என்ன பதிவு எழுதலாம்னு யோசித்து கொண்டு இருந்தேன். அப்பொழுது எப் எம் ரேடியோவில் பாட்டு டெடிகேட் செய்யும் நிகழ்ச்சி ஒலிப் பரப்பாகிக் கொண்டிரு...
அதைபோல் நமது பதிவர்களுக்காக ஒரு சில பாடல்கள் இங்கு நான் டெடிகேட் செய்கிறேன் .(பேச்சு பேச்சா இருக்கணும், இதை படிச்சிட்டு யாரும் ஆட்டோ, இட்லி பார்சல் இதெல்லாம் அனுப்பக் கூடாது இப்பவே சொல்லிட்டேன் )
அமீரக சிங்கம் "தேவா" அவர்களுக்கு நான் டெடிகேட் செய்யும் பாடல் "சேது" படத்தில் வரும் "எங்கே எங்கே செல்லும் இந்தப் பாதை ". இதற்கு நான் காரணம் சொல்லனுமா ????
அடுத்து வருவது பிரபாகரன். இவர் தனது ஐடியில் தத்துவத்தை வைத்திருப்பதால் இவருக்காக நாம் டெடிகேட் செய்யும் பாடல் "சட்டி சுட்டதடா ,கை விட்டதடா ".
அன்புத் தம்பி சௌந்தருக்கு நான் பிரியமுடன் டெடிகேட் செய்யும் பாடல் கண்ணதாசனின் "நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை" என்றப் பாடல்.
அடுத்து நம்ம சோழப் பரம்பரையில் வந்த எம் எல் ஏ விற்க்காக மைக் மோகன் நடித்த இரட்டைவால் குருவிப் படத்தில் இடம் பெற்ற "ராஜ ராஜ சோழன் " என்றப் பாட்டு.
யாருப்பா அங்க , வெறும் ஆண் பதிவர்களுக்கு மட்டுதான் டெடிகேட் செய்வீர்களா என்றுக் கேட்பது , இதோ அடுத்து வருவது
நமது இட்லி புகழ் "அப்பாவி தங்கமணி ". இவருக்காக நான் டெடிகேட் செய்யும் பாடல் சித்தி தொடர் மூலம் பிரபலம் அடைந்த "கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா " என்றப் பாடல். இவரது மைன்ட் வாய்சை இவர் கேட்பது இல்லை என்பதால்.
" காதோடுதான் நான் பாடுவேன்,மனதோடுதான் நான் பேசுவேன்" என்றப் பாடல், இது "மனதோடு மட்டும் " கௌசல்யாவிற்க்காக.
அடுத்தப் பாடல் "just for laugh" காயத்ரிக்காக . அவருக்கு டெடிகேட் செய்யும் பாடல் "சிரிப்பு வருது சிரிப்பு வருது " என்ற மிகப் பழையப் பாடல் .
இதோட நிறுத்திக்கறேன். இதுக்கு மேல எழுதினா , பல விபரீதங்கள் நடக்க வாய்ப்பு இருக்கு .(இட்லி வராம என்னை காப்பாத்து முருகா )
அன்புடன் எல்கே
62 கருத்துகள்
அதைபோல் நமது பதிவர்களுக்காக ஒரு சில பாடல்கள் இங்கு நான் டெடிகேட் செய்கிறேன் .(பேச்சு பேச்சா இருக்கணும், இதை படிச்சிட்டு யாரும் ஆட்டோ, இட்லி பார்சல் இதெல்லாம் அனுப்பக் கூடாது இப்பவே சொல்லிட்டேன் )/////
அதுவும் அப்பாவி தங்கமணி செய்ற இட்லி தானே...?
கலக்கல் பகிர்வு.
அன்புத் தம்பி சௌந்தருக்கு நான் பிரியமுடன் டெடிகேட் செய்யும் பாடல் கண்ணதாசனின் "நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை" என்றப் பாடல்./////
சூப்பர் சூப்பர் சூப்பர் எனக்கு ஏற்ற பாடல் தான் ஆமா யார் சௌந்தர்
நமது இட்லி புகழ் "அப்பாவி தங்கமணி ". இவருக்காக நான் டெடிகேட் செய்யும் பாடல் சித்தி தொடர் மூலம் பிரபலம் அடைந்த "கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா " என்றப் பாடல். இவரது மைன்ட் வாய்சை இவர் கேட்பது இல்லை என்பதால்./////
இந்த அப்பாவி க்கு நான் மைன்ட் வாய்ஸ் ராணி பட்டம் கொடுக்கிறேன்
" காதோடுதான் நான் பாடுவேன்,மனதோடுதான் நான் பேசுவேன்" என்றப் பாடல், இது "மனதோடு மட்டும் " கௌசல்யாவிற்க்காக./////
ஹா ஹா ஹா ஹா எத்தனை நாள் இந்த பாடல் உங்களுக்கு கேட்டு இருக்கு
சிரிப்பு தாங்களை....
