ஏப்ரல் 09, 2010

விருதுகள்

முதல் முறையாக சிலருக்கு விருதுகள் தர முடிவு செய்துள்ளேன். நான் படித்ததில் பிடித்த சில பதிவர்களுக்கு இந்த விருதுகளை தருகிறேன்.

ஆன்மீக பெட்டகம்

  பதிவுலகில் ஆன்மீகத்தில் சந்தேகம் என்றால் உடனே அனைவரும் தேடுவது திருமதி கீதாவைத்தான் . அந்த அளவுக்கு அவருக்கு ஆன்மீகத்தில் ஞானம் உண்டு. எனவேதான் இந்த ஆன்மீக பெட்டகம் விருதை அவருக்கு அளிக்கிறேன் .


 சிறந்த பயண பதிவர் 

    இந்தியாவில் ஏதேனும் இடங்களுக்கு சுற்றுலா போக உள்ளீர்களா? அந்த இடத்தை பற்றி அறிய வேண்டுமா? முதலில் செல்லுங்கள் துளசி அம்மாவின் பதிவிற்கு . எந்த இடத்திற்கு சென்றாலும் அங்குள்ள தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகளையும் தமது பதிவில் குறிப்பிடுவார். இது இரண்டும் சரியாக அமையவில்லை என்றால் சுற்றுலா சிறப்பாக அமையாது. அவருக்குத்தான் இந்த   சிறந்த பயண பதிவர் விருது.

சிறந்த நகைச்சுவை பதிவர்

தமது சொந்த நொந்த அனுபவங்களை கூட நகைச்சுவையாக சொல்ல ஒரு தனி திறமை வேண்டும். அந்த திறமை அனந்யாவிடம் நிறையவே உள்ளது. அவருக்குத்தான் சிறந்த நகைச்சுவை பதிவர் விருது .


31 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

ஹா....... இதுவேறயா!!!!!!

டாங்கீஸ் டாங்கீஸ்

அநன்யா மஹாதேவன் சொன்னது…

இவ்ளோ பெரீ..ய ஜாம்பவான் கள் மத்தியில் ஒரு சிறுவண்டு என்னையும் மதித்து விருது கொடுத்ததுக்கு ரொம்ப நன்றீஸ் கார்த்திக்! வாழ்க வளமுடன்.

( இனிமே உன் எல்லா போஸ்டுக்கும் வோட்டு போட்டுடறேன். ஹீ ஹீ)

LK சொன்னது…

வருகைக்கு நன்றி

@அனன்யா
நன்றி

Porkodi (பொற்கொடி) சொன்னது…

virudhu petra moovarukum vaazhthukkal! sariyana thervu LK! :)

LK சொன்னது…

//virudhu petra moovarukum vaazhthukkal! sariyana thervu LK! //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொற்கொடி

அமைதிச்சாரல் சொன்னது…

விருது பெற்ற ஜாம்பவான்களுக்கு வாழ்த்துக்கள்.

கீதா சாம்பசிவம் சொன்னது…

இதுக்காக எல்லா போஸ்டுக்கும் ஓட்டுப் போடுறேன்னு அநன்யா மாதிரி வழிய மாட்டேன் தாத்தா, தெரிஞ்சுதா! :P

கீதா சாம்பசிவம் சொன்னது…

தாத்தா, விருதெல்லாம் சரி, நாங்களும் ஊரெல்லாம் இந்தியாவில் அநேகமாய் எல்லா இடங்களும் சுத்தி இருக்கோமே! அப்புறமா நான் எழுதறது ஆன்மீகமே இல்லை தாத்தா, வெறும் பக்திக் கதைகள் மட்டுமே. அப்போப்போ கொஞ்சம் மொக்கை! இதுக்கு விருதா?? எனிவே, நன்றி தாத்தா!

LK சொன்னது…

நீங்க போட்ட ஒரு பின்னூட்டம் வரலை

கீதா சாம்பசிவம் சொன்னது…

ggrrrrrrr thatha, pinnuttathai enna senjinga???

