செப்டம்பர் 11, 2010

விநாயகர் தின வாழ்த்துக்கள்

  பதிவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வினயாகர் தின வாழ்த்துக்கள். விக்னங்களை தீர்க்கும் விநாயகன் அனைவருக்கும் நல்லருள் புரிவார்.

அன்புடன் எல்கே

18 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

வெறும்பய சொன்னது…

அனைவருக்கும் எனது வினயாகர் தின வாழ்த்துக்கள்.

என்.ஆர்.சிபி சொன்னது…

அர்ச்சனை டிக்கெட் எவ்ளோன்னு சொல்லுங்க. அப்படியே விநாயகர் பெருக்கே அர்ச்சனை பண்ணிடுங்க

பெயரில்லா சொன்னது…

உங்களக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் கார்த்தி
படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு பகிர்வுக்கு நன்றி

கீதா சாம்பசிவம் சொன்னது…

இனிய கொழுக்கட்டை நல்வாழ்த்துகள். கொழுக்கட்டை கிடைக்காதவங்க பெயரையாவது பார்த்துக்கலாமே! :P

அபி அப்பா சொன்னது…

என் அன்பான வாழ்த்துக்கள்!

@சிபி! ஆகா வினாயகர் பெயருக்கே அர்ச்சனையா? ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு:-))

asiya omar சொன்னது…

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

என்ன கார்த்திக் நிறைய பதிவு ஒரே நாளில இருக்கு.சரி பிள்ளையாரப்பாவை கும்பிட்டுக்கிறேன்.

கலாநேசன் சொன்னது…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Ananthi சொன்னது…

Happy Vinayagar Chathurthi to you and your family..!!

சுசி சொன்னது…

உங்களுக்கும் வாழ்த்துக்கள் எல்கே.

அமைதிச்சாரல் சொன்னது…

சதுர்த்தி வாழ்த்துக்கள்.. கொழுக்கட்டை பார்சல் இன்னும் வரலை :-)))))

சே.குமார் சொன்னது…

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

Gayathri சொன்னது…

பிலேட்டேட் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

ப.செல்வக்குமார் சொன்னது…

படங்கள் அருமை ..!!
உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ..!!

LK சொன்னது…

அனைவருக்கும் நன்றி. சில நாட்கள் ஈமெயிலில் இருந்து நேரடியாக ப்ளாகில் போஸ்டிங் செய்து கொண்டிருந்தேன். அதில் எதோ தொழில் நுட்பக் கோளாறு ஆகி, ப்ளாக் டெம்ப்ளேட் பிரச்சனை ஆகி விட்டது. சம்பந்தப் பட்ட பதிவுகளை நீக்கி வீட்டு மீண்டும் மறு பதிவு செய்தேன் . அதுதான் சில குழப்பங்களுக்கு காரணம்.

அனைவருக்கும் நன்றி

Vijiskitchen சொன்னது…

sathurthi vaazthukkal.

vanathy சொன்னது…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!