ஆகஸ்ட் 30, 2009

எங்ஙனம் மாயும்!!!

அமாவாசையின் இருள்
மின்சாரத்தால் விலகும்!!
மின்வெட்டின் இருள்
மெழுகுவர்த்தியால் மாயும்!!
உன் பிரிவின் இருள்
எங்ஙனம் மாயும்!!!

4 கருத்துகள்:

Harini சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Harini சொன்னது…

Mikka nandru!

Mitr - Friend சொன்னது…

haaaaaa.... Its so emotional... So romantic... Nice one thala...
Btw, Sonnadha suttadha..???

LK சொன்னது…

@busha

its my own... why u doubt