ஏப்ரல் 14, 2010

ஏனடா...


காதல் என்றாய்
பெற்றோரைப் பிரிந்தேன் ...


உனக்காய் தாய்மொழி மறந்தேன்
உன்மொழி பயின்றேன் ...

குடும்பம் என்றாய்
வேலையைத்  துறந்தேன் ..

புருவம் நெளித்தாய்
நட்பை மறந்தேன்..


மோகம் என்றாய்
என்  நிலைப் பொறுத்தேன்  ..


பணம் என்றாய்
நகையைத் தந்தேன் ...

எல்லாம் உனக்காய் துறந்தும்
எனை நீ துறந்தது ஏனடா ???

34 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

காலத்தின் கட்டாயம்

அமைதிச்சாரல் சொன்னது…

இதுதான் சந்தர்ப்பவாதம்.

Madurai Saravanan சொன்னது…

ஏமாந்த கதை...? இழப்பதல்லக் காதல். மணம் ஒன்று இணைப்பது காதல் . விட்டுக் கொடுப்பது காதல். இது விட்டுக் கெடுப்பது ...கருமாந்திரம் ஆகும். வாழ்த்துக்கள்.

Ananthi சொன்னது…

supernga.. very nice :)

Cool Lassi(e) சொன்னது…

A very heart-breaking poetry! Hey, checked your photo blog..looks like u have a fascination towards Lord Ganesha Idol, just like me.

Chitra சொன்னது…

காதலுக்காக, தெரிந்தே தன் அடையாளம் துறந்த பெண்ணின் புலம்பல் .....ம்ம்ம்ம்....... !
கவிதை நல்லா இருக்கு.

BalajiVenkat சொன்னது…

Kalakureenga ponga ... In full form expecting more...

LK சொன்னது…

//அண்ணாமலையான் said...

காலத்தின் கட்டாயம்//

nandri

LK சொன்னது…

//Madurai Saravanan said...

ஏமாந்த கதை...? இழப்பதல்லக் காதல். மணம் ஒன்று இணைப்பது காதல் . விட்டுக் கொடுப்பது காதல். இது விட்டுக் கெடுப்பது ...கருமாந்திரம் ஆகும்.//
வாழ்வில் நிறைய பெண்கள் இதை போல் இருந்தனர் இருக்கின்றனர் . முதல் வருகைக்கு நன்றி

LK சொன்னது…

//Ananthi said...

supernga.. very nice :)/
நன்றி ஆனந்தி

LK சொன்னது…

//Cool Lassi(e) said...

A very heart-breaking poetry! Hey, checked your photo blog..looks like u have a fascination towards Lord Ganesha Idol, just like me./
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

LK சொன்னது…

//Chitra said...காதலுக்காக, தெரிந்தே தன் அடையாளம் துறந்த பெண்ணின் புலம்பல் .....ம்ம்ம்ம்....... !
கவிதை நல்லா இருக்கு//

ஆமாம் சித்ரா. இது ஒரு பெண்ணின் உண்மை கதை. சிறு திருத்தங்களுடன்

LK சொன்னது…

// BalajiVenkat said...

Kalakureenga ponga ... In full form expecting more...//

kandippa

தக்குடுபாண்டி சொன்னது…

santhoshamaana kavithai yethaavathu yeluthungo LK! yeppothum opparithaanaa??...:(

LK சொன்னது…

//தக்குடுபாண்டி said...

santhoshamaana kavithai yethaavathu yeluthungo LK! yeppothum opparithaanaa??...:(/

joodiya seekiram elutharen thakkudu..

என்.ஆர்.சிபி சொன்னது…

சரி சரி! நோ ஃபீலிங்க்ஸ்!

அநன்யா மஹாதேவன் சொன்னது…

ஆஹா, ஆஹா, கவிதைன்னா இது கவிதை எல்.கே.. புல்லரிக்கிது! சூப்பர். கலக்கிட்டே போ!

குட்டிசாத்தான் சிந்தனைகள் சொன்னது…

Kavithai nice. Valkaiyin parvaikal romba vithiyasa padum, yellarukkum.

Kanchana Radhakrishnan சொன்னது…

கவிதை நல்லா இருக்கு.

dheva சொன்னது…

வேதனையின் வீச்சு தெரிகிறது..கேட்டதெல்லாம் கொடுப்பதும் தவறுதான்....! அருமை பாராட்டுக்கள்!

