நவம்பர் 30, 2010

விருதுகள்


வாணி அவர்கள் எனக்கு இந்த விருதை அளித்துள்ளார். அவருக்கு எனது நன்றிகள். இந்த விருதை அவர் பிரத்யேகமாக தயாரித்து இருப்பதால் அதை மற்றவர்களுடன் பகிர விரும்பவில்லை.

எனவே கீழே இருக்கும் இந்த விருதை நம் நண்பர்களுக்கு அளிக்கிறேன் .

கல்பனா ராஜேந்திரன், சாதாரணமானவள்,நித்திலம், பிலாசபி பிரபாகரன்,  தீராத விளையாட்டுப் பிள்ளை ஆர்வீ எஸ் ,பாலாஜி சரவணன், கோவை2டில்லி,சைவக்கொத்துபரோட்டாஹரிஸ்பிரியமுடன் ரமேஷ், ப்ரியா, அருண்பிரசாத்,வெறும்பய ஜெயந்த், யாவரும் நலம் சுசி  ,சித்ரா,ஆசியா ஓமர், தேனம்மை லெக்ஷ்மணன் , சௌந்தர், அப்பாவி தங்கமணி, ஹேமா,வானதி,சசிகுமார், ஆனந்தி,சக்தி,கலாநேசன், தேவா, செல்வக்குமார்,

அனைவருக்கும்  எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்    
    

அன்புடன் எல்கே

55 கருத்துகள்:

ஹரிஸ் சொன்னது…

நன்றி பாஸ்..

Chitra சொன்னது…

That looks awesome. I am so unworthy of it. You are very kind to me. Thank you.

ஹேமா சொன்னது…

நன்றி நன்றி கார்த்திக்.ரொம்ப அழகாயிருக்கு.எல்லோருக்குமே வாழ்த்துகள் !

தெய்வசுகந்தி சொன்னது…

வாழ்த்துக்கள்!!!

vanathy சொன்னது…

வாழ்த்துக்கள்.


//இந்த விருதை அவர் பிரத்யேகமாக தயாரித்து இருப்பதால் அதை மற்றவர்களுடன் பகிர விரும்பவில்லை.//
மிகவும் மனதை தொட்டு விட்டீங்க, எல்கே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விருதினைப் பெற்ற உங்களுக்கும், நீங்கள் அளித்த விருதினைப் பெற்ற எல்லா சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். கூடவே நன்றியும் :)

ராஜவம்சம் சொன்னது…

பட்டியலில் உள்ள அனைவரும் பாராட்ட தகுதியானவர்கள் தான்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

விருதுக்கு நன்றி........ L .K சார் ......எனக்கும் விருது தந்ததுக்கு நன்றிக்கு.......

nis சொன்னது…

விருது பெற்ற உங்களுக்கும், மற்றைய நண்பர்களிற்கும் வாழ்த்துகள்.

GREAT WORK

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

மிக்க நன்றி எல்.கே. மற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே. நாம் எல்லோரும் சேர்ந்து எல்.கே விற்கு ஒரு தங்க விருது கொடுக்கலாம்.

அம்பிகா சொன்னது…

உங்களுக்கும், விருது பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@LK

விருதுக்கும் மிக்க நன்றி. ஆனால் Golden Blog ஏன்று சொல்லும் அளவுக்கு நான் அப்படி ஒன்றும் எழுதிவிடவில்லை என்பது என் என்னம். இன்னும்இந்த பதிவுலகில் நான் கற்றுக் கொள்ள வேண்டியதும், கடந்து செல்ல வேண்டிய தூரமும் மிக அதிகம். என்றாலும் என்னையும் பதிவராக அங்கிகரித்து விருது வழங்கிய தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சொல்லி விருதை பெற்று கொள்கிறேன். விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள். :)

Nithu Bala சொன்னது…

Congrats to Lk and other:-)

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

நன்றிங்க எல்.கே..

Gopi Ramamoorthy சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

asiya omar சொன்னது…

எல்.கே.அழகான விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
வழங்கிய அருமையான விருதிற்கு மிக்க நன்றி.ரொம்ப பெரிய அவார்டாக இருக்கே.இன்னும் நான் திறமையை வெளிபடுத்தனும் போல,இப்படி விருது எல்லாம் தந்து பொறுப்பை கூட்டிவிட்டீர்கள்.

