ஏப்ரல் 16, 2010

சிரிக்க மட்டும் II

 நேத்து கொஞ்ச நேரம் வெட்டியா இருந்தப்ப (நீ எப்பவுமே வெட்டிதான இதுல தனியா என்னன்னு  கேக்ககூடாது) ,மத்த வலை பதிவுகளை படிக்கறப்ப எனக்கு ஒரு சில சந்தேகம் வந்துச்சு . நானும் என்னோட ஒரு சில நண்பர்கள் கிட்ட கேட்டேன். அவங்களுக்கும் அதுக்கு பதில் தெரியல. சரி இதோ இத்தனை பேரு இருக்கீங்களே நீங்க விளக்கம் சொல்ல மாட்டீங்க? 


"பொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன்! உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்!"
அப்ப பொய்யும் உண்மையும் கலந்து சொல்பவன் ???


அன்புடன் ஆனந்தி

அன்பில்லாத ஆனந்தி யாரு?? 

கொஞ்சம் வெட்டி பேச்சு

அப்ப மிச்சம் எல்லாம் உருப்படியான பேச்சா ???

அநன்யாவின் எண்ண அலைகள்

 சுனாமி எப்ப வரும்???

 நாளைய உலகம் நம்கையில்

 இன்றைய உலகம் யார் கையில இருக்குது ???

 குட்டிசாத்தான் சிந்தனைகள்

 அப்ப உன் சிந்தனைகள் எங்க ???  

அம்மாஞ்சி 

அத்தான் யாரு ??? 

அப்பாவி தங்கமணி

அப்ப உங்க ஊட்டுக்காரர் அடப்பாவி ரங்கமணியா ?

எல்லாரும் சேர்ந்து அடிக்கறதுக்கு முன்னாடி நான் எஸ்கேப்....

பி.கு:  இது படித்து சிரிக்க மட்டுமே. இந்த ஆட்டோலாம் அனுப்ப வேண்டாம், எனக்கு ஆட்டோ பிடிக்காது . எனவே ஒரு சுமோ, குவாலிஸ் அந்த மாதிரி அனுப்புங்க ...

 

 

41 கருத்துகள்:

தக்குடுபாண்டி சொன்னது…

:))))

//அப்ப உங்க ஊட்டுக்காரர் அடப்பாவி ரங்கமணியா // no she is only அடப்பாவி தங்கமணி....:) LOL

கீதா சாம்பசிவம் சொன்னது…

தலையிலே அடிச்சுண்டேன், வேறே என்ன செய்யறது??

தாத்தா, தங்கமணியை ஊருக்கு அனுப்பிட்டு, வெட்டிப்பொழுது போக்கறீங்களாக்கும்?? செய்ங்க, செய்ங்க!

பித்தனின் வாக்கு சொன்னது…

// அப்ப பொய்யும் உண்மையும் கலந்து சொல்பவன் //

அரசியல்வாதி.
// அன்பில்லாத ஆனந்தி யாரு //
அதுவும் அவங்கதான் கல்யாணத்துக்கு முன்னாடி.

// அப்ப மிச்சம் எல்லாம் உருப்படியான பேச்சா //

மீதி எல்லாம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்னும் வெட்டுகின்ற பேச்சு
// சுனாமி எப்ப வரும்??? //

கோவம் வரும் போது, பாத்திரங்கள் உருளும் போது.

ஸ்ரீராம். சொன்னது…

அனானி வரும்போது சுனாமி வரும்.

சேட்டைக்காரன் சொன்னது…

கலக்கறீங்க! ஆனா பாருங்க.....
இப்படியெல்லாம் எழுதினா ரோடு இன்ஜினே வந்தாலும் வரும்....! :-)))

க.பாலாசி சொன்னது…

//என் எண்ணங்கள்//

இதுக்கு என்ன சொல்றீங்க...

//அப்பாவி தங்கமணி
அப்ப உங்க ஊட்டுக்காரர் அடப்பாவி ரங்கமணியா ?//

நீங்க இன்னும் சப்பாத்தி கட்டையால வாங்கினதில்லையா?

