இந்த வருடம் எனக்கு மிகச் சிறந்த வருடமாக அமைந்தது. எந்த ஒரு வருடமும் முழுவதும் கசப்பாகவோ முழுவதும் இனிப்பாகவோ இருக்காது. கலந்துதான் இருக்கும...
வருட இறுதியில் இரண்டு விருதுகள். முதல் விருது நண்பர் "ஆஹா பக்கங்கள்" அப்துல் காதர் அளித்த ஆஹா விருது . மிக்க நன்றி அப்துல்.
அடுத்தது ஜலீலாக்கா அவர்கள் தந்துள்ள "circle of friends" விருது . நன்றி ஜலீலக்கா .
பதிவுலக நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
அன்புடன் எல்கே
35 கருத்துகள்
Happy new to you too Karthik and to Sowmiya & Dhivya too
Congrats on awards
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள் எல்கே. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், மற்றும் இங்கே வரும் அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், உங்கள் துணைவிக்கும், குட்டிம்மா திவ்யாவிற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எல்.கே!! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி ;-)
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ..
[im]http://bibis-grafikoase.de/Frameset/Image_Tut_HappyNewYear2011/Text_HappyNewYear2011.gif[/im]
உங்களுக்கு
எங்கள் புத்தாண்டு வாழ்த்துகளும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Puthaandu vaazhthukkal ungalukkum, divya and manni!
விருதுகளுக்கு வாழ்த்துக்கள் எல் கே.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!
விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! :-)
விருதுக்கு வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விருதுகளுக்குப் பாராட்டுக்கள்.
உங்களுக்கும் சக பதிவர்கள், பாகீரதி மற்றும் கவிச்சோலை வாசக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...........
பகிர்வுக்கு நன்றி
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
Happy New Year:)
உங்களுக்கும்,நம் நண்பர்கள் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Congrats & Happy 2011!!!
கார்த்திக் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்,L.K.
congrats, Bro.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்,
புத்தாண்டு வாழ்த்துக்கள்
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Disciple of Dr Padma Subrahmanyam
Student of Dr Padma Subrahmanyam
Young Dancer Workshop
Karanas Bharatanatyam Teachers
Natya Shastra schools
Bharata Natya Shastra workshop
Workshop on Bharatanatyam
Karanas Bharatham
Natya sastra in bharatanatyam
Karanas in Natyashastra
Dancer Workshop studio
Natya Shastra of Bharata
Karanas workshop
Workshop on Natyashastra
Bharatanatyam karanas schools
Bharata Natya Shastra
கருத்துரையிடுக