ஏப்ரல் 26, 2010

பப்பட வடை

என்னடா பெயரே வித்தியாசமா இருக்கேனு பாக்கறீங்களா? ஆமாங்க இது கொங்கனி ஸ்பெஷல் .

தேவையான பொருட்கள் :

கேரளா பப்படம்           50  .
பச்சை அரிசி                 250 கிராம்  .
கடலை மாவு               50 கிராம்
எள்ளு                             1 ஸ்பூன் 
மஞ்சள் பொடி              1 ஸ்பூன் 
மிளகாய் பொடி            2 ஸ்பூன் 
உப்பு                               தேவையான அளவு
எண்ணை                     தேவையான அளவு

செய்முறை :

பப்படத்தை வெயிலில் காய வெச்சு எடுக்கவும். அரிசி ரெண்டு மணி நேரம் ஊற வெச்சு பிறகு அரைக்கவும் . அரைக்கும்போதே  அதில்  கடலை மாவு,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி ,உப்பு சேர்த்து நல்ல தோசை மாவு பதத்தில் அரைக்கவும் .அரைத்தப்பிறகு 1  ஸ்பூன் எள்ளை அதில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

எண்ணை சூடான பிறகு பப்படத்தை  இந்த மாவில் தோய்த்து  எண்ணையில் போட்டு பொரித்து  எடுத்தால் சுவையான மாலை சிற்றுண்டி தயார் . முக்கியமான ஒண்ணு பொரித்து  எடுத்ததை  காற்று புகாத பாத்திரத்தில் மூடி வைக்கவும்.

பி. கு : இந்த உணவை எனக்கு அறிமுகப்படுத்திய தோழி சந்த்யாவிற்க்கு எனது நன்றி

46 கருத்துகள்:

கீதா சாம்பசிவம் சொன்னது…

தங்கமணியை ஊருக்கு அனுப்பினாலே இப்படித் தான். கலர், கலரா எல்லாச் சாப்பாட்டு வகையும் அணி வகுத்து நிற்கும், ராத்திரி சொப்பனத்திலே கூட வ்ந்து தொந்திரவு தரும்! :P:P:P

Geetha Achal சொன்னது…

எப்படி இப்படி எல்லாம்...அருமை...சூப்பரோ சூப்பர்ப்...தொடரட்டும்...கலக்கல்...

அநன்யா மஹாதேவன் சொன்னது…

ஆஜர் கார்த்திக்!

Harini Sree சொன்னது…

Enakku ithai padikkum pozhuthu naan sapitta appala bajji thaan gnyabagam varugirathu! Ithai try seithu paarkiren. nalla illena ungalukku parcel anupidaren! :P

தக்குடுபாண்டி சொன்னது…

// Ithai try seithu paarkiren. nalla illena ungalukku parcel anupidaren! // ,,,:) LOL

ஸ்ரீராம். சொன்னது…

புதுசா இருக்கு.

Mitr Friend - Bhushavali சொன்னது…

U know, I make very good hot water... So things like these as tooo simple for me!!!! Lolz..
Musings at Elephanta Caves
Dressed up as a Bridesmaid

அன்புடன் மலிக்கா சொன்னது…

கார்த்திக் இந்த பப்பட வடை யார் செய்தது?

பார்க்கும்போதே சாப்பிடத்தோணுது..

அதுசரி மெயிலில் வந்த விளம்பரம் இங்கே பதிவாக போட்டால் நல்ல பதிவாக அமையுமே.

”பழையதுகளை இலவசமாக அனுப்புவது பற்றி:”

sury சொன்னது…

//முக்கியமான ஒண்ணு பொரித்து எடுத்ததை காற்று புகாத பாத்திரத்தில் மூடி வைக்கவும். //

சூபர் டிஷ்..

