ஏப்ரல் 13, 2010

தமிழ் புத்தாண்டு


விரோதி ஆண்டு முடிவடையப்  போகிறது . விக்ருதி ஆண்டு நாளை துவங்க உள்ளது . கடந்த ஆண்டு நாட்டில் மழை இல்லை.எங்கும் பஞ்சம், விலைவாசி உயர்வு ,பகைவர்களின் தாக்குதல்கள் , உள்நாட்டில் அரசியல்வ்யாதிகளினால் ஊழல் மற்றும் பல பிரச்சனைகள் . இவை அனைத்தும் விரைவில் நீங்கி நாடு வளம் பெற வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

வருடம் முழுவதும்தான் தொல்லைகாட்சியின்  முன் நமது நேரத்தை வீணடிக்கிறோம். புத்தாண்டு தினம் அன்றாவது டமில் பேசும் நடிகைகளின் பேட்டிகளையும், முதல்முறையாக (?!) காட்டப்படும் படங்களையும் மட்டுமே பார்க்காமல் , கோவிலுக்கும், உறவினர்/நண்பர்கள் வீட்டிற்கும் சென்று வருவோம். முன்பெல்லாம், பண்டிகை விசேஷ நாட்களில் உறவினர் /நண்பர்கள் வீட்டிற்கு செல்வோம். இப்பொழுது அந்த பழக்கமே அழிந்து வருகிறது. இந்த ஒரு நாள் இதை செய்து பார்க்கலாமே. இதனால் எந்தவிதமான நஷ்டமும் ஏற்படபோவதில்லை.

ஆங்கில புத்தாண்டை ஆர்பாட்டத்துடன் கொண்டாடும் நாம், தமிழ் புத்தாண்டிற்கு அத்தகைய முக்கியத்துவத்தை தருவதில்லை . இத்தகைய நிலை மாறவேண்டும்.

வருகிற விக்ருதி ஆண்டு அனைவருக்கும் நன்மை தருவதாக அமைய வேண்டும். அனைவரும் குறை இல்லாமல் வாழ வேண்டும்.

இங்கு திருமதி M .S  அவர்கள் பாடிய "குறை என்றும் இல்லை" என்ற பிரபல பாடலின் காணொளி இணைத்துள்ளேன்.  அந்த பாட்டில் பாடுவது போல் அனைவரும் குறை இன்றி வாழ வேண்டும். அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

டிஸ்கி : படம் கூகிளாரின் உதவி 


39 கருத்துகள்:

என்.ஆர்.சிபி சொன்னது…

நல்ல இடுகை!

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

LK சொன்னது…

//என்.ஆர்.சிபி said...

நல்ல இடுகை!

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!/
நன்றி சிபி .உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

VELU.G சொன்னது…

//ஆங்கில புத்தாண்டை ஆர்பாட்டத்துடன் கொண்டாடும் நாம், தமிழ் புத்தாண்டிற்கு அத்தகைய முக்கியத்துவத்தை தருவதில்லை . இத்தகைய நிலை மாறவேண்டும்.//

ஆம் கண்டிப்பாக மாறவேண்டும்

அநன்யா மஹாதேவன் சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்த்திக். ஆமாம், முன்னே மாதிரி யாரும் இப்போ வீட்டை விட்டு வெளியில் இறங்குவதில்லை. எல்லோருமே டீவீ பார்க்கிறார்கள். நான் இங்கே டீ.வீ அரவே பார்ப்பதில்லை! அதுவும் சன் டீவீ! ஐய்யோ.. கொடுமை!
குறையொன்றுமில்லை பாடலுக்கு நன்றிகள். நாடும் வீடும் வளம் பெற இந்த புத்தாண்டு வழி வகுக்கட்டும்.

LK சொன்னது…

//VELU.G சிட்
ஆம் கண்டிப்பாக மாறவேண்டும்///

நாம் எல்லாம் முயன்றால் மாறும்

LK சொன்னது…

//அநன்யா மஹாதேவன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்த்திக். ஆமாம், முன்னே மாதிரி யாரும் இப்போ வீட்டை விட்டு வெளியில் இறங்குவதில்லை. எல்லோருமே டீவீ பார்க்கிறார்கள். நான் இங்கே டீ.வீ அரவே பார்ப்பதில்லை! அதுவும் சன் டீவீ! ஐய்யோ.. கொடுமை!
குறையொன்றுமில்லை பாடலுக்கு நன்றிகள். நாடும் வீடும் வளம் பெற இந்த புத்தாண்டு வழி வகுக்கட்டு/
நன்றி

Kanchana Radhakrishnan சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் LK.
குறையொன்றுமில்லை பாடலுக்கு நன்றிகள்.

