ஜூலை 14, 2010

PiT போட்டி

இம்மாத PiT  போட்டிக்காக முதல் முறையாக நான் எடுத்த படங்களை அனுப்பலாம் என்று முடிவு செய்துள்ளேன்.(யாரை கேட்டு இந்த விபரீத யோசனைன்னு நீங்க கேக்கறது என் காதில விழல ). இதற்காக அவர்கள் கொடுத்துள்ள தலைப்பு வழிபாட்டு  தலங்கள்

இந்த மூன்றில் எந்தப் படத்தை அனுப்பலாம் என்று நீங்கள் சொல்லுங்கள்  (ஒண்ணு கூட தேறாதுன்னு சொல்லிடாதீங்க அப்பு ..அப்பாடி , எப்படியோ ஒரு பதிவு தேறிடுச்சு )


இன்று பிறந்தநாள் காணும் நமது சகப் பதிவர் , எல்லோராலும்   நேசிக்கப் படும் தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
With Love LK

51 கருத்துகள்:

goma சொன்னது…

இரண்டாவது படம் அழகு

dheva சொன்னது…

என்னுடைய வாக்கு முதல் படத்துக்கு....!

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் பாஸ்!

பெயரில்லா சொன்னது…

என் சாய்ஸ் மூன்றாவது படம் தான் ...உங்க நண்பன் லக்ஷ்மன் அவர்களக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

சௌந்தர் சொன்னது…

மூன்றாவது படம் சூப்பர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..... சென்று வென்று வாருங்கள்

ராமலக்ஷ்மி சொன்னது…

இரண்டாவது என் சாய்ஸ்.

தேனம்மைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் சொன்னது…

முதல் படம் எனது சாய்ஸ்!

கலக்குங்க, வாழ்த்துக்கள்

இளந்தென்றல் சொன்னது…

இரண்டாவது படம் அருமை

jothi சொன்னது…

first is best....!

கீதா சாம்பசிவம் சொன்னது…

தேனம்மை லக்ஷ்மணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிவு பத்தி பஸ்ஸிட்டேன். :))))))))))

பெயரில்லா சொன்னது…

முதல் இரண்டும் நல்லா இருக்கு

GEETHA ACHAL சொன்னது…

முதல் மற்றும் 2வது படமும் சூப்பர்ப்...தேன் அக்காவிற்கு வாழ்த்துகள்...

அன்புடன் மலிக்கா சொன்னது…

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

கார்த்திக்

Kousalya சொன்னது…

முதல் படம் எனக்கு பிடித்து இருக்கிறது. இந்த போட்டியில் நீங்கள் வெற்றி பெற என் பிராத்தனையும், வாழ்த்துகளும்.....

வில்சன் சொன்னது…

முதல் படத்தை அனுப்புங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள்

ப.செல்வக்குமார் சொன்னது…

PiT போட்டினா என்ன ...??

Gayathri சொன்னது…

எனது சாய்ஸ் முதல் படம்...வெற்றி பெற வாழ்த்துக்கள்.

LK சொன்னது…

@கோமா

நன்றிங்க

@தேவா
தல சொன்ன ஒகே தான்

LK சொன்னது…

@சந்த்யா
நன்றிங்க,. லக்ஷ்மன் இல்லை. தேனம்மை..

@சௌந்தர்
கண்டிப்பா. செய்தால், நம்ம கட்சி சார்பில் பேரணி நடத்தனும் சரியா

LK சொன்னது…

@ராமலக்ஷ்மி
நன்றிங்க

@அருண்
நன்றி பாஸ்

LK சொன்னது…

@இளம்தென்றல்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ..

@ஜோதி
நன்றி சார்

LK சொன்னது…

@மாமி
நன்றி

@அம்மிணி
நன்றிங்க

@கீதா அச்சில்
நன்றி கீதா

LK சொன்னது…

@மலிக்கா
வருகைக்கு நன்றி

@கௌசல்யா
வாழ்த்துக்கு :)))

@வில்சன்
நன்றி

LK சொன்னது…

@selvakumar
Photography in Tamil, link koduthu iruken paarunga

@g3
nandri

thenammailakshmanan சொன்னது…

முதல் படமும் இரண்டாவது படமும் அழகு.. கார்த்திக்.. போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்..

எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றீ கார்த்திக்..
சந்தியா., ராமலெக்ஷ்மி., கீதா சாம்பசிவம் .,கீதா

Mrs.Menagasathia சொன்னது…

2வது படம் சூப்பர்ர்ர்!! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

தெய்வசுகந்தி சொன்னது…

இரண்டாவது படம் நல்லா இருக்கு கார்த்திக். வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

தேனம்மைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!

LK சொன்னது…

@தேனம்மை

நன்றிங்க.. மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

@மேனகா
நன்றிங்க

@தெய்வசுகந்தி
நன்றிங்க

Ananthi சொன்னது…

My vote is for the first picture.

Best of luck karthik :)

Ananthi சொன்னது…

Happy Birthday to Thenakka :-))

டி.பி.ஆர் சொன்னது…

முதல் படத்தை அனுப்புங்க.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

இரண்டாவது படத்தை அனுப்புங்க பாஸ் மீதில ஆட்கள் வந்துட்டாங்க ஃப்ரேமுக்குள்ள...

பிரசன்னா சொன்னது…

என்னுடைய வாக்கு(ம்) முதல் படத்துக்கு.
வாழ்த்துக்கள்!!

ஜெயந்தி சொன்னது…

இரண்டாவது படம். தேனம்மை லக்ஷ்மணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Matangi Mawley சொன்னது…

enakku second padam pidichchathu!

good one!

அமைதிச்சாரல் சொன்னது…

ரெண்டாவது படம் ரொம்ப பிடிச்சிருக்கு.

அமைதிச்சாரல் சொன்னது…

ரெண்டாவது படம் ரொம்ப பிடிச்சிருக்கு.

vanathy சொன்னது…

எல்கே, என் சாய்ஸ் 2 வது படம்.

முதல் படம் அழகு தான். ஆனால் அந்த 2 ஆசாமிகளையும் அப்புறப்படுத்தி விட்டு எடுத்திருந்தால் இன்னும் அழகா இருந்திருக்கும்.
3 வது படம் இடது பக்கம் எடிட் பண்ண முடியுமா என்று பாருங்கள்.

ஏதோ எனக்கு தோன்றியதை சொன்னேன். திட்ட வேண்டாம்.

Faaique Najeeb சொன்னது…

நானும் அனுப்பியிருக்கிறேன் (FAAIQUE .JPEG ) பார்ப்போம் ..வெற்றி யாருக்கென்று.

Faaique Najeeb சொன்னது…

நானும் அனுப்பியிருக்கிறேன் (FAAIQUE .JPEG ) பார்ப்போம் ..வெற்றி யாருக்கென்று.

pinkyrose சொன்னது…

எங்கப்பா என்னோட பின்னூட்டம்?

LK சொன்னது…

@ஆனந்தி
நன்றிங்க
@டி.பி.ஆர்

முதல் வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@வசந்த்
அப்படியே பண்ணிடலாம்

@பிரசன்னா
நன்றி

@ஜெயந்தி

நன்றிங்க

@மாதங்கி
நன்றிங்க

LK சொன்னது…

@சாரல்

நன்றிங்க

@வாணி
இதுக்கு எதுக்கு திட்டனும் ?? நன்றிங்க

LK சொன்னது…

@Faaique Najeeb

all the best boss

@pinky
ithu oru commentthan vanduchui vera varala??

LK சொன்னது…

பெருவாரியான வாக்குகளை பெற்று இரண்டாவது padame vetri petrathu . athaye anupugiren

Faaique Najeeb சொன்னது…

2nd OK.. try to just edit it... if increase d colour ..it s better..

ஜீவன்பென்னி சொன்னது…

லேட்டா வந்தாலும் சொல்ல வேண்டியத சொல்லிடுறேன் முதல் படத்துக்கு என் வாக்கு.

ஸ்ரீராம். சொன்னது…

என்னுடைய சாய்ஸ்...ரெண்டாவது... தேனம்மைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

வல்லிசிம்ஹன் சொன்னது…

GOPURAM THAAN AZHAGU L.K.

LK சொன்னது…

@ஜீவன்
நன்றி ,,,

@வல்லியம்மா

நன்றிமா. அதுதான் அனுப்பி இருக்கேன்

அப்பாவி தங்கமணி சொன்னது…

கோபுரம் படம் சூப்பர்... கடசீல எதை அனுப்பின?