முக்கியமா ஒண்ணு அப்படின்னு ஓண்ணு மட்டும் எடுத்து வச்சா எப்படி.?
என்னோட எங்க வீட்டுக்காரியும் சேர்ந்து இல்ல் வருவோம்.

இரண்டு எடுத்து வச்சுடுங்கோ. நாங்க இரண்டு பேரும் வந்து ருசிச்சு சாப்பிடறோம்.

சுப்பு தாத்தா.
http://movieraghas.blogspot.com
http://ceebrospark.blogspot.com

அப்பாவி தங்கமணி சொன்னது…

//பொரித்து எடுத்ததை காற்று புகாத பாத்திரத்தில் மூடி வைக்கவும்.//
நெறைய சமையல் குறிப்பு படிக்கறீங்கன்னு நல்லாவே தெரியுது

சமையல் கட்டு மொத்தமா குத்தகை எடுதுட்டீகளா....?

சந்தியாவுக்கு என்னோட தாங்க்ஸ்ஐயும் சொல்லிருங்க பிரதர்

அப்பாவி தங்கமணி சொன்னது…

///தக்குடுபாண்டி said...
// Ithai try seithu paarkiren. nalla illena ungalukku parcel anupidaren! // ,,,:) LOL///

திரட்டுபாலை விட நல்லாவே இருக்கும்னு நெனைக்கிறேன் (no offense please )

அப்பாவி தங்கமணி சொன்னது…

//Harini Sree said...
thai try seithu paarkiren. nalla illena ungalukku parcel anupidaren! ://

கஷ்டம்டா சாமி. LK இப்படி ஆளாளுக்கு அனுப்பினா அப்புறம் வீடு பூரா பப்பட வாடை மாயம் தான் போங்க... (தங்கமணிகிட்ட அதாலேயே விழ அட்வான்ஸ் வாழ்த்துக்கள்....)

Deivasuganthi சொன்னது…

வித்தியாசமா இருக்குதுங்க!!!!!!!

LK சொன்னது…

@கீதா பாட்டி

:D

@கீதா
நன்றி கீதா

@அநன்யா மஹாதேவன்
நன்றி

LK சொன்னது…

@ஹரிணி

பார்சல் அனுப்பி கஷ்டம் உனக்கு. நாம நேர்ல பாக்கறப்ப வாங்கிக்கறேன் . அது வரி உன்கிட்டே இருக்கட்டும்

@தக்குடு

என்ன சிரிப்பு . சின்ன புள்ளதனமா

LK சொன்னது…

//ஸ்ரீராம். said...

புதுசா இருக்கு.
//
இது கொங்கனி ஏரியா ஸ்பெஷல்

@தோழி
அப்ப நான் ஒரு 4 அல்லது 5 பதிவுகள் முகவரி தரேன் அங்க போயி கத்துக்க

LK சொன்னது…

@மலிக்கா

நான் செஞ்சிருக்கேன் . இந்த போட்டோல இருக்கறதா நான் செய்யவில்லை

LK சொன்னது…

@sury

ஆஹா வாங்கோ தரலாமா.

LK சொன்னது…

@தங்கமணி
//சமையல் கட்டு மொத்தமா குத்தகை எடுதுட்டீகளா....? //

இல்லையே ...சும்மா அப்பப்ப ...

LK சொன்னது…

//Deivasuganthi said...

வித்தியாசமா இருக்குதுங்க!!!!!!!//

நன்றி தெய்வசுகந்தி/.

கீதா சாம்பசிவம் சொன்னது…

//@sury

ஆஹா வாங்கோ தரலாமா//

தாத்தா, "தராமலா??" எங்கே லக்ஷம் முறை இம்பொசிஷன் எழுதுங்க பார்ப்போம்!

SUDHAKAR சொன்னது…

good and nice lk. we also try this new dish.

