நவம்பர் 14, 2010

200வது பதிவு

 ஜூன் மாதம் நூறாவது பதிவு எழுதினேன். அடுத்த ஐந்து மாதங்களில் இப்பொழுது இருநூறாவது பதிவு. தொடர்ந்து நான் எழுத ஊக்கம் தரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். பின்னூட்டம் இடும் மற்றும் இன்ட்லி, தமிழ்மணத்தில் வாக்களிக்கும் அனைவருமே எனது நன்றிக்கு உரியவர்களே.

நூறாவது பதிவில் நான் குறிப்பிட்ட மூன்று நண்பர்கள் எனக்கு துவக்கத்தில் ஊக்கமளித்தவர்கள்.  எனது பெரும்பாலான பதிவுகளில் முதலில் பின்னூட்டம் இட்ட கௌசல்யா, பின்னூட்டங்கள் மூலம் பல பதிவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் சித்ரா, ஆனந்தி, திருத்தங்கள் மூலம் என்னை சரி செய்து கொள்ள உதவும் கீதா சாம்பசிவம், என்னை பத்திரிக்கையில் எழுத ஊக்கம் அளித்த சகோதரி தேனம்மை, வித்யாசமான பதிவுகள் மட்டும் இன்றி வித்யாசமான பின்னூட்டம் அளிக்கும் அன்பு நண்பர் தேவா , பின்னூட்டங்களில் நகைச்சுவையை இழைத்து தரும் சௌந்தர் ,அருண் பிரசாத் ,நான் தமிழில் எழுதத் துவங்கியதில் இருந்து தவறாமல் வருகை புரியும் அமைதிசாரல், சகோதரி ஆசியா ஓமர் ,முதல் விருது  அளித்த நண்பர் ஜெய்லானி , அன்பு நண்பர் சைவகொத்து பரோட்டா , வெங்கட் நாகராஜ் ,பாலாஜி சரவணன்,அனந்யா , தக்குடு,காயத்ரி மணி , (இட்லி புகழ் )அப்பாவி தங்கமணி    மற்றும் எனை பின்தொடர்ந்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகளை மீண்டும் ஒருமுறை தனியே சொல்லிகொள்கிறேன்.

இருநூறு என்பது ஒரு எண்ணிக்கையே என்று நன்கு தெரிந்திருந்தாலும், சென்ற வருடம் இதே சமயத்தில் எழுதும் எண்ணம் கூட எனக்கு இல்லை.அப்படி இருக்கையில் இன்று இவ்வளவு பதிவுகள் எழுதி உள்ளேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. பல பதிவுகள் விஷயம் இல்லாமல் மொக்கையாக இருந்தாலும், ஒரு சிலப் பதிவுகளிலாவது சில விஷயங்களை சொல்லி உள்ளேன் என்பதில் மகிழ்ச்சியே.உங்கள் அனைவருக்கும் இதோ இந்த சுடப்பட்ட கேக்.அன்புடன் எல்கே

72 கருத்துகள்:

அமைதிச்சாரல் சொன்னது…

200க்கும், விரைவில் ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிந்தாமணியாக விளங்கவும் வாழ்த்துக்கள் :-)))

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வாழ்த்துக்கள் தோழா .

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

வாழ்த்துக்கள்.

Jaleela Kamal சொன்னது…

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
கேக் ஏணி போல பெருசா இருக்கேஎ,
அதுமேல் ஏறி நின்னு சாப்பிடனுமா?

வெறும்பய சொன்னது…

200க்கு வாழ்த்துக்கள்..

dheva சொன்னது…

200 க்கு வாழ்த்துக்கள் பாஸ்...!


ஒரு விசயம் சொல்ல விரும்புறேன். பதிவுலகம் என்பது வெறும் வெத்து வேட்டு என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஏதோ பொழுது போக்குக்காக எழுத வந்தோம்...இங்கே வந்து ஓட்டுக்களுக்கும் கருதுக்களுக்குமிடையே மாட்டிக் கொண்டு விட்டோம் என்ற நிலை மாறி....

இனி எதிர்வரும் காலங்களில் வலுவான உங்கள் கருத்துக்களை வலைப்பூக்களில் பதியுங்கள்.....சமுதாயத்தை புரட்டிப் போடும் மனிதர்களின் மனங்களில் நங்கூரமிட்டு சிந்திக்கவைக்கும் கட்டுரைகளை தாருங்கள்....என்ற விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வலைப் பூக்களின் இன்றியமையாமையும் அதன் சிறப்புகளையும் பரப்புவோம்...ஒப்பற்ற ஜனநாயக நாட்டின் குடி மக்கள் ஆவோம்....!

சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் தோழா

வல்லிசிம்ஹன் சொன்னது…

வாழ்த்துகள் கார்த்திக். இன்னும் நிறைய எழுதி ஆயிரம் பதிவு காண வாழ்த்துகள்.

ஹரிஸ் சொன்னது…

வாழ்த்துக்கள்..தொடருங்கள்..