Sethu சொன்னது…

Congrats

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கார்த்திக்.. இனிய சர்ப்ரைஸ்..:))

S.Menaga சொன்னது…

congrats LK!!

மாதேவி சொன்னது…

விருது பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் சொன்னது…

நன்றி எல் கே....

கிரியேட்டிவிட்டி விருது - நல்லா கிரியேட்டிவா டிசைன் செய்து இருக்கீங்க...

Sriakila சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

sakthi சொன்னது…

நன்றி எல் கே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ரொம்ப நன்றி சார், ஆனா நம்ம எழுதற எழுதுக்கு, கோல்டன் ப்ளாக்குன்னு சொல்லிக்க ரொம்ப கூச்சமா இருக்கு சார்.
மறுபடியும் நன்றி சார் உங்கள் அன்பிற்கும், ஊக்கத்திற்கும்!

Gayathri சொன்னது…

vazhthukkal

சுசி சொன்னது…

மனமார்ந்த நன்றிகள் கார்த்திக்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

Thank you Thank you Thank you

philosophy prabhakaran சொன்னது…

மிக்க நன்றி நண்பரே...

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அழகா இருக்கே! இதோ எடுத்துக்கிறேன், நன்றி கார்த்திக்.

ஸ்ரீராம். சொன்னது…

தந்தவருக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கலாநேசன் சொன்னது…

மிக்க நன்றி நண்பரே...

Balaji saravana சொன்னது…

மிக்க நன்றி LK!

பிரஷா சொன்னது…

விருதினைப் பெற்ற உங்களுக்கும், நீங்கள் அளித்த விருதினைப் பெற்ற எல்லா சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Ananthi சொன்னது…

Thanks a lot for the award..! :-)

Congratulations to you too.

கோவை2தில்லி சொன்னது…

விருதுக்கு நன்றி சகோ.

வெறும்பய சொன்னது…

விருதுக்கு நன்றி அண்ணா.. மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

சௌந்தர் சொன்னது…

விருதுக்கு நன்றி விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Arun Prasath சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..... மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

dheva சொன்னது…

விருதுகள் அறிவிச்சு இருக்கீங்களா..

உங்கள் அன்புக்கு நன்றி!

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்தி ...sandhya

அஹமது இர்ஷாத் சொன்னது…

எல்லோருக்குமே வாழ்த்துகள்...

பதிவுலகில் பாபு சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

ப.செல்வக்குமார் சொன்னது…

நன்றி அண்ணா ., எனக்கு விருது கொடுத்ததற்கு ,,!

THOPPITHOPPI சொன்னது…

வாழ்த்துக்கள்

சாதாரணமானவள் சொன்னது…

விருது வாங்கும் அளவு நான் எழுதி இருக்காவிட்டாலும் புதிய பதிவரை ஊக்கப்படுத்தும் நோக்கோடு, தட்டுத்தடுமாறி நடக்கும் குழந்தையை, ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்ததைப்போல் எண்ணி பாராட்டும் பெற்றோரைப் போல் விருது கொடுக்கும் மனமுள்ள நண்பர் எல்.கே க்கு நன்றிகள்..

vanathy சொன்னது…

எனக்கும் விருதா? மிக்க நன்றி.

பத்மநாபன் சொன்னது…

நிங்கள் விருது பெற்றதற்கும் ..உங்களிடம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

Priya சொன்னது…

கார்த்திக், உஙளுக்கும் விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி நன்றி!

Geetha6 சொன்னது…

வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

விருது பெற்ற உங்களுக்கும், நண்பர்களிற்கும் வாழ்த்துகள்..........

நன்றி LK ,,,,

happy to receive from u LK

டிலீப் சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

அழகான விருது எல்.கே

LK சொன்னது…

அனைவருக்கும் நன்றி . நேரம் இன்மையால் தனி தனியாக பதில் சொல்ல இயலவில்லை

Harini Sree சொன்னது…

Viruthu petravargal anaivarukkum vaazhthukkal. Ungal viruthu sooper!

Jaleela Kamal சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துகக்ள்