என்றும் அன்புடன் உங்கள் ராஜா சொன்னது…

என்னாதிது நான் எனக்கு தலைப்பு வைத்தால் அதை கேள்வி ஆக்கிருக்கீங்க..... முதல் கேள்விக்கு மட்டும் பதில்.....
பொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன்! உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்!"
அப்ப பொய்யும் உண்மையும் கலந்து சொல்பவன்...........
மனிதன்....
எப்புடி.....

சின்ன அம்மிணி சொன்னது…

அப்பாவி தங்கமணி சூப்பர் :)

என்.ஆர்.சிபி சொன்னது…

:))

Harini Sree சொன்னது…

neenga theerkatharasi aayiteenga! Dailyum enaku yenna thevainu paathu paathu blog panra maariye iruku! nethu kavithai inniki intha post! :P

LK சொன்னது…

//தக்குடுபாண்டி said...

:))))

//அப்ப உங்க ஊட்டுக்காரர் அடப்பாவி ரங்கமணியா // no she is only அடப்பாவி தங்கமணி....:) L//
இது நான் சொல்லல
// கீதா சாம்பசிவம் said...


தாத்தா, தங்கமணியை ஊருக்கு அனுப்பிட்டு, வெட்டிப்பொழுது போக்கறீங்களாக்கும்?? செய்ங்க, செய்ங்க!//
ஆமாம் :D
//பித்தனின் வாக்கு said...
// சுனாமி எப்ப வரும்??? //

கோவம் வரும் போது, பாத்திரங்கள் உருளும் போது.//
:D:D:D
//ஸ்ரீராம். said...

அனானி வரும்போது சுனாமி வரும்.

Apr 16, 2010 2:23:00 PM/

lols

LK சொன்னது…

//சேட்டைக்காரன் said...

கலக்கறீங்க! ஆனா பாருங்க.....
இப்படியெல்லாம் எழுதினா ரோடு இன்ஜினே வந்தாலும் வரும்....! :-)))//
நன்றி சேட்டைகாரன்
இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்
///அப்பாவி தங்கமணி
அப்ப உங்க ஊட்டுக்காரர் அடப்பாவி ரங்கமணியா ?//

நீங்க இன்னும் சப்பாத்தி கட்டையால வாங்கினதில்லையா?/
இல்லேங்கோ. உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும் போல
//என்றும் அன்புடன் உங்கள் ராஜா said...

என்னாதிது நான் எனக்கு தலைப்பு வைத்தால் அதை கேள்வி ஆக்கிருக்கீங்க.../
தலைப்ப வச்சுதான இன்னிக்கு ஆட்டை
// சின்ன அம்மிணி said...

அப்பாவி தங்கமணி சூப்பர் ://
ரங்கமணிய பத்தி சொன்ன எவ்ளோ சந்தோசம் பாருங்க
// என்.ஆர்.சிபி said...

:))/
:)
//Harini Sree said...

neenga theerkatharasi aayiteenga! Dailyum enaku yenna thevainu paathu paathu blog panra maariye iruku! nethu kavithai inniki intha post! :P//
தீர்க்கதரிசியா? நானா? சில பேருக்கு புகையும்

அநன்யா மஹாதேவன் சொன்னது…

நான் தான் சுனாமி வந்திருக்கேன்!
x-( இங்கென்ன நடக்குது? LK, வாட் ஈஸ் திஸ்? பித்தன் யூ டூ?
ஸ்ரீராமண்ணா, உங்களை எப்படி நம்பினேன்? இப்படி எதிரி ப்ளாக்ல வந்து என் முதுகுல குத்திட்டீங்களே? எல்லாரோடவும் கா.. போங்க...X-(

Ananthi சொன்னது…

//அன்புடன் ஆனந்தி
அன்பில்லாத ஆனந்தி யாரு??

கொஞ்சம் வெட்டி பேச்சு
அப்ப மிச்சம் எல்லாம் உருப்படியான பேச்சா ???//

Engala vachchu comedy-aaa??
nadaththum um naadagaththai..

Vandi ellam anuppi selavu panratha illa :P :P

அண்ணாமலையான் சொன்னது…

வேல வெட்டி இல்லயோ?

