ஜூலை 30, 2011

மாற்றம் கொடுத்த ஸ்ரீஷாந்த்

சமீப பத்தாண்டுகளாய் உலகில் உள்ள பெரும்பான்மையான பிட்ச்கள் அதன் வேகத்தை இழந்து வருகின்றன. குறிப்பாய் சொல்லவேண்டுமென்றால் , மேற்கிந்திய தீவுகளில் உள்ள பிட்ச்கள் அதன் அணியைப் போன்றே தங்கள் தரத்தையும் இழந்து விட்டன. ஒரு காலத்தில் அந்த பிட்ச்களில் விளையாட வெளிநாட்டு அணியினர் பயப்படுவர். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், பிட்ச்கள் வேகமும் ச்விங்கும் இழந்ததால் , ரன் குவிப்பது எளிதாகிவிட்டது. இதனால் நல்ல பாதுகாப்பு ஆட்டம் ஆடக்கூடிய பேட்ஸ்மேனை காண்பது அரிதாகிவிட்டது. இந்தியாவில் திராவிட், தென்னாப்ரிக்காவில் கல்லிஸ் இதன்பிறகு அடுத்த பேட்ஸ்மேன் யார் வரப்போகிறார்கள் இவர்களைப் போல ??

தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3hl8hpa 

3 கருத்துகள்:

RVS சொன்னது…

எல்.கே... ஒரு ஸ்போர்ட்ஸ் ரிப்போர்டருக்கான அனைத்து லட்சணங்களும் உங்களிடம் உள்ளது. வாழ்த்துகள். :-)

ஸ்ரீராம். சொன்னது…

நீங்கள் சொல்வது சரிதான். டெயில் என்டர்சை அவுட் ஆக்க இந்திய அணி கஷ்டப்படுவது புதிதில்லை. இன்றைய ஆட்டம் இதுவரை நண்டாராகப் போகிறது. லக்ஷ்மன் அவுட் ஆனது தவிர. பார்ப்போம்!

ஸ்ரீராம். சொன்னது…

நண்டாராக=ஸாரி, நன்றாக...

அடுத்தடுத்து விக்கெட் விழும் என்பதால்தான் அந்த வார்த்தை சரியாக டைப் ஆகவில்லை போலேருக்கு!!