ஜூலை 29, 2010

இதுதான் காதலா?


நீ பேசும் பொழுது
நேரம் செல்வது
தெரியவில்லை
சென்ற பின்போ ஒரு 
கணமும் நாளாகிறது... 

சென்று வா என
அனுப்பினேன் - பின்
ஏன் சென்றாய் 
என வாடுகிறேன் ..தனிமையே இனிமையாய் 
கழித்த நாட்கள் 
பல - 
அந்தத் தனிமையே 
வெறுப்பாய் 
போனதேன் ?
.
.
இதுதான் காதலா?With Love LK

54 கருத்துகள்:

Gayathri சொன்னது…

ஆஹா...மேட்டர் விட்ல தெரியுமா...நல்ல இருக்கு

வெறும்பய சொன்னது…

இது தான் காதல்....

dheva சொன்னது…

அதுதானே....இதுதான் காதலா?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

காதல் கவிதையா பொழியுது.... வீட்டுல படிச்சாச்சா? :) பகிர்வுக்கு நன்றி நண்பரே...

பெயரில்லா சொன்னது…

ஆமா இது தான் காதல் ..இந்த கவிதை திவ்யாம்மா ஊருக்கு போனப்போ எழுதினது தானே ... :-))

சௌந்தர் சொன்னது…

ஆமா இது தான் காதல்

asiya omar சொன்னது…

அட இது எப்போ எழுதினது?சூப்பர்.

ப.செல்வக்குமார் சொன்னது…

எனக்கு தெரியாதுங்க ..!!

Mrs.Menagasathia சொன்னது…

ஆஹா..சூப்பர்ர்!!

கோவை குமரன் சொன்னது…

//தனிமையே இனிமையாய்
கழித்த நாட்கள்
பல -
அந்தத் தனிமையே
வெறுப்பாய்
போனதேன் ?//

நல்ல வரிகள்

அப்பாவி தங்கமணி சொன்னது…

தேர்ந்தெடுத்த வரிகள் கார்த்தி.. ரெம்ப நல்லா எளிய நடையில் இருக்கு...

//சென்று வா என
அனுப்பினேன் - பின்
ஏன் சென்றாய்
என வாடுகிறேன் ..//
very nice lines

Ananthi சொன்னது…

Nalla irukku kavithai..

Kousalya சொன்னது…

என்ன பிரச்சனைன்னு சரியா தெரியலையே.....! உங்கள் காதல்(கவிதை) கொஞ்சம் எங்களையும் புலம்ப வைக்கிறதே கார்த்திக்.

பத்மநாபன் சொன்னது…

//நீ பேசும் பொழுது
நேரம் செல்வது
தெரியவில்லை
சென்ற பின்போ ஒரு
கணமும் நாளாகிறது..//

ரிலேட்டிவிடி தியரி நன்றாகவே வேலை செய்கிறது.

ஸ்ரீராம். சொன்னது…

காதல் மாதிரிதான் தெரியுது....இல்லை?

ஹேமா சொன்னது…

இது....இது...
இதேதான் காதல் கார்த்திக்.

நியோ சொன்னது…

ம்ம்ம் ... நடத்துங்க ...

Matangi Mawley சொன்னது…

:) ...

good one LK...

liked this one esp.

சென்று வா என
அனுப்பினேன் - பின்
ஏன் சென்றாய்
என வாடுகிறேன்

அமைதிச்சாரல் சொன்னது…

அதுதான்..அதேதான். சந்தேகமென்ன? :-))))))

சுசி சொன்னது…

அப்டின்னுதான் நினைக்கிறேன் கார்த்திக்..

Chitra சொன்னது…

இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.... ம்ம்ம்....

:-)

Balaji saravana சொன்னது…

அதுதான் அதுவேதான், காதல்!.. :)

LK சொன்னது…

@காயத்ரி

கவிதை எழுதுவதுதானே ?? தெரியுமே

LK சொன்னது…

@வெறும்பய

நன்றி

LK சொன்னது…

@தேவா
அதைதான் நான் கேக்கறேன்

LK சொன்னது…

@வெங்கட்

படிச்சாச்சே

LK சொன்னது…

@சந்த்யா

நன்றி சந்த்யா

LK சொன்னது…

@சௌந்தர்
அப்படியா நன்றி தம்பி

LK சொன்னது…

@ஆசியா
சமீபத்தில் எழுதியது

LK சொன்னது…

@செல்வக்குமார்

வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@மேனகா

நன்றிங்க

LK சொன்னது…

@குமரன்

நன்றி குமரன்

LK சொன்னது…

@அப்பாவி தங்கமணி
பிரபலப் பதிவரின் பாராட்டு... நன்றி

LK சொன்னது…

@ஆனந்தி

நன்றிங்க

LK சொன்னது…

@கௌசல்யா

பிரச்சனை ஒன்றும் இல்லை... அடடே அவ்வளவு நல்லா இருக்கா :)))

LK சொன்னது…

@பத்மநாபன்

நான் தியரில கொஞ்சம் வீக்

LK சொன்னது…

@ஸ்ரீராம்

தெரியுதோ .. நன்றிங்க

LK சொன்னது…

@ஹேமா

அபப்டியா ரொம்ப நன்றிங்க தெளிவு படுத்தியதுக்கு

LK சொன்னது…

@நீயோ

நடத்துவோம்

LK சொன்னது…

@மாதங்கி

வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@சாரல்

அப்படினா சரி

LK சொன்னது…

@சுசி

நன்றி

@சித்ரா

என்ன சொல்ல வரீங்க கடைசியா

LK சொன்னது…

@பாலாஜி

ரைட்டு

தெய்வசுகந்தி சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!

அருண் பிரசாத் சொன்னது…

அதேதாங்கோ!

யார் யாருக்கோ அவார்டு கொடுக்கறாங்க. இங்கன ஒரு கவுஞர் கவி பாடுறார், வாங்கப்பா வந்து அவார்டு குடுங்க

ஜெயந்தி சொன்னது…

நல்ல கவிதை.

சே.குமார் சொன்னது…

நல்ல கவிதை.
இது தான் காதலா?

ஜெய்லானி சொன்னது…

சேட்டிலைட் பிராப்ளம் இருக்கு.(டிஷ் டீவி )சரியாகிடும்ன்னு சொல்றங்க பாக்கலாம் .


கவிதை நல்லா இருக்கு..

பெயரில்லா சொன்னது…

very nice you fall in love pleasure of love lasts but a moment pain of love lasts a life time

alilrahman சொன்னது…

very nice pieasure of love lasts but a moment pain of love lasts a life timenice

alilrahman சொன்னது…

pieasure of love lasts but a moment pain of love lasts a life time

alilrahman சொன்னது…

pieasure of love lasts but a moment pain of love lasts a life time.....,,,,,,,.,.,..>>>M<<<<><<<>>><>><><><><><><><>:

பெயரில்லா சொன்னது…

pieasure of love lasts but a moment pain of love lasts a life time

கீதா சாம்பசிவம் சொன்னது…

ஹிஹிஹி, தங்க்ஸ் கிட்டே முதல்லேயே கேட்டிருக்கணும்! :P