அஹ‌மது இர்ஷாத் சொன்னது…

வாழ்த்துக்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

வாழ்த்துகள் கார்த்திக்.. 200 இன்னும் பல்கி பெருகட்டும். என் அன்பான வாழ்த்துகள். கேக் ரொம்ப நல்லாருக்கு..

S Maharajan சொன்னது…

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கலக்குங்க கார்த்திக் .. கூடிய விரைவில் 300 காண என வாழ்த்துக்கள்...

நாகராஜசோழன் MA சொன்னது…

வாழ்துக்கள்ங்க. (அப்படியே அந்த கேக்க எங்க சுட்டீங்கன்னு சொன்னா நல்லாருக்கும்).

கலாநேசன் சொன்னது…

வாழ்த்துக்கள்.

RVS சொன்னது…

வாழ்த்துக்கள்..

சௌந்தர் சொன்னது…

200 பதிவு தமிழ்மணம் 6 இடம் கிடைத்தற்கு வாழ்த்துக்கள்... இந்த கேக் முட்டை இருக்குமா எனக்கு பிடிக்காதே நாங்க அசைவம் சாப்பிட மாட்டோம்....

philosophy prabhakaran சொன்னது…

2008: 25
2009: 19
2010: 163 n.o
செம பார்மில் இருக்கேங்க போல... அப்படியே அடிச்சு ஆடுங்க...

துளசி கோபால் சொன்னது…

இனிய வாழ்த்து(க்)கள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

இருநூறுக்கு நல்வாழ்த்துக்கள் எல் கே:)!

Gayathri சொன்னது…

congrats vazhthukkal bro kalakkarenga

வானம்பாடிகள் சொன்னது…

சுட்டாதான் கேக்கு. 200க்கு வாழ்த்துகள்.

கோவை2தில்லி சொன்னது…

உங்கள் எழுத்து தொடர வாழ்த்துக்கள்.

asiya omar சொன்னது…

congrats saho.

மாதேவி சொன்னது…

200க்கு வாழ்த்துகள்.
தொடரட்டும் வாழ்த்துகள்.

Sriakila சொன்னது…

வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள்

அமைதி அப்பா சொன்னது…

வாழ்த்துக்கள்.

வித்யா சொன்னது…

வாழ்த்துகள்..

dineshkumar சொன்னது…

வாழ்த்துக்கள் தோழரே
தங்கள் தமிழ்பணி தடையில்லாமல் தொடர படைத்தவனை வணங்குகிறேன்...

Mitr Friend - Bhushavali சொன்னது…

Congrats!!! :)
Pls wish my Angel a Happy Married Life
Trichy Temple Tour

Priya சொன்னது…

வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

200 க்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். பதிவுலகம் மூலம் கிடைத்த இந்த நட்பு தொடரட்டும் கார்த்திக், இன்னும் பல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia சொன்னது…

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள் எல்கே!!

சுசி சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்திக்.

LK சொன்னது…

@சாரல்

நன்றிங்க . உங்கள் வாக்கு பலிக்கட்டும்

LK சொன்னது…

@நண்டு
நன்றி

@புவனேஸ்வரி
நன்றி

@ஜலீலா
ஆமாம் . ஏணி போட்டுத்தான் எடுத்து சாப்பிடனும் .நன்றி

LK சொன்னது…

@ஜெயந்த்

நன்றி


@

Nithu Bala சொன்னது…

வாழ்த்துகள் எல் கே:-)

LK சொன்னது…

@தேவா
நன்றி பாஸ்.. இது நாம் அடிக்கடி விவாதிக்கும் ஒன்றுதானே.. கண்டிப்பா எழுதறேன் பாஸ்

LK சொன்னது…

@குமார்
நன்றி

@வல்லி
உங்கள் வாழ்த்திற்கு நன்றிமா

LK சொன்னது…

@ஹரிஸ்
நன்றி

@இர்ஷாத்
நன்றி நண்பா

@ச்டார்ஜன்
நன்றி நண்பா

@மகாராஜன்

நன்றி

@செந்தில்
எல்லாம் உங்கள் ஊக்கம் தான்

@சோழன்
எல்லாம் கூகிள் ஆண்டவர் துணைதான்

LK சொன்னது…

@கலாநேசன்

நன்றி

@ஆர்வீஎஸ்

நன்றி

@சௌந்தர்
முட்டை இல்லாத கேக் இது. சாப்பிடலாம்

LK சொன்னது…

@பிரபாகரன்

நண்பா அப்ப எல்லாம் , பதிவுலகில் ஈடுபாடு இல்லை. வேறு இடத்தில பிசி. இப்ப அங்க போறது இல்லை. அதுதான் காரணம். நன்றி

LK சொன்னது…

@துளசி

நன்றி டீச்சர்

@ராமலக்ஷ்மி

நன்றிங்க

@பாலா
ஆமாம் சார். நன்றி

@காயத்ரி

நன்றி

@கோவை
நன்றி

@ஆசியா
நன்றி சகோ

@மாதேவி

நன்றிங்க

@ஸ்ரீஅகிலா
நன்றி

@மேனகா
நன்றிங்க

@டிவி ராதாக்ருஷ்ணன்

நன்றி சார்

@அமைதி அப்பா

நன்றி சார்

LK சொன்னது…

@வித்யா
நன்றி

@தினேஷ்

நன்றி நண்பா

@பூஸா
தோழி ஏற்கனவே வாழ்த்தினேன். மறுபடியும் வருகிறேன்

LK சொன்னது…

@சதீஷ்
நன்றி

@வெங்கட்

நன்றி வெங்கட்.

