெஃப்ரீ அடுத்த நாள் அதே தவறைச் செய்த இங்கிலாந்து வீரர்களைக் கண்டு கொள்ளவில்லை. முன்னர் ஆஸ்திரேலிய வீரர்களுடனும் இதே போல அனுபவம் கிடைத்துள்ளது. கிரிக்கெட் ஜென்டில்மேன்ஸ் கேம் என்பார்கள். இங்கிலாந்துக் காரர்கள் ஜென்டில்மேன் என்றும் சொல்வார்கள். பழங்கதை போலும்!

பாலா சொன்னது…

நண்பரே லக்ஷ்மன் அவ்வளவு கேவலமானவர் அல்ல. நம்ம நிலைமையை பார்த்தீர்களா? மைக்கேல் வாகன் எல்லாம் பேசும்படி ஆகிவிட்டது. லக்சுமன் முன்னால் அவர் நிற்ககூட முடியாது.

அப்படியானால் ஹர்பஜனுக்கு பந்து பேட்டில் பட்டதற்கு எல்‌பி‌டபில்யு கொடுத்து பிராடுக்கு ஹாட்ரிக் கிடைக்க வழிவகுத்தார்களே? அதை என்ன சொல்வார்? பிராட் பந்தில் வெண்ணையை தடவி விட்டார் என்று சொல்வாரோ?

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு...

M.R சொன்னது…

பதிவுக்கு நன்றி