நான் விழிக்கும் முன் நீ சென்றிருப்பாய் வேலைக்கு. நீ திரும்பும் முன் நான் உறக்கத்தில் ... விடுமுறை நாள் அன்றே நமது விளையாட்டு ... ...
நான் விழிக்கும் முன்
நீ
சென்றிருப்பாய் வேலைக்கு.
நீ திரும்பும் முன்
நான் உறக்கத்தில் ...
விடுமுறை நாள் அன்றே
நமது விளையாட்டு ...
நீ கல்லாதது எனைப்
பயில வைத்தாய் ..
இவ்வுலகை எனக்குப்
புரிய வைத்தாய். ..
சிறு வயதில் ஆசானாய்
வாலிப வயதில் தோழனாய்.
அந்நேரத்தில் புரியவில்லை
உனது வார்த்தைகள்- இன்றோ
அவை எனது தாரக மந்திரம்..
அன்னையர் தின வாழ்த்தில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன்.. தனியாக ஒரு தினம் வைத்துத்தான் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை. இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் .ஆயுள் முழுதும் நம் பெற்றோரை காப்போம். முதியோர் இல்லங்களை ஒழிப்போம். அனைத்து தந்தையர்களுக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள் .
44 கருத்துகள்
//அந்நேரத்தில் புரியவில்லை
உனது வார்த்தைகள்- இன்றோ
அவை எனது தாரக மந்திரம்..//
unmai. very nice
அனைத்து தந்தையர்களுக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள்..
முதியோர் இல்லங்களை ஒழிப்போம். அனைத்து தந்தையர்களுக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள்//
உங்கள் கருத்து என் கருத்து நண்பா
'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை '' என்பதை குறைவான வரிகளிலேயே புரியாவைத்துள்ளீர்கள்..எல்லா தந்தையர்க்கும் வாழ்த்துக்கள்
உலக தந்தையர்க்கு எனது இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்...!!
அனைத்து தந்தையருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
Why a single day to celebrate our dads...? Everyday is a father's day in this country where a 60 yr old man takes care of his 85 yr old dad!!!! Isn't it.???
Gandhi Smriti
Shiva Parvathi Shirt - Office Sytle
//தனியாக ஒரு தினம் வைத்துத்தான் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை. இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் // தந்தையர்தினம்னு போஸ்ட் போட்டுட்டு அப்பரம் அப்படியே ப்ளேட்டை திருப்புரீங்களே அண்ணாச்சி!!!...:)
Happy Father's Day to every dad in the world..!!
Nice Kavithai..!
////தனியாக ஒரு தினம் வைத்துத்தான் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை. இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் // தந்தையர்தினம்னு போஸ்ட் போட்டுட்டு அப்பரம் அப்படியே ப்ளேட்டை திருப்புரீங்களே அண்ணாச்சி!!!...:)// தக்குடு சரியா தான் சொல்லி இருக்கார்! கீத்தா மாத்தா வந்து கிர்ர்ர்ர்னு சொல்ல போறாங்க.. எனக்கென்ன?
//தனியாக ஒரு தினம் வைத்துத்தான் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை//
உண்மைதான்.. என் பையரும் இதையேதான் சொல்வது வழக்கம்.வெளி நாடுகளில் குடும்ப அமைப்பு சரியாக கிடையாது. அதனால் ஒவ்வொரு தினத்தை ஒவ்வொருத்தருக்கும் அர்ப்பணிக்கிறார்கள்.பெற்றவர்களை தெய்வமாக கொண்டாடும் இந்தியாவுக்கு இது எதுக்குன்னு கேக்கிறார்.எங்களுக்கும் தனியா வாழ்த்தெல்லாம் சொல்றது கிடையாது :-)))
Greatest day....! Greatest wishes to all lovely fathers including U Boss...!