@ப்ரியா
நன்றிங்க

@சுசி

நன்றி

Harini Sree சொன்னது…

vaazhthukkal! seekiram tendulkar maathiri saathanaya adukkinde poganum! :D

Sethu சொன்னது…

Congrats. Good.

GEETHA ACHAL சொன்னது…

சூப்பர்ப்...வாழ்த்துகள்...இன்னும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துகள்...

philosophy prabhakaran சொன்னது…

// பதிவுலகில் ஈடுபாடு இல்லை. வேறு இடத்தில பிசி //
அது என்ன வேற இடம்...?

பதிவுலகத்தின் மேல் சலிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் நண்பரே...

LK சொன்னது…

@ஹரிணி

நன்றி

@சேது

நன்றி

@கீதா

நன்றி

@பிரபாகரன்

ஆர்குட்/முகப் புத்தகம். சலிப்பு வந்தால் இரண்டு நாள் எழுதாமல் இருந்தால் சரியாகி விடும் :)

ஹேமா சொன்னது…

வாழ்த்துகள்...வாழ்த்துகள்...
வாழ்த்துகள் கார்த்திக் !

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துக்கள்...

"சுட்டாதான் கேக்கு..." - வானம்பாடிகள்// ஹா..ஹா...ஹா..

நான் கொஞ்சம் சுட்டுக்கறேன்!

தெய்வசுகந்தி சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்திக்!

Balaji saravana சொன்னது…

வாழ்த்துக்கள் LK!
இருநூறு இரண்டாயிரம் ஆக வாழ்த்துக்கள். :)

கீதா சாம்பசிவம் சொன்னது…

தாமதமான வாழ்த்துகள். தேவையான கருத்துகள் கொண்ட பதிவுகளைத் தொடர்ந்து அளிக்கவும் வாழ்த்துகள்.

கீதா சாம்பசிவம் சொன்னது…

கேக் ஏணி போல பெருசா இருக்கே,
அதுமேல் ஏறி நின்னு சாப்பிடனுமா?

ஹிஹிஹி, ஆமா இல்ல????? :))))))))))

பதிவுலகில் பாபு சொன்னது…

வாழ்த்துக்கள்..

சுந்தரா சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்திக்...

பதிவுகள் இன்னும் பலநூறாகப் பெருகட்டும்!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

இருநூறு, பல நூறாக வாழ்த்துக்கள் கார்த்திக். கேக் நல்லா இருக்கு!

அருண் பிரசாத் சொன்னது…

வாழ்த்துக்கள் எல் கே

நசரேயன் சொன்னது…

வாழ்த்துக்கள் ...நான் ரெண்டு வருஷம் கழிச்சி இப்பத்தான் இருநூரு வந்திருக்கேன்

பெயரில்லா சொன்னது…

எனது மனமார்ந்த வாழ்த்துகள் கார்த்திக். இன்னும் நிறைய பதிவுகள் போட்டு சீக்கிரமே 500, 1000 என்று சாதிக்க வாழ்த்துகள்.

vanathy சொன்னது…

congrats, Bro.

LK சொன்னது…

@ஹேமா
நன்றி

@ஸ்ரீராம்

சுட்டுகோங்க அண்ணா. நன்றி

LK சொன்னது…

@தெய்வசுகந்தி
நன்றி

@கீதா

மாமி, கண்டிப்பா

LK சொன்னது…

@பாபு

நன்றி

@சை.கொ.ப

நன்றி

@நசரேயன்

நன்றி .. நானும் ச்லோதன்

@பாபு
நன்றி

@பாலாஜி
நன்றி நண்பா

@ரமணன்

நன்றி சார்

@வாணி
நன்றி சகோ

பத்மநாபன் சொன்னது…

இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ... தமிழ்மணத்தில் இருபதில் ஒன்றிற்கு வாழ்த்துக்கள் ... இருநூறாவது பின்தொடர்பவரை சற்று நேரத்தில் பெறுவதற்கும் வாழ்த்துக்கள் எல் .கே

பெயரில்லா சொன்னது…

valtukal LK.. sriviji, m'sia

அன்னு சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்திண்ணா...இன்னும் அழகிய கருத்துக்களை அதிகமாக பதிவிட வாழ்த்துக்கள்.

:)