//பேச்சு பேச்சா இருக்கணும், இதை படிச்சிட்டு யாரும் ஆட்டோ, இட்லி பார்சல் இதெல்லாம் அனுப்பக் கூடாது இப்பவே சொல்லிட்டேன்//
ஞாபகபடுத்தி விட்ட்டதுக்கு நன்றிங்க அண்ணே... இரு இப்பவே பார்சல் ரெடி பண்றேன்... ஹா ஹா
- பிரதர் தேவாவுக்கு டெடிகேட் பண்ணின பாடல்ல தெளிவா உள்குத்து தெரியுது... ஹா ஹா
- தம்பி சௌந்தருக்கு கேட்ட பாடல் சூப்பர்... ஹா ஹா... நல்லா வேணும்...
- அதென்ன எனக்கு மட்டும் சீரியல் பாட்டு ஆண் பதிவர்களுக்கு மட்டும் சினிமா பாட்டா... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... (அப்பாடா எனக்கு கூட இந்த டயலாக் பேச ஒரு சான்ஸ் கிடைச்சு இருக்கே... ஹா ஹா...)
- தோழி கௌசல்யாவுக்கு சூப்பர் பாட்டு நெஜமாவே...
- காயத்ரிக்கு அட்டகாசமான பாட்டு... சூப்பர்...ஹா ஹா
//இட்லி வராம என்னை காப்பாத்து முருகா//
முருகர்கிட்ட இப்படி ஒரு வரம் கேட்ட முதல் பக்தர் நீங்கள் தான் சார்... முருகர் டென்ஷன் ஆகி ஆறுபடை வீட்டையும் விட்டு ஓடிட்டு இருக்காராம்... எல்லா புகழும் கார்த்திக்கே... ஹா ஹா ஹா...
:-))
ஆரம்பிச்சிட்டாங்கப்பா அடுத்த தொடரை
- தம்பி சௌந்தருக்கு கேட்ட பாடல் சூப்பர்... ஹா ஹா... நல்லா வேணும்...////
ரொம்ப சந்தோசமா இவருக்கு அந்த இட்லியை பார்சல் அனுப்புங்க முதல்
ஒன்னுமே புரியல உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது
ஒன்னுமே புரியல
siripu varutha varalaya??ahha kavithuteengale bro
அப்படியே எனக்கும் ஒரு பாட்ட போட்டுருக்கலாம்..
என் பேரு இல்லை. அதுக்கு என்ன பண்ணனும்
என் பேரு இல்லை. அதுக்கு என்ன பண்ணனும்
என் பேரு இல்லை. அதுக்கு என்ன பண்ணனும்
என் பேரு இல்லை. அதுக்கு என்ன பண்ணனும்
என் பேரு இல்லை. அதுக்கு என்ன பண்ணனும்
என் பேரு இல்லை. அதுக்கு என்ன பண்ணனும்
எப்படிப்பா இப்படில்லாம் யோசிக்கிரீங்க? நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் உங்களுக்கு.
நல்லாயிருக்கு,ரசித்தேன்!!
//1.ராஜ ராஜ சோழன்
2.கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா
3.காதோடுதான் நான் பாடுவேன்,மனதோடுதான் நான் பேசுவேன்
இந்த மூன்று பாட்டும் எனக்குப்புடிக்கும்
ஹா ஹா ஹா... சூப்பர்.... நான் தப்பிச்சேன்
சரி உங்களுக்கு என்ன பாட்டு?
எங்களுக்கெல்லாம் பாட்டு இல்லையா எல்.கே ? :-(
பதிவர்களுக்கான பாடல் தேர்வு எல்லாமே சூப்பர்….
//அடுத்து நம்ம சோழப் பரம்பரையில் வந்த எம் எல் ஏ விற்க்காக மைக் மோகன் நடித்த இரட்டைவால் குருவிப் படத்தில் இடம் பெற்ற "ராஜ ராஜ சோழன் " என்றப் பாட்டு.//
ரொம்ப நன்றிங்க எல்கே. நான் ஆட்சிக்கு வந்தா கண்டிப்பாக உள்துறை பொறுப்பு உங்களுக்குத் தான்.(டெடிகேட் பன்றேன்)
ஹி.... ஹி... ஹி... நல்ல காமெடி... நிச்சயம் அடுத்த பாகம் வெளியிடுங்க...