அமைதிச்சாரல் சொன்னது…

உங்களுக்காக டைட்டானிக் கப்பலே அனுப்பியிருக்கோம். வந்து சேர்ந்ததும் சொல்லுங்க. ஆனா ஒண்ணு. ரிப்பேர் ஆனா நீங்கதான் இறங்கி தள்ளணும்.
(இப்பத்தான் உருப்படியா ஒரு ஃப்ரொஃபைல் போட்டோ போட்டிருக்கீங்க. அதையும் மாத்திடாதீங்க.)

LK சொன்னது…

//அநன்யா மஹாதேவன் said...

நான் தான் சுனாமி வந்திருக்கேன்! //

welcome
//Ananthi said...

Vandi ellam anuppi selavu panratha illa :P :P///
எனக்கு தெரியும் :D
//அண்ணாமலையான் said...

வேல வெட்டி இல்லயோ?//
இல்லேங்க

//அமைதிச்சாரல் said...

உங்களுக்காக டைட்டானிக் கப்பலே அனுப்பியிருக்கோம். வந்து சேர்ந்ததும் சொல்லுங்க. ஆனா ஒண்ணு. ரிப்பேர் ஆனா நீங்கதான் இறங்கி தள்ளணும்.
(இப்பத்தான் உருப்படியா ஒரு ஃப்ரொஃபைல் போட்டோ போட்டிருக்கீங்க. அதையும் மாத்திடாதீங்க.)//

நன்றி

அப்பாவி தங்கமணி சொன்னது…

LK - என்னங்க இது? எதாச்சும் பிரச்சனைனா பேசி தீத்து இருக்கலாம். இப்படி வெறும் வாய மெல்றவங்களுக்கு (தக்குடு) அவல் குடுத்தது ஞாயமா? ஞாயமா?. சுமோ, குவாலிஸ் மட்டும் இல்ல...எங்க ஊரு அருவா ஆள் அம்பு எல்லாம் கூட வந்துட்டு இருக்கு...ஹா ஹா ஹா (வில்லி சிரிப்பு...)

அப்பாவி தங்கமணி சொன்னது…

//தக்குடுபாண்டி said... :))))
//அப்ப உங்க ஊட்டுக்காரர் அடப்பாவி ரங்கமணியா // no she is only அடப்பாவி தங்கமணி....:) LOL//


தம்பி இது நல்லா இல்ல. என்னிக்கி இருந்தாலும் அக்கா தயவு வேணும்கறத மறந்துட வேண்டாம்... சொல்றத சொல்லிட்டேன் பெறகு உங்க விருப்பம் (இது மிரட்டல் எல்லாம் இல்லை என்பதை தெரிவித்து கொல்கிறேன்....)

அப்பாவி தங்கமணி சொன்னது…

//க.பாலாசி said...
//அப்பாவி தங்கமணி
அப்ப உங்க ஊட்டுக்காரர் அடப்பாவி ரங்கமணியா ?//
நீங்க இன்னும் சப்பாத்தி கட்டையால வாங்கினதில்லையா?//

நீங்க நல்லவர்னு நெனச்சேன்....ஹும்....

அப்பாவி தங்கமணி சொன்னது…

//சின்ன அம்மிணி said...
அப்பாவி தங்கமணி சூப்பர் :)//

You too சின்ன அம்மணி....

LK சொன்னது…

//எதாச்சும் பிரச்சனைனா பேசி தீத்து இருக்கலாம். இப்படி வெறும் வாய மெல்றவங்களுக்கு (தக்குடு) அவல் குடுத்தது ஞாயமா? ஞாயமா//
:D:D

ஸாதிகா சொன்னது…

யோசிப்பு நல்லா இருக்கு.சூப்பர் சந்தேகங்கள்.சம்பந்தப்பட்டவர்கள் வந்து விளக்கம் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஸாதிகா சொன்னது…

யோசிப்பு நல்லா இருக்கு.சூப்பர் சந்தேகங்கள்.சம்பந்தப்பட்டவர்கள் வந்து விளக்கம் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

LK சொன்னது…

.//ஸாதிகா said...

யோசிப்பு நல்லா இருக்கு.சூப்பர் சந்தேகங்கள்.சம்பந்தப்பட்டவர்கள் வந்து விளக்கம் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

Mrs.Menagasathia சொன்னது…

கலக்கல் காமெடி!!

