மார்ச் 03, 2010

இதழில் கதை எழுதும் நேரம்

வணக்கம்.

இதுவரை வலைபதிவு மூலம் உங்களை சந்தித்து கொண்டு இருந்தேன். இதன் அடுத்த கட்டமாக ஒரு இலவச தமிழ் இணைய இதழ் துவங்க உள்ளேன். இதுவரை எனது பதிவுகளை (மொக்கையா இருந்தாலும் ) படித்து பின்னூட்டம் இட்டு என்னை உற்சாக படுத்திய நீங்கள் எனது இதழுக்கும் உங்கள் ஆதரவு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மாதம் இருமுறை இவ்விதழ் வெளியாக உள்ளது. முதல் இதழை 13.03.2010 அன்று வெளியிட முடிவு செய்துள்ளேன். இதழ் பெயர் மற்றும் வெளியாகும் இணைய முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.

உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் அனுப்ப வேண்டிய முகவரி editor.vezham@gmail.com

உங்கள் நண்பன்
கார்த்திக்

17 கருத்துகள்:

தக்குடுபாண்டி சொன்னது…

எங்க ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு LK. வாழ்த்துக்கள்!

குட்டிசாத்தான் சிந்தனைகள் சொன்னது…

idhalil kadhai nu title pathuttu, naan kooda unga college kasamusanu nenatchutten. hahahah [:P]

vitunga pattaiya kelapitalam.

LK சொன்னது…

@thakkudu paandi

thanks

@kuttisaathan

heheh :)

அநன்யா மஹாதேவன் சொன்னது…

நல்ல முயற்சி. இது வரைக்கும் வந்து படிச்சு நொந்தவங்க போதாதுன்னு இப்போ மக்கள்ஸ் மெயில்பாக்ஸுக்கே மொக்கைகள் அனுப்பப்படும்! சூப்பர். நல்ல கான்செப்டு. என்னோட படைப்புகள் அனுப்பட்டுமா?
மின்னிதழ் எனக்கும் ஒரு காப்பி அனுப்பிடு!

LK சொன்னது…

@அனன்யா
கண்டிப்பாக உங்கள் படைப்புக்களை அனுப்புங்கள். உங்களுக்கும் பிரதி வரும் . நன்றி

கண்மணி/kanmani சொன்னது…

வாழ்த்துக்கள்.சிறப்பாக அமையட்டும்

அனுஷா சித்ரா சொன்னது…

வாழ்த்துகள் LK!

LK சொன்னது…

thanks kanmani and anusha

பெயரில்லா சொன்னது…

சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

கீதா சாம்பசிவம் சொன்னது…

வாழ்த்துகள் எல்கே. என்னால் உங்களுக்கு எந்தவிதத்தில் உதவி செய்யமுடியுமோ சொல்லுங்க, செய்யறேன். உங்க இதழ் வெற்றிகரமாய் நடக்க ஆசிகளும், வாழ்த்துகளும்.

கீதா சாம்பசிவம் சொன்னது…

இப்போ மக்கள்ஸ் மெயில்பாக்ஸுக்கே மொக்கைகள் அனுப்பப்படும்! சூப்பர்//

அட, எனக்கு நிறைய வருதே மின்னிதழ்கள்??? இவங்க இன்னும் மாட்டிக்கலையா??

LK சொன்னது…

@geetha

nandrigal pala..

தக்குடுபாண்டி சொன்னது…

Profile photo suuuuuuuuuperra irukku! change pannamal ithaiyee continue seyyavum.

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

தங்கள் பணி வெற்றி பெற வாழ்த்துக்கள்

LK சொன்னது…

நிகே-

thanks madam

Chitra சொன்னது…

Best wishes, LK!

LK சொன்னது…

thanks chitra