Poem is very nice...! :-)
happy fathers day.geetha
Nice one:)
//தந்தையர்தினம்னு போஸ்ட் போட்டுட்டு அப்பரம் அப்படியே ப்ளேட்டை திருப்புரீங்களே அண்ணாச்சி!!!...:) //
அதானே!!(சே, இந்தத் தாக்குடுவை எல்லாம் ஆமோதிக்கும்படியா ஆயிடுச்சே நம்ம நிலைமை! :P)
//தக்குடு சரியா தான் சொல்லி இருக்கார்! கீத்தா மாத்தா வந்து கிர்ர்ர்ர்னு சொல்ல போறாங்க.. எனக்கென்ன? //
ஒரு சேஞ்சுக்கு: நறநறநறநறநறநறநறநறநறநற
grrrrrrrrrஅடுத்த முறையும் உங்க ப்ளாக் யூசர் ஐடியும், பாஸ்வேர்டும் கேட்டால் ஒரே அடிதான்! இந்த வலை உலகின் முடி சூடா தானைத்தலைவியைப் பார்த்து இதெல்லாம் கேட்க என்ன தைரியம் உங்க ப்ளாகுக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@கௌசல்யா
சரிதாங்க :)
@செந்தில்
நன்றி
@சௌந்தர்
நன்றி பாஸ்
@பத்மநாபன்
உங்களுக்கும்
@ஆசியா
நன்றி சகோதரி
@ஜெய்
உங்களுக்கும் தல
@தக்குடு
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல
@ஆனந்தி
நன்றிங்க
@சாரல்
உங்க பெயர் சரியாதான் சொல்றார்
@தேவா
உங்களுக்கும் பாஸ்
@அனன்ஸ்
:)) ஜால்ரா ஜாஸ்தியா இருக்கு
@கீதா சந்தானம்
நன்றிங்க
@வானம்பாடிகள்
நன்றி சார்
@மாமி
எல்லாம் எதிரிகள் சதி. முக்கியமா ப்ரூட்டஸ் பண்ற வேலை
Excellent! Good message! :)
http://i.123g.us/c/ejun_father_frndfamily_nearndearones/card/108681.gif
நன்றி ஹரிணி
நன்றி வசந்த். வாழ்த்து அட்டை நன்றாக உள்ளது
அருமையான கருத்தும் கவிதையும்,
நன்றி ஜலீலா
அழகான கவிதை... அதுலயும் இந்த வரிகள் அருமை
//அந்நேரத்தில் புரியவில்லை
உனது வார்த்தைகள்- இன்றோ
அவை எனது தாரக மந்திரம்.//
கடைசீல சொன்ன மெசேஜ் இன்னும் அழகு...
ப்ரூட்டஸ் & தக்குடு கமெண்ட் கண்டுக்காதே கார்த்தி... உன்ன மாதிரி அழகா கவிதை எழுத முடியலையேனு பொறாமை...ஹி ஹி ஹி (அனன்ஸ் - அளவா டென்ஷன் ஆகு, அபுதாபி கடல் பொங்கிட போகுது)
அப்பா ...என் அப்பா ...
அழகான கவிதை!! தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
நேசத் தந்தைகளுக்கு எங்கள் பாச வணங்குதல்கள்
நல்ல சிந்தனை. என் பெற்றோர்களை நினைவுக்கு கொண்டு வந்தது.
ஒரு தந்தையாய் கேடடு மகிழ்கிறேன்.
@அப்பாவி
நன்றி புவ்ஸ். ஸ்பெஷல் நன்றி (என்னை சப்போர்ட் பண்ணதுக்கு )
@சந்த்யா
வருகைக்கு நன்றி
@மேனகா
நன்றி மேனகா
@கந்தசுவாமி
நன்றி சார்
@கௌதம்
நன்றி அண்ணா
@thaarapuratthaan
நன்றி
ஆமா ரொம்ப சரியான வார்த்தைகள்.
//முதியோர் இல்லங்களை ஒழிப்போம்.//
முதியோர் இல்லங்கள் பெருகும் இவ்வேளையில் நல்ல சிந்தனை நண்பரே.
//தனியாக ஒரு தினம் வைத்துத்தான் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை. இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் .ஆயுள் முழுதும் நம் பெற்றோரை காப்போம். முதியோர் இல்லங்களை ஒழிப்போம்.//
என் கருதும் இதுவே. நல்ல பதிவு.
முதல் வருகைக்கு நன்றி இனியாள்
நன்றி வெங்கட்
முதல் வருகைக்கு நன்றி ஈஸ்வரி
Kathik, super. Very touching poem.
அனைத்து தந்தையர்களுக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்களும் !
நீங்கள் சொல்லியிருக்கும் உறுதி மொழி என்றென்றும் என் மனதிலிருக்கும் பசுமையாக ...
நன்றி தோழர் ...
தாரக மந்திரங்கள் நம்மை வழி நடத்தட்டும் ...!
----------
தந்தையர் தினம் கொண்டாடினேன்!
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_21.html
ரொம்ப நன்றி வாணி
நன்றி நியோ
கலக்கள் கார்த்தி
கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் எல்லாம் இந்தவேலையாலத்தான்...
எல்லா தந்தையர்களுக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள்..
அருமை!@
- ஜெகதீஸ்வரன்
sagotharan.wordpress.com
கருத்துரையிடுக