நானும் ஒரு பயணிதான்னு அதிலே சொல்லி இருந்தேன். அப்புறமா நான் ஒரு ஆன்மீகப் பதிவர் இல்லைனும் சொல்லி இருந்தேன், நான் எழுதறது பக்திக்கதைகள்னும் சொல்லி இருந்தேன். அநன்யாவுக்கும் வாழ்த்துத் தெரிவிச்சிருந்தேன், போனாப் போகுதுனு!

LK சொன்னது…

பாட்டி அதுவும் ஆன்மிகத்தில வரும் இல்லையா? மேலும் பயணம்னு சொன்னாலே எனக்கு துளசி டீச்சர்தான் நினைவுக்கு வராங்க

தக்குடுபாண்டி சொன்னது…

//நானும் ஒரு பயணிதான்னு அதிலே சொல்லி இருந்தேன்// hmm geetha paattikkum payanapathivar award koduthurunga LK....:) illaina avloothaan.

தக்குடுபாண்டி சொன்னது…

//இனிமே உன் எல்லா போஸ்டுக்கும் வோட்டு போட்டுடறேன். ஹீ ஹீ// athukkuthaan ungalukku awardeyy...:)correctaa LK??

கீதா சாம்பசிவம் சொன்னது…

இது, இதுதான் சொல்லி இருந்தேன், அநன்யா மாதிரி உங்க பதிவுக்கெல்லாம் ஓட்டுப் போட்டு வழிய மாட்டேன்னு சொல்லி இருந்தேனே! என்னமோ இன்னிக்கு ரொம்ப மறக்குது! :P

LK சொன்னது…

//இது, இதுதான் சொல்லி இருந்தேன், அநன்யா மாதிரி உங்க பதிவுக்கெல்லாம் ஓட்டுப் போட்டு வழிய மாட்டேன்னு சொல்லி இருந்தேனே! என்னமோ இன்னிக்கு ரொம்ப மறக்குது! :P/

naan kekaliye

LK சொன்னது…

//athukkuthaan ungalukku awardeyy...:)correctaa LK?/

intha postuke ootu podala innum

LK சொன்னது…

nandri saaral

குட்டிசாத்தான் சிந்தனைகள் சொன்னது…

viruthu petra pattikalai valtha vayathillai vanangu kiren. Ivarkalukku vruthu kodutha thatha LK vuku nandrigal. hahahaha

கீதா சாம்பசிவம் சொன்னது…

குட்டிச் சாத்தான், எல்கேயைத் தாத்தானு சொன்ன ஒரே காரணத்துக்காக உங்களைச் சும்மா விடறேன். :P

LK சொன்னது…

mattha ellarium paatinu sonna paru athukaga ippa vidaren . aanal sunday unaku iruku desik

Ananthi சொன்னது…

@LK

Viruthu valangiya ungalukkum, adhai petra padhivulaga jambavan's kum vazhthukkal..

melum kalukkunga.. :)

LK சொன்னது…

நன்றி ஆனந்தி

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…

சரியான தேர்வுதான்.. பார்த்தேன் அவர்களின் பக்கங்களையும்...

ஆகவே உமக்கு "சிறந்த விருது வழங்குபவர்" என்ற விருதை வழங்கலாம்.. விருது வழங்கும் அளவுக்கு நான் முன்னேற வில்லை.. ஆகவே இதை இப்போதே சொல்லி வைத்து விடுகிறேன்..

நன்றி,..

LK சொன்னது…

நன்றி பிரகாஷ்

முதல் வருகை போல. நம்ம வீடு பக்கம் அடிக்கடி வாங்க

சொன்னதே போதும்,

Mitr Friend - Bhushavali சொன்னது…

Congrats winners.. :)

Elephanta Caves - Part I
While Exploring the Unexplored
The TT Memories

LK சொன்னது…

ரொம்ப நாள் கழிச்சி வரீங்க. நன்றி தோழி

கவிதன் சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

கவிதன் சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

asiya omar சொன்னது…

இந்த விருதுகள் வித்தியாசமாய் இருக்கே,பாராட்டுக்கள்.

LK சொன்னது…

//கவிதன் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிதன்

LK சொன்னது…

//asiya omar said...இந்த விருதுகள் வித்தியாசமாய் இருக்கே,பாராட்டுக்கள்//

நன்றி ஆசியா ஓமர்