LK சொன்னது…

@மலிக்கா

அந்த விளம்பரம் வேணாம் என்றுதான் இங்கு போடவில்லை

LK சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுதாகர்

vanathy சொன்னது…

super!!! Never heard about this recipe.

asiya omar சொன்னது…

பப்பட வடை அருமையாக இருக்கு.கறு,முறுன்னு சூப்பர்.புதுசு எல்.கே.புதுசு.

ஜெய்லானி சொன்னது…

பார்க்க அருமையா இருக்கு .

sury சொன்னது…

// எங்கே லக்ஷம் முறை இம்பொசிஷன் எழுதுங்க பார்ப்போம்!//

இது என்ன பிரமாதம் !! எழுதிட்டேன்...சிவ நாமாவை சொல்றதுக்குத்தானே
ஜன்மா எடுத்திருக்கோம்.

சாம்ப சதாசிவ..சாம்ப சதாசிவ...சாம்ப சதாசிவ
சாம்ப சதாசிவ ..சாம்ப சதாசிவ ......ஓம் ஹர .....

சாம்ப சதாசிவ ..சாம்ப சதாசிவ ......ஓம் ஹர .....சாம்ப சதாசிவ ..சாம்ப சதாசிவ ......ஓம் ஹர .....

சாம்ப சதாசிவ..சாம்ப சதாசிவ...சாம்ப சதாசிவ
சாம்ப சதாசிவ ..சாம்ப சதாசிவ ......ஓம் ஹர .....

சாம்ப சதாசிவ..சாம்ப சதாசிவ...சாம்ப சதாசிவ
சாம்ப சதாசிவ ..சாம்ப சதாசிவ ......ஓம் ஹர .....

சாம்ப சதாசிவ..சாம்ப சதாசிவ...சாம்ப சதாசிவ
சாம்ப சதாசிவ ..சாம்ப சதாசிவ ......ஓம் ஹர .....

சாம்ப சதாசிவ..சாம்ப சதாசிவ...சாம்ப சதாசிவ
சாம்ப சதாசிவ ..சாம்ப சதாசிவ ......ஓம் ஹர .....

சாம்ப சதாசிவ..சாம்ப சதாசிவ...சாம்ப சதாசிவ
சாம்ப சதாசிவ ..சாம்ப சதாசிவ ......ஓம் ஹர .....

சாம்ப சதாசிவ..சாம்ப சதாசிவ...சாம்ப சதாசிவ
சாம்ப சதாசிவ ..சாம்ப சதாசிவ ......ஓம் ஹர ....

பப்பட வடை வந்துடுத்தா.... !!

சுப்பு தாத்தா.

அப்பப்ப கண்ண முழிச்சு பாக்கக்கூடாது. இன்னும் 89997 தடவை பாக்கி இருக்கு.
சொல்லி முடிச்சோன்ன தானாவே வரும். இல்லேன்னா தக்குடி பாண்டி வந்து
நான் பண்ணி தரேன் மாமா , நீங்க சிரமப்படாதேங்கோ அப்படின்னு சொல்லிடுவா...

மீனாட்சி பாட்டி.

sury சொன்னது…

இது என்ன இது அக்ரமமா இருக்கு ? 4096 காரக்டேர்ஸுக்கு மேலே பின்னூட்டம் போடக்கூடாது
அப்படின்னு சென்ஸார் பண்றாளே !!

சிவ நாமாவைக்கூட சொல்லக்கூடாதா என்ன ?

எப்ப நான் சொல்லி எப்ப பப்பட வடை கிடைக்குமோ தெரியல்லையே !!

சுப்பு தாத்தா.

பெயரில்லா சொன்னது…

பி. கு : இந்த உணவை எனக்கு அறிமுகப்படுத்திய தோழி சந்த்யாவிற்க்கு எனது நன்றி

thanks karthi,intha mathiri ezhuthinathu enaku romba perumaya irukku thanks again.

க.பாலாசி சொன்னது…

அடடா... இப்டி எச்சி ஊறவைக்கிறீங்களே... இத சாப்பிட்டு ரொம்ப நாளாவுதுங்க...

