என்னடா இவன் கேக் படம்லாம் போட்டு இருக்கான் . என்ன விஷயம்னு பாக்கறீங்களா? முதல்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு பீஸ் கேக் எடுத்துகோங்க. எல்லாருக்கு...
என்னடா இவன் கேக் படம்லாம் போட்டு இருக்கான் . என்ன விஷயம்னு பாக்கறீங்களா? முதல்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு பீஸ் கேக் எடுத்துகோங்க. எல்லாருக்கும் இருக்கு. இன்றைக்கு எனது பிறந்த நாள். இன்றும் வேறு ஒரு பதிவு போட்டு உங்களை கொடுமைப் படுத்த விரும்பவில்லை.
டிஸ்கி : நான் எனது பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பிறந்த நாளை கொண்டாடுவேன், பிறந்த தேதியை வைத்து அல்ல
அன்புடன் எல்கே
52 கருத்துகள்
இன்று போல என்றும் வாழ்க. வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க.
வாழ்த்துக்கள்
பல நல்ல பதிவுகளை தந்த
கொடை வள்ளல்
கார்த்திக் அண்ணாவுக்கு
பிறந்த நாள்.
வாழ்த்த வயதில்லை
அதனால் வணங்கி மகிழ்கிறோம்..
எல்லாம் வல்ல
இறை
எப்பொதும்
எல்லாம் அருளும்
நலமும் பெற வணங்குகிறோம்.
வாழ்த்துக்கள் கார்த்திக்!!
பிறந்த நாள் வாழ்த்துகள் கார்த்தி! நீடூழி வாழ்க!!
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் கார்த்திக்.
கேக் எடுத்துகிட்டேன் :))
Happy Birthday to you :)
இந்த நாள் இனிய நாளாக என்றும் அமைய வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இறைவன் எப்போதும் உங்கள் எண்ணங்களில் செயல்களில் உடன் இருக்கட்டும்.
இன்று எனக்கும் பிறந்த நாள்
இன்று எனக்கும் பிறந்த நாள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Many More HaPpY ReTuRnS of the Day
பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த நாள் போல எல்லா எல்லா நாளும் இனிதாய் அமைந்திடட்டும்.
வெங்கட்.
எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்...!
கார்த்தி.. கேக் வீட்ல வச்சுக்கோங்க.. வந்து வாங்கிக்கிறேன்....!
BRILLIANT BIRHDAY BOSS...!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்,சீரும் சிறப்புடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
many many many more happy returns of the day...vazhtha vayasilla ( avvvvvvvvvvv) neraya neray naal neraya bdays kondaadi sandhoma irunga anna..
என்ன டா இது ஜெயா டீ வி சன் டீவி போல் எல்.கே டீவியான்னு பார்த்தேன்.
இந்த நாள் இனிய நாள் என்றது.
உண்மையிலேயே இனிய நாள் தான் அவரவர் பிறந்த நாள் வரும் போது எல்லோருக்குமே இனிய நாள் தான்.
இன்று போல் என்றும் இனிய நாளாக வாழ்த்துக்கள்.
annatha... treat vekama kaasu micham panna ivlo bit ah da anna.. :P:P
epadiyo iniya piranta naal vazhtukkal
sanga thalaivare,iniya pirantha naal wishes
vazthukkal nanba.
பிறந்த நாள் வாழ்த்துகள் கார்த்தி!
இந்த நாள் மட்டுமில்லை.. எல்லா நாளும் உங்களுக்கு இனிமையாய் அமைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எல் கே.
கேக் எடுத்தாச்சு :)
HAPPY BIRTHDAY LK.;}}
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் கார்த்திக்.
// இன்றைக்கு எனது பிறந்த நாள். இன்றும் வேறு ஒரு பதிவு போட்டு உங்களை கொடுமைப் படுத்த விரும்பவில்லை.//
இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா ..
உங்கள் இலட்சியங்களும் கனவுகளும் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன் ..!!
Happy Birthday!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
Karthik,
!Happy Birth Day!
!Wishing you a very happy birthday.!
!May you enjoy the Lord's presence today!
! I hope all your birthday dreams and wishes come true!
Athukaaramma enna special koduththaanga
Special adi kodukkalaiye:))))
Suha-
some one has hacked my facebook :((( I couldn't access it:(((:)))
so i don't know ur email address , can you adjust it :)
Many more Happy Returns of the day Karthik
Happy B'day LK!!
Happy Birthday Lk!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி.. ...
en blog konjam paarunga
Happy Birthday Karthik
கன்ஃபூசியஸ்[கிமு551] லதா மங்கேஷ்கர்[1929 ] அபினவ் பிந்திரா[1982] அவங்களோடு உங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
''posted by திவ்யாம்மா''என்று உள்ளதே அவர்களுக்கும் இன்று பிறந்த நாளா கார்த்திக் அவர்களே?
முகப்புத்தகத்திலும் , ஆர்குட்டிலும் வாழ்த்திய நண்பர்களுக்கு என் நன்றி. தனியாகப் பதிவு போட்டு எனக்கு வாழ்த்து தெரிவித்த காயத்ரிக்கும், கீதா மாமிக்கும் எனது நன்றி :
அன்பு நீச்சல் , இந்த வலைத்தளத்தில் இருவரும் ஆசிரியர்கள். அவரது ஐடியில் இருந்து பப்ளிஷ் ஆகி உள்ளது
Many Many Happy returns of the day. Divyavum, Divya Ammavum enna gift thanthaargal?
Karthik ennoda message kanom:-(
//Divyavum, Divya Ammavum enna gift thanthaargal?//
@LK,இப்போது புரிந்துவிட்டது
இருக்கே. உங்க ஈமெயில் ஐடி இங்கப் போடுங்க. நான் பப்ளிஷ் பண்ணமாட்டேன். உங்களுக்கு மெயில் பண்றேன்
:)
anna
neram erunthal konjam vanthu thitittu poonga..
(இந்த கமெண்ட் நேற்று காலையில் படிக்கவும்)
கார்த்திக் இனிய பிறந்தனாள் வாழ்த்துகள்.
(இந்த கமெண்ட் 28.09.2011 அன்று படிக்கவும்)
கார்த்திக் இனிய பிறந்தனாள் வாழ்த்துகள். நான் தான் ஃப்ர்ஸ்ட் வாழ்த்தி இருக்கேன்.
ஆமாம் கார்த்திக் நீங்க ரொம்ப சின்ன பையனா?? எல்லாறும் மாரியாதை இல்லாம கூப்பிடராங்க!!!
Happy Birth டே... டே.. கார்த்திக்னு??
அட சும்மா சந்தேகம் கேட்டேன்பா... அதுக்கு போய் தடி எடுக்கறிங்க...
வாழ்த்துக்கள் L.K.சார்
கொஞ்சம் தாமதமாகிவிட்டது..........நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் எல்.கே....எல்லா வளமும் பெற்ற நல் வாழ்வு வாழ பிரார்த்தனைகளோடு இனிய வாழ்த்துக்கள்.......
கருத்துரையிடுக