LK சொன்னது…

//என்.ஆர்.சிபி said...

சரி சரி! நோ ஃபீலிங்க்ஸ்!//
:D
//அநன்யா மஹாதேவன் said...

ஆஹா, ஆஹா, கவிதைன்னா இது கவிதை எல்.கே.. புல்லரிக்கிது! சூப்பர். கலக்கிட்டே போ!//
நன்றி

//குட்டிசாத்தான் சிந்தனைகள் said...

Kavithai nice. Valkaiyin parvaikal romba vithiyasa padum, yellarukkum.//
பார்வைகளை விட வாழ்கையின் வேதனைகள்தான் இதில் முக்கியம்

LK சொன்னது…

//Kanchana Radhakrishnan said...

கவிதை நல்லா இருக்கு.//

நன்றி
// dheva said...

வேதனையின் வீச்சு தெரிகிறது..கேட்டதெல்லாம் கொடுப்பதும் தவறுதான்....! அருமை பாராட்டுக்கள்!//
கேட்டதெல்லாம் கொடுப்பது தவறுதான் . ஆனால் காதலின் வீச்சில் இருக்கும் ஒருவர் அப்படிதானே நடக்கின்றனர்
வருகைக்கு நன்றி தேவா

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

கவிஞராகரதுன்னு முடிவு பண்ணீட்டீங்க

ஸ்ரீராம். சொன்னது…

தரப் பட்டுள்ள படம் அருமை.

இவ்வளவு நடந்தும் கடைசி வரியில் 'ஏனடா' என்ற அந்த செல்லம்...! அருமை.

Harini Sree சொன்னது…

adade! (Aacharyakuri :P)

LK சொன்னது…

// உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!//

நன்றி
// சின்ன அம்மிணி said...

கவிஞராகரதுன்னு முடிவு பண்ணீட்டீங்க

Apr 15, 2010 3:09:00 P//
ஆமாம் அம்மணி

ஸ்ரீராம். said...

தரப் பட்டுள்ள படம் அருமை.

இவ்வளவு நடந்தும் கடைசி வரியில் 'ஏனடா' என்ற அந்த செல்லம்...! அருமை.//

நன்றி ஸ்ரீராம்

@harini
:D:D

Geetha Achal சொன்னது…

அருமையாக இருக்கின்றது...உண்மையில் பலரது எண்ணங்கள் அழகாக சொல்லி இருக்கின்றிங்க...

LK சொன்னது…

//Geetha Achal said...

அருமையாக இருக்கின்றது...உண்மையில் பலரது எண்ணங்கள் அழகாக சொல்லி இருக்கின்றிங்க../
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மங்குனி அமைச்சர் சொன்னது…

பதில் இல்லாத கேள்வி ?

LK சொன்னது…

//மங்குனி அமைச்சர் said...

பதில் இல்லாத கேள்வி ?//

amam

கீதா சாம்பசிவம் சொன்னது…

ம்ம்ம்ம்ம்???? இன்னிக்குத் தான் பார்க்கிறேன். இத்தனையும் இழந்தும், அவளைத் துறந்தான் என்றால் அது என்ன உண்மையான காதலா? இல்லை! வெறும் இனக் கவர்ச்சி தான். ஏமாந்தது இந்தப் பெண் தான் எனத தோன்றினாலும் அவளும் இனக்கவர்ச்சியால் மயங்கி இருக்கிறாள். இரண்டு பேருக்குமே கொஞ்ச நாள் ஆனால் சரியாகிடும். காதலின் அர்த்தத்தைப் புரிஞ்சுக்கலை.

இன்னிக்குத் தான் இந்தப் பதிவைப் பார்த்தேன்! :)))))))))

LK சொன்னது…

//காதலின் அர்த்தத்தைப் புரிஞ்சுக்கலை.

இன்னிக்குத் தான் இந்தப் பதிவைப் பார்த்தேன்! :)))))))))//
:)

Known Stranger சொன்னது…

kaadhal mudinthathu - athan suvaiyum kasanthathu pirinthan ival azhuthal. manidhen yenraikum miruga jathi than. sela mirugam matum manithanai vida melanathaga padaika patulana yenoo ?!pava patavai avaigal. avalum than. avanum than.