ஜூலை 08, 2010

விடை சொல்லுகிறேன்


கேட்டு  வருவது 
நட்பல்ல ...


கேளாமல் உள்வருவது 
நட்பின் உரிமையில்..

வெளிகாயத்திற்க்குத்   
தேவை மருந்து - மனதிற்கு 
வார்த்தையே அருமருந்து...

மனமது பேசத் துவங்கினால்
தடையேது இங்கு ?? 

நட்பிற்கு தாளிட வழியிங்கு
ஏது??

 பி.கு : என் தோழி கேட்ட வினாவிற்கு இந்த பதில். 
  


With Love LK

42 கருத்துகள்:

Kousalya சொன்னது…

அருமையாக பதில் சொல்லிடீங்க...!!

ஆனா எனக்கு ஒரு கேள்வி யார் அந்த தோழி?

கொடுத்துவைத்தவர் உங்கள் தோழி !!

உங்கள் நட்பு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் !!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

வாழ்த்துகள்.......

சௌந்தர் சொன்னது…

அப்போ இந்த பதிவு எங்களுக்கு இல்லையா சரி அப்போ இதை நாங்க படிக்கலை......

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையாக இருக்கிறது. கவிதையும் உங்கள் பதிலும்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தோழிக்குக் கவிதையிலேயே பதில்.. அருமை. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

நான் விடை பெறுகிறேன்னு படிச்சுட்டு ச்ந்தோசமா வந்தேன். பை சொல்லாம்னு :(( வட போச்சே

அருண் பிரசாத் சொன்னது…

ஆம், மனம் பேசினால் வார்த்தைகள் ஊமையாகின்றன. நல்ல பதில்.

ஆனால், நட்புக்கு பதில் சொல்ல தேவையில்லை. உங்கள் தோழி ஏற்கனவே உங்களை புரிந்திருப்பார்

LK சொன்னது…

@கௌசல்யா

:)) அந்தத் தோழி தன்னை வெளிப்படுத்தி கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் பெயர் சொல்லவில்லை
வாழ்த்துக்கு :)) .. நாந்தான் கொடுத்து வைத்தவன்

LK சொன்னது…

@உலவு
நன்றி

LK சொன்னது…

@சௌந்தர்

ஹிஹி :)))

LK சொன்னது…

@ச்டார்ஜன்

நன்றி பாஸ்

LK சொன்னது…

@மயில்

அவ்வவ். அப்படி என்னங்க பண்ணேன் நான்?? ஏன் இந்தக் kolai

LK சொன்னது…

@வெங்கட்

நன்றிங்க

யாதவன் சொன்னது…

நட்பு நிறைந்த வரிகள்

LK சொன்னது…

@அருண்
அவர்களுக்கு என் விடை ஏற்கனவே தெரியும். அதை சொல்ல வேண்டியது இல்லை. நட்பின் அருமையை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளவே இந்த பகிர்வு. நன்றி பாஸ்

dheva சொன்னது…

பாஸ் ... தோழிக்கு மட்டும் தானா.. கவிதை அப்போ எனக்கு....?

நல்ல உணர்வின் வெளிப்பாடு.....! வாழ்த்துக்கள்!

dheva சொன்னது…

கார்த்திக்.. நீங்க விடை சொல்லுகிறேன்னு சொன்னவுடன் நிறைய பேரு நீங்க விடை சொல்றதா நினைச்சுகிட்டாங்க போல இருக்கு.. .ஹா...ஹா.. ஹா.. நல்ல காமெடி..

ஆமா அவ்ளோ சீக்கிரமா விட்டுடுவோமா என்ன.. உங்கள....?

Harini Sree சொன்னது…

Vidainu sollitu neraya kelvi ketu irukkel! :P

vanathy சொன்னது…

LK, super!

Mrs.Menagasathia சொன்னது…

உங்கள் தோழி மிகவும் கொடுத்து வைத்தவர்...

சுசி சொன்னது…

சபாஷ்.. சரியான பதில்.

உங்க நட்பு என்றும் நிலைக்கட்டும்.

அமைதிச்சாரல் சொன்னது…

தோழிக்கு அருமையான பதில்.

அன்புடன் மலிக்கா சொன்னது…

அடவுங்க யாருன்னு எனக்குத்தெரியுமே!

நட்பின் வலிமை
நல்மனமே அறியும்.

நட்பின் உரிமை
நட்புக்குமட்டுமே புரியும்.


கவிதையில் விடைசொல்லிட்டீங்க சூப்பர் கார்த்திக்

ஹேமா சொன்னது…

தோழின்னா புரிஞ்சுக்கணும் !
நாங்க புரிஞ்சுக்கிட்டோம் கார்த்திக்கோட நட்பை !

Ananthi சொன்னது…

Nice kavithai..

Good luck for your friendship

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல தோழமைக்கு வாழ்த்துக்கள் கார்த்திக்!!!!!!!!

அப்பாவி தங்கமணி சொன்னது…

Simply Superb Karthik

தக்குடுபாண்டி சொன்னது…

rite! rite! nadakkatum....:)

LK சொன்னது…

@தேவா
பாஸ் உங்களுக்குதானே , விரைவில் ஒரு கவி பாடலாம் .. நன்றி

நான் அவ்ளோ சீக்கிரம் போவனா ???

LK சொன்னது…

@யாதவன்

நன்றி

LK சொன்னது…

@ஹரிணி
உனக்கு கேள்வி. அவங்களுக்கு பதில் .. எப்படி ??

@வாணி

நன்றி

LK சொன்னது…

@மேனகா
நன்றிங்க

@சுசி

வாழ்த்துக்கு நன்றி ...

LK சொன்னது…

@சாரல்

நன்றிங்க..

@மலிக்கா

தெரியுமா ??? எப்படி வாய்ப்பு இல்லையே ?? எங்க எனக்கு மெயில்ல சொல்லுங்க .. நன்றிங்க

LK சொன்னது…

@ஹேமா

புரிதலுக்கு நன்றி

@ஆனந்தி

வாழ்த்துக்கு நன்றிங்க


@தெய்வ சுகந்தி
நன்றிங்க

LK சொன்னது…

@அடப்பாவி

நன்றி

Porkodi (பொற்கொடி) சொன்னது…

ஹாஹா நானும் மத்தவங்க மாதிரி "விடை.."ன்னு பாத்துட்டு அடடேன்னு ஓடி வந்தேன்.. ஹிஹி.. :) கவிதை நல்லாருக்கு எல்.கே! நல்லா சுத்தி போட்டுக்கோங்க!

LK சொன்னது…

@கேடி
அதெப்படி அவ்வளவு சீக்கிரம் போய்டுவேன்... விடமாட்டேன் உங்களை எல்லாம்

GEETHA ACHAL சொன்னது…

கவிதைக்கு கவிதையே பதில் செல்விட்டது...அருமை.....

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்க நட்பு...

பெயரில்லா சொன்னது…

உங்களை போல் தோழன் கிடைக்க உங்க தோழி கொடுத்து வெச்சவங்க தான் ..நல்லா இருக்கு ..இந்த நட்பு என்றும் இதே போல் நீடிக்க வாழ்த்துகிறேன்

jothi சொன்னது…

நீடுழி வாழ்க உங்கள் நட்பு...

பெயரில்லா சொன்னது…

//கேட்டு வருவது
நட்பல்ல ...

கேளாமல் உள்வருவது
நட்பின் உரிமையில்..//

நன்று..................................................................வாழ்த்துக்கள்..