LK சொன்னது…

நன்றிமா
உங்களுக்கும் எனது வாழ்த்துகள்

பாசக்கார பயபுள்ள... சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!!

அமைதிச்சாரல் சொன்னது…

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

டிவிதான் பார்க்கக் கூடாது...ப்ளாக் பக்கமுமா வரக் கூடாது?

Harini Sree சொன்னது…

LK anna ungalukkum, ungal veettaarukkum matrum intha blog-i follow pannum anaivarukkum en iniya tamizh puthaandu nal vaazhthukkal!

@LK neengal solvathu pol uravinar veedugalukku naan selluven! Pakkathu veetiliye uravinargalai vaithuk kondu pogavillai endraal uthai thaan kedaikkum! :P BTW neengal official aaga "tamizh puthaandu" endru intha chithirai 1-i azhaikka yethavathu permission vaangi irukireergala?? :P

தக்குடுபாண்டி சொன்னது…

உங்க வீட்லயும் & எல்லார் வீட்ல உள்ளவர்களும் எல்லா வளமும் பெற்று திருப்தியான மனசோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை இந்த அழகான விக்ருதி வருஷத்தில் பிரார்த்தனை செய்கிறேன்.

தக்குடுபாண்டி சொன்னது…

//neengal official aaga "tamizh puthaandu" endru intha chithirai 1-i azhaikka yethavathu permission vaangi irukireergala?? :P// நம்மை பெற்றெடுத்த அம்மாவை அம்மா! என்று அழைக்க யாருடைய அனுமதியும் தேவை இல்லையோ அது போலத்தான் இதுவும்...:) இல்லையா LK?

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்த்திக்

Ananthi சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!

Chitra சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள், LK!

LK சொன்னது…

//பாசக்கார பயபுள்ள... said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!!//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

//அமைதிச்சாரல் said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.///
நன்றி சாரல்

LK சொன்னது…

/ஸ்ரீராம். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

டிவிதான் பார்க்கக் கூடாது...ப்ளாக் பக்கமுமா வரக் கூடாது//

ஸ்ரீராம் அன்னிக்கு ஒரு நாள் குடும்பம்/உறவினால்/நண்பருடன் செலவிடுவோம் .

LK சொன்னது…

// Harini Sree said...

LK anna ungalukkum, ungal veettaarukkum matrum intha blog-i follow pannum anaivarukkum en iniya tamizh puthaandu nal vaazhthukkal!//

உனக்கும் ஹரிணி
//eengal official aaga "tamizh puthaandu" endru intha chithirai 1-i azhaikka yethavathu permission vaangi irukireergala?? :ப/

யார்கிட்டயும் அனுமதி வாங்கவேண்டியது இல்லை

LK சொன்னது…

// தக்குடுபாண்டி said...

//neengal official aaga "tamizh puthaandu" endru intha chithirai 1-i azhaikka yethavathu permission vaangi irukireergala?? :P// நம்மை பெற்றெடுத்த அம்மாவை அம்மா! என்று அழைக்க யாருடைய அனுமதியும் தேவை இல்லையோ அது ///

100%

LK சொன்னது…

//நாஞ்சில் பிரதாப் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்த்தி//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

LK சொன்னது…

// Ananthi said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!//
நன்றி உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
// Chitra said...

புத்தாண்டு வாழ்த்துக்கள், LK!//
நன்றி உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சித்ரா

பித்தனின் வாக்கு சொன்னது…

மிக்க நன்றி. எல் கே. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

LK சொன்னது…

மிக்க நன்றி. எல் கே. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நன்றி அண்ணா

prabhadamu சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். super.

மங்குனி அமைச்சர் சொன்னது…

நல்ல பதிவு , இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Jaleela சொன்னது…

சரியாக சொல்லி இருக்கீங்க,.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

thalaivan சொன்னது…

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

LK சொன்னது…

//Jaleela said...

சரியாக சொல்லி இருக்கீங்க,.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Priya சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

LK சொன்னது…

//இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பிரியா. தொடர்ந்து வாங்க

Ammu Madhu சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மாதேவி சொன்னது…

சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள்.

LK சொன்னது…

//மாதேவி said...

சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள்.//

நன்றி மாதேவி

LK சொன்னது…

முதல் வருகைக்கு நன்றி . தொடர்ந்து வருக

துபாய் ராஜா சொன்னது…

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

LK சொன்னது…

//துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜா

தீபக் வாசுதேவன் சொன்னது…

விக்ருதி ஆண்டு பலன்களை இங்கே காணலாம்:
http://thamizhththendral.blogspot.com/2010/04/blog-post_960.html