ஏப்ரல் 07, 2010

மொக்கை பதிவு II

இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த சில மொக்கைகள் ... இதை இங்கே பதிவாக போட்டது மட்டுமே என் வேலை.. படிச்சிட்டு எந்த மொக்கை நல்ல இருக்குனு சொல்லுங்க....

''பரீட்சையில் நீ எத்தனை மார்க்குடா..?'
'அண்ணனை விட நான் மூணு மார்க் கம்மிப்பா..!
''பரவாயில்லையே.. ​
அண்ணன் எத்தனை மார்க்குடா?
'மூணு மார்க்குப்பா!'
=================================================

.''என்ன அவர் தலையெல்லாம் காயமாயிருக்கு?
''''அவருக்கு முடி 'கொட்டு'தாம் !"
=================================================
 ''களிமண் பொம்மை சூப்பரா இருக்கே.​
எப்படிடா இதைச் செய்தே?
என் மூளையை உபயோகிச்சுத்தான்!"

=================================================
.''ஜியாமென்ட்ரிபாக்ஸ், ​​ பேனா,​​ பென்சில்,​​
ரப்பர் எல்லாத்தையும் ஏண்டா கட்டி வைக்கிறே?

''''பரீட்சை முடியும் வரை படிப்பைத் தவிர மற்ற
எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வையுன்னு நீங்கதானப்பா சொன்னீங்க..!

'=================================================
*''இந்தப் பேஷன்ட்டுக்கு கம்ப்யூட்டர்ல
 ரொம்ப ஆர்வம் இருக்குதுனு நினைக்கிறேன்!


''''எப்படி டாக்டர் சொல்றீங்க..?

''''அவருடைய இதயம் 'லப்-டப்'னு துடிக்கிறதுக்குப் பதிலா,​​
'லேப்-டாப்'னு துடிக்குதே

 =================================================
பாலு மருத்துவப் பரிசோதனை செஞ்சா
நீயும் ஏன் மருத்துவப் பரிசோதனைக்குப்
போகணும்னு சொல்றே..?'

'''எங்களுக்குள்ளே 'ஆரோக்கியமான போட்டி' நிலவுதும்மா!'

18 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

:))

அண்ணாமலையான் சொன்னது…

ok

கீதா சாம்பசிவம் சொன்னது…

ஸ்ரீராமோட பின்னூட்டம் எல்லாம் இருக்கு, உங்க பதிலும் இருக்கு, ஆனால் உங்க பதிவுதான் பின்னூட்டமே இல்லைனு பொய்யெல்லாம் சொல்லுது!:))))))

படிச்சுட்டு நச், நச், நச் னு தலையிலே அடிச்சுண்டேன். இது ஒரு மொக்கை, இதுக்கு ஒரு அழைப்பா??? தாத்தா!!!!!!!!!! இருங்க கவனிச்சுக்கறேன் உங்களை!

LK சொன்னது…

எதோ ப்ராப்ளம் . இப்ப சரி ஆகி விட்டது

LK சொன்னது…

நன்றி ஸ்ரீராம்
நன்றி அண்ணாமலையான்
நன்றி கீதா பாட்டி

அமைதிச்சாரல் சொன்னது…

ம்ம்..நடத்துங்க :-))).அப்புறம் கடைசியில டிஸ்கியிலதான் இது மொக்கைன்னு சொல்லணும்.சேதாரம் கொஞ்சம் குறைவா இருக்கும் நமக்கு. :-)))

LK சொன்னது…

அதான் தலைப்பே அப்படி போட்டேன்

Ananthi சொன்னது…

mokkaiyo mokkai :P :P

LK சொன்னது…

நன்றி ஆனந்தி

Pradeep Venkat சொன்னது…

mudi KOTTUthaam :P nalla ekeethu mokkai

அநன்யா மஹாதேவன் சொன்னது…

ஸ்ஸ்ஸ்.... இப்போவே கண்ணைக்கட்டுதே!!!! முடியல! என் வோட்டு களிமண் பொம்மைக்கு தான்! தூள்!

LK சொன்னது…

நன்றி அனன்யா
நன்றி பிரதீப்

வரதராஜலு .பூ சொன்னது…

என்னோட ஓட்டு களிமண் பொம்மைக்கும், முடி கொட்டறதுக்கும்
:)

LK சொன்னது…

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வரதராஜலு

Chitra சொன்னது…

:-)

LK சொன்னது…

நன்றி சித்ரா

Gowri Chinnu சொன்னது…

களிமண் மொக்கை super மொக்கை ...

LK சொன்னது…

thanks gowri