கலக்கல்:)
super selection!
:-))
ithu kood anallaayirukke..
:) good selection of songs..
:))
இதுவும் நல்லாதான் இருக்கு...
இன்னும் தொடரலாமே...
கார்த்திக், ம்ம்... நல்லா டெடிகேட் பண்ணுங்க. பண்ணிட்டு வீட்டுக்குள்ள பூட்டிட்டு சாக்கிரதையா இருங்க, சரியா.
@சௌந்தர்
அதே அதே
@கோவை
நன்றி
@சௌந்தர்
நீ தான் தம்பி ? ஏன் இந்த சந்தேகம்
@சௌந்தர்
அதை இதுக் கூட நல்லா இருக்கே
@சௌந்தர்
எனக்கு எப்படி கேட்கும்.
@அப்பாவி
பார்சல் ரிஜெக்ட் பண்ணிடுவேன்.
நோ உள்குத்து. டைரெக்ட் அட்டேக்தான். உன் மெயின் வாய்ஸ் தான் அதுக்கு காரணம்.. அதெல்லாம் ஓட மாட்டார்
@சித்ரா
நன்றி
@சதீஷ்
தொடர் இல்லை
@சௌந்தர்
அவருக்கே அதை அனுப்பி நோ யூஸ்
@தினேஷ்
இது யாருக்கு உங்களுக்கா ??
@காயத்ரி
ஹஹஅஹா
அப்படிதான் இருக்கேன் வாணி
@ஹரிஸ்
அடுத்த ரவுண்ட்ல போடலாம்
@ரமேஷ்
உங்களை அதிகம் பழக்கம் இல்லை எனக்கு
@கோமு
நன்றி கோமு.. பெருசா யோசிக்கறதுக்கு ஒன்னும் இல்லை
@மேனகா
சிரிக்கலையா
@ரியாஸ்
ரொம்ப அப்பாவியா இருக்கீங்க
@அருண்
இல்லை நீங்க அடுத்த பாகத்தில்
@ஆர் வீ எஸ்
நீங்க எனக்கு அதிகம் பழக்கம் இல்லை நண்பரே. நோ கவலை. பார்ட் II சீக்கிரம் போடறேன்
@வெங்கட்
நன்றி
@எம் எல் ஏ
ஹாஹ் ரொம்ப நன்றி
@பிரபாகரன்
கண்டிப்பா
@ப்ரியா
நன்றி நலமா?
@தெய்வ சுகந்தி
நன்றி
@சிவா
நன்றி
@ஸ்ரீராம்
:))
@ஆசியா
நன்றி சகோ
@கலா நேசன்
அடுத்தப் பாகம் வரும்
@வாணி
அப்படிதான் இருக்கேன் வாணி
ஹா ஹா LK சூப்பர்!
நல்ல கற்பனைதான்....
செம காமெடி போங்கோ....! உங்களுக்கு என்ன பாட்டுப் போடலாம்னு யோசிக்கிறேன்...ஒண்ணும் மட்டுப்பட மாட்டேங்குதே....!!!!!
எங்கே எனது பாடல் ..?! இந்தப் பதிவை வன்மையாக கண்டிக்கிறேன் ..!!
கடி காமெடி,கலக்கல்
எனது மண் எனது கலாச்சாரம்
இதுவரையிலும் எத்தனையோ இது போன்ற பக்கவாட்டில் உள்ள படங்களைப் பார்த்து இருக்கின்றேன். ஆனால் இது? ரொம்பவே வியக்க வைத்தது. சற்று பெரிதாக மாட்டுங்க.
@பாலாஜி
நன்றி
@தேவா
அதெல்லாம் உஷாரா இருப்போம் இல்ல
@செல்வா
அடுத்தப் பாகம்
@ஜோதிஜி
படம் பெரியதுதான். ஆனால் ப்ளாகர் இந்த அளவு மட்டுமே அனுமதிக்கிறது
அது சரி....
அது என்ன ப்ளாக்கர்ஸ் எல்லாரையும் பார்த்து பாடறதுக்கு பழைய பாடல்கள் மட்டும் தான் கிடைக்குமா?
ellaarukkum paatu kuduthel ungalukku???
கருத்துரையிடுக