Dr.P.Kandaswamy சொன்னது…

ஒரு ஆஜர் மட்டும் போட்டுக்கிறேன், ஹிஹிஹி

அக்பர் சொன்னது…

நல்ல காமெடி

DREAMER சொன்னது…

நல்ல கற்பனைங்க..! சிரிக்க மட்டும் - II படித்துவிட்டேன். 1-ஐயும் படிக்கிறேன்.

நல்லவேளை என் பெயர் இங்கு இல்லை.. ஆனால், ஒரு தோழி ஏற்கனவே என்னை, 'ட்ரீமர்' என்ற பெயருக்கு பதிலாக, 'தருமர்', 'ஸ்டீமர்' இப்படி மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டிருக்கிறார்.

-
DREAMER

LK சொன்னது…

//Mrs.Menagasathia said...

கலக்கல் காமெடி!!
Apr 17, 2010 2:49:00 PM //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//Dr.P.Kandaswamy said...

ஒரு ஆஜர் மட்டும் போட்டுக்கிறேன், ஹிஹிஹி//
முதல் வருகைக்கு நன்றி சார்
//REAMER said...

நல்ல கற்பனைங்க..! சிரிக்க மட்டும் - II படித்துவிட்டேன். 1-ஐயும் படிக்கிறேன்.
//
அடுத்த முறை போட்டுருவோம்

Porkodi (பொற்கொடி) சொன்னது…

//ஆனா பாருங்க.....
இப்படியெல்லாம் எழுதினா ரோடு இன்ஜினே வந்தாலும் வரும்....! :-)))//

settaikaran sonnadhai apdiye vazhimozhigiren! :)

ரோஸ்விக் சொன்னது…

நல்லவேளை நம்ம பேரு இங்க இல்ல... :௦-)

LK சொன்னது…

//அக்பர் said...

நல்ல காமெடி//
நன்றி அக்பர்
//Porkodi (பொற்கொடி) said...

//ஆனா பாருங்க.....
இப்படியெல்லாம் எழுதினா ரோடு இன்ஜினே வந்தாலும் வரும்....! :-)))//

settaikaran sonnadhai apdiye vazhimozhigiren! :)//
போர்க்கொடி அப்புறம் உங்க கதைல வர மாதிரி அழகான இளம் பெண் மரணம் ...
//ரோஸ்விக் said...

நல்லவேளை நம்ம பேரு இங்க இல்ல... :௦-)//

dreamerku sonna athe pathilthan ungalukkum

மாதேவி சொன்னது…

எல்லோரும் சேர்ந்து கலக்கிறாங்கள்.நடக்கட்டும்.

LK சொன்னது…

//மாதேவி said...

எல்லோரும் சேர்ந்து கலக்கிறாங்கள்.நடக்கட்டும்//
வருகைக்கு நன்றி மாதேவி

ஹுஸைனம்மா சொன்னது…

நல்லவேலை நான் எந்த ஸ்லோகனும் வச்சிக்கலை!!

//என் எண்ணங்கள்//

உங்களைக் குறித்து உங்க எண்ணங்கள் பேசுகின்றன உங்கள் பதிவில்!! :-))))

LK சொன்னது…

/ஹுஸைனம்மா said...

நல்லவேலை நான் எந்த ஸ்லோகனும் வச்சிக்கலை!!

//என் எண்ணங்கள்//

உங்களைக் குறித்து உங்க எண்ணங்கள் பேசுகின்றன உங்கள் பதிவில்!! :-))))//
thanks for coming :)

asiya omar சொன்னது…

நல்ல ரசிக்கும்படி இருக்கு உங்க ப்ளாக்.சிரிக்க மட்டும் சூப்பர்.

LK சொன்னது…

//asiya omar said...

நல்ல ரசிக்கும்படி இருக்கு உங்க ப்ளாக்.சிரிக்க மட்டும் சூப்பர்//

நன்றி . அடிக்கடி வாங்க

Known Stranger சொன்னது…

seems i can keep checking your blog page when ever i need some time pass. neriya time pass matter irukum pola irukay.

LK சொன்னது…

// Known Stranger said...

seems i can keep checking your blog page when ever i need some time pass. neriya time pass matter irukum pola irukay.//

nandri