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஐ வடை நல்லாருக்கு

பெயரில்லா சொன்னது…

எங்க கிடைக்கும் இந்த கேரளா பப்படம்?

sury சொன்னது…

//எங்க கிடைக்கும் இந்த கேரளா பப்படம்?//கேரளா பப்படம் சென்னை அம்பிகா ஸ்டோர்ஸ் எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.
அம்பிகா ஸ்டோர்ஸ் மலையாளிஸ் நாலே நடத்துபடுவதாக்கும்.
மைலாப்பூர் (கீழ மாட வீதி, கோவில் பிராகார வீதி) , தி. நகர், உஸ்மான் ரோடு,
வளசரவாக்கம் ஆர்காடு ரோடு எல்லா ஷாப்பிலேயும் பப்படம் மட்டுமல்ல,
கேரளா ரிஸைப்ஸுக்கு வேண்டிய சகலமும் கிடைக்கும்.

இங்கே தோஹாவிலே கூட இந்தியன் சூபர் மார்கெட்டிலே கிடைக்கிறதே !!

சுப்பு தாத்தா.
doha. qatar

ராஜ நடராஜன் சொன்னது…

தொட்டா உடைஞ்சு போகும் அப்பளத்துல கூட சமையல் நுட்பம் இருக்குதே!

ராஜ நடராஜன் சொன்னது…

//எங்க கிடைக்கும் இந்த கேரளா பப்படம்?//

சரியான கேள்வி சின்ன அம்மணி:)

LK சொன்னது…

@வானதி
நன்றி

@ஆசியாஉமர்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@ஜெய்லானி
சாப்பிட்டாலும் அருமைய இருக்கும்
@தாத்தா மற்றும் பாட்டி

மே மாத இறுதில் வீடிற்கு வந்தால் கிடைக்கும்

LK சொன்னது…

@மங்குனி

நன்றி

@அம்மணி
சுப்பு தாத்த பதில் சொல்லி இருக்கார்

@பாலாஜி

அப்ப செஞ்சு சாப்பிடுங்க
@ராஜ நடராஜன்

நன்றி

கீதா சாம்பசிவம் சொன்னது…

எல்கே தாத்தா, சூரி சாரை இம்பொசிஷன் எழுத வச்சுட்டுத் தப்பிக்கலாம்னு யோசனையா? நடக்காது, நடக்கவே நடக்காது,க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சூரி சார், நீங்க எதுக்கு எழுதினீங்க?? பாவம்! :)))))

அப்பாவி தங்கமணி சொன்னது…

//சின்ன அம்மிணி said...
எங்க கிடைக்கும் இந்த கேரளா பப்படம்?//

சபாஷ் சரியான கேள்வி

பதில் எண்னனா.... கேரளா பப்படம் கேரளாவுல தான் கெடைக்கும்.... ஐயோ ஐயோ இது கூட தெரியலையே சின்ன அம்மணிக்கு (கல்லடி விழறதுக்குள்ள நான் எஸ்கேப்..............)

Harini Sree சொன்னது…

//பார்சல் அனுப்பி கஷ்டம் உனக்கு. நாம நேர்ல பாக்கறப்ப வாங்கிக்கறேன் . அது வரி உன்கிட்டே இருக்கட்டும்//

verum kodumai poraathu kodumayilum kodumai migak kodumai thaan venumnu neenga aasa padarel athuku naan yenna solla mudiyum?? :P

Ananthi சொன்னது…

papada vadai.. paakavae superaa irukku karthik..

niraya experiments panreenga pola irukkaey??

nice :-))

LK சொன்னது…

@ananthi

amam time pass :D

param சொன்னது…

chennai appalaththil seyya mudiyaatho!!!!!

LK சொன்னது…

@param

madam nan try panni paarthathu illa
but ithu neraya idathula kidaikum ...