மே 20, 2010

இவர்களும் பிரபலங்களே II

இவர்களும் பிரபலங்களே I


ஷஸ்னி


            மிக அழகாக சிறு சிறு கவிதைகளை எழுதி இவரது பதிவை அலங்கரித்துள்ளார். சில வரிகளே என்றாலும் அதில் தான் சொல்ல நினைக்கும் கருத்தை மிக அழகாக அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.


இவரது பதிவுக்கான முகவரி அ..ஆ

ராதை 


       இவரும் ஒரு கவிஞரே . காதலை மிக அழகாக சொல்லும் அதே வேளையில் சமூக சிந்தனையும் கோபமாக வெளிப்படுகிறது இவரிடம். "பாரதி இன்று இருந்தால் என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள கவிதை இன்றைய சமூகத்தின் மீதான உள்ளக்குமறலாக உள்ளது


இவரது பதிவுக்கான முகவரி ராதையின் நெஞ்சமே


மாதங்கி


    எட்டு பதிவுகள்தான் போட்டிருக்கிறார் இது வரை. இவரது ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். மஞ்சகாப்பு பதிவில் நமது கலாசாரத்தையும் ஸ்ரீரங்க கோவிலையும் அழகாக சொல்லி இருக்கும் இவர் , கார்தும்பி என்ற பதிவில் வண்ணத்துப்பூச்சியுடன் உறவாடுகிறார். இவரது வர்ணனை மிக மிக இயல்பாக பெரிய எழுத்தாளர்களின் பாணியில் உள்ளது


இவரது பதிவுக்கான முகவரி மைத்துளிகள்
இனியன் பாலாஜி 


 எழுதவேண்டாம் என்று நினைத்தே மூன்று அருமையான வலைப்பூக்கள் வைத்துள்ளார் இவர். ஆன்மீகத்தைப் பற்றியும் ,ஜோதிடத்தைப் பற்றியும் எழுதி வருகிறார்.


இவரது பதிவுக்கான முகவரி கண்கள் 


இவங்க பதிவை படிச்சி பாருங்க உங்களுக்கும் பிடிக்கும் 

LK

26 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அறிமுகங்கள் நண்பரே. தொடருங்கள்.

அநன்யா மஹாதேவன் சொன்னது…

Very Nice introductions, I have read mathangi's blog! Amazing flow! thanks for sharing the other good blogs too.
PS: sorry, tamil font not working :(

SathyaSridhar சொன்னது…

Mr.LK nalla pathivu rombha nalla kutti kavithaigal easy ah purinjikkira maadiri ezhuti irukkanga Shasni..

SathyaSridhar சொன்னது…

Mr.LK nalla pathivu rombha nalla kutti kavithaigal easy ah purinjikkira maadiri ezhuti irukkanga Shasni..

ஷஸ்னி சொன்னது…

நன்றி
கார்த்திக் லக்ஷ்மி நரசிம்ஹன் ஐயா

எனது கிறுக்கல்களையும் கவிதை என மதித்து உங்கள் பதிவில் அறிமுகப்படுத்தியமைக்கு

ஜெய்லானி சொன்னது…

நல்ல அறிமுகங்கள்

பெயரில்லா சொன்னது…

நல்ல அறிமுகங்கல்

LK சொன்னது…

@நாகராஜ்
நன்றி நாகராஜ்
@அனந்யா
உண்மைதான் அவங்க நடை ரொம்ப அருமையா இருக்கு

@சத்யா ஸ்ரீதர்
நன்றிங்க

@சாஸ்னி
நல்ல எழுதறீங்க,. கிறுக்கல்னு சொல்லாதீங்க
@ஜெய்
நன்றி

ஸ்ரீராம். சொன்னது…

இதற்கென்று நேரம் ஒதுக்கிப் பார்த்து அறிமுகம் செய்வது பாராட்டத் தக்கது...

பெயரில்லா சொன்னது…

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை! நீங்கள் செய்திருப்பது மிகையே.. நன்றி!

Subankan சொன்னது…

நல்ல முயற்சி..
புது பதிவர்களின் அறிமுகத்துக்கு நன்றி சார்...

asiya omar சொன்னது…

இவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவேண்டும்.

Matangi Mawley சொன்னது…

@LK...

ennudaya intha "blog"(tamil) oru "muyarchi"- oru experiment endra nokkaththudan thaan naan ezhuthath thuvanginaen. thamizhil itharku mun ezhuthiyathey kidayaathu! ithuvey mudhal murai. in fact, enuukum seri-en veettil ullavarkalukkum seri, ippadi naan ezhuthumpothu thaan enakku thamizh theriyum endrey therinthathu! thamizh puththagangalum padiththathu kidayaathu! ippdipatta nilayil, ennaalum ezhutha mudiyumaa thamizhil, endra or aarvaththinaaleye naan intha "maiththuligalai" thuvanginaen!

en ezhuththugalai yaarum padippaarkalaa endru ennikkondiruntha enakku- ippadi oru angeekaaram aliththu, intha pathivaiyum padikkalaam endru ennai arimukap paduththiyamaikku- nanri! uukkuviththamaikku nanri!

Ananthi சொன்னது…

Ellamae nalla arimugangal.. good thought..!

geetha santhanam சொன்னது…

புதிதாக நிறைய பதிவர்களை அறிமுகம் செய்யும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ---கீதா

LK சொன்னது…

@ஸ்ரீராம்
என்னால் முயன்றவரை செய்கிறேன். ஒரு சில பதிவுகள் நண்பர்கள் எனக்கு சொல்கிறார்கள்.

நன்றி

@அம்மணி
நன்றிங்கோ

@ராதை
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது அதை பலரும் படிக்க வேண்டும் என்பதற்கே இந்த சிறு பணி

@சுபங்கன்
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

LK சொன்னது…

@ஆசியா

நன்றிங்க. கண்டிப்பா படிங்க

@மாதங்கி


பார்த்தீங்களா உங்களுக்குள்ள இருந்த திறமை உங்களுக்கே சரியா தெரியல ? தொடர்ந்து எழுதுங்கள். மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

@ஆனந்தி

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி

Priya சொன்னது…

Nice introductions!

மங்குனி அமைச்சர் சொன்னது…

டேய் மங்கு , பாரு நல்லா பாரு , நீயும் தான் எழுதுற இஹும்................

LK சொன்னது…

@பிரியா

நன்றி பிரியா

@மங்குனி
ஏன் உங்களுக்கு என்ன . அருமையா எழுதறீங்க.

Mitr Friend - Bhushavali சொன்னது…

Good to know about the new bloggers!!! :)

Karur Pasupathishwarar Temple in My Travelogue
Fashion Panache - Summer Special

அமைதிச்சாரல் சொன்னது…

நிஜமாவே நல்ல முயற்சிதான்.. அறிமுகங்களை தொடருங்க.

Chitra சொன்னது…

புதியவர்களை அறிமுகப்படுத்தும் உங்கள் பணி தொடரட்டும்.

LK சொன்னது…

நன்றி தோழி

நன்றி சித்ரா

நன்றி சாரல்

Harini Sree சொன்னது…

super arimugangal! kandippaaga thodarnthu padikka muyalgiren! :)

அப்பாவி தங்கமணி சொன்னது…

நல்லதொரு பணி.. நல்ல நல்ல ப்ளாக் லின்க்ஸ் எல்லாம் குடுக்கறீங்க... நன்றிங்க.... (பிரதர்... நானும் கூட புதுசு தானுங்க... ஒண்ணும் இல்ல...சும்மா சொன்னனுங்க... )