Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Tuesday, December 3

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

ஏனடியோ ??

நீ வருவாய் என காத்திருக்கையில் வந்தது  மண ஓலை.. கண்ணீருடன் நான் நிற்கையில் மகிழ்வுடன் அயலான் கரம் பற்றினாய் நீ .. எனக்கு மட்டும் உரிய...


நீ வருவாய் என காத்திருக்கையில்
வந்தது  மண ஓலை..

கண்ணீருடன் நான் நிற்கையில்
மகிழ்வுடன் அயலான் கரம் பற்றினாய் நீ ..

எனக்கு மட்டும் உரியவள் என்றாய்
மாற்றான் உரிமைபொருளாய் ஆனது ஏனடியோ ??

37 கருத்துகள்

அண்ணாமலையான் சொன்னது…

ஏன் இந்த பஞ்சம்?

மின்னுது மின்னல் சொன்னது…

::)))


வாழ்த்துக்கள்


நீங்க தப்பித்து விட்டீர்கள்

Ananya Mahadevan சொன்னது…

இதுக்கெல்லாமா பீல் பண்ணுவாங்க? ச்சே துடைச்சிட்டு போயிண்டே இருக்க வேண்டாமோ? (கண்ணீரை) :P

தக்குடு சொன்னது…

கவிதை அடிமனசுலேந்து வந்த மாதிரி இருக்கே?? எதுக்கும் உங்க தங்கமணி காதுல ஒரு வார்த்தை போட்டு வைக்க வேண்டியதுதான்....:)

கலகலப்ரியா சொன்னது…

ஒப்பாரி நல்லாருக்கு... (என்ன கொடுமை சரவணா..)

எல் கே சொன்னது…

///அண்ணாமலையான் said...

ஏன் இந்த பஞ்சம்?
//

தல இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நம்ம ஊரு இப்படி இருக்கும்

எல் கே சொன்னது…

//மின்னுது மின்னல் said...

::)))


வாழ்த்துக்கள்


நீங்க தப்பித்து விட்டீர்கள்/
:D வருகைக்கு நன்றி

எல் கே சொன்னது…

// தக்குடுபாண்டி said...

கவிதை அடிமனசுலேந்து வந்த மாதிரி இருக்கே?? எதுக்கும் உங்க தங்கமணி காதுல ஒரு வார்த்தை போட்டு வைக்க வேண்டியதுதான்....:)//

தக்குடு , எங்க வீடு அம்மணி என் கவிதைகளின் முதல் ரசிகை.

எல் கே சொன்னது…

// கலகலப்ரியா said...

ஒப்பாரி நல்லாருக்கு... (என்ன கொடுமை சரவணா..)//

என் அவ்ளோ மோசமா எழுதி இருக்கேனா

Geetha Sambasivam சொன்னது…

க்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்படி ஒரு கவிதையைக் கண்டால் கோபமாய் வருது! கொஞ்சம் வித்தியாசமாய் எழுதத் தெரியாதா?? காதல், தோல்வி, மாற்றான் கரம் பிடித்தல் நூற்றாண்டுகளாய் இதேதான்! :P:P:P

எல் கே சொன்னது…

பாட்டி

இது பத்து வருசத்துக்கு முன்னாடி எழுதினது. புதுசு இல்ல . அடுத்த முறை வித்தியாசமான கவிதையோட உங்களை சந்திக்கிறேன்

Geetha Sambasivam சொன்னது…

அதானே பார்த்தேன், தாத்தா உங்க காலத்துக் கவிதையா இருக்கேனு!

எல் கே சொன்னது…

// கீதா சாம்பசிவம் said...

அதானே பார்த்தேன், தாத்தா உங்க காலத்துக் கவிதையா இருக்கேனு!/
பாட்டி

என்ன பண்றது உங்க களம் அளவுக்கு யோசிக்க எனக்கு இன்னும் வயசு ஆகல

Vijayakrishnan சொன்னது…

Nice one....Expecting more...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

கவிதை.. நல்ல இருக்கு.. அனுபவமா??

நாமக்கல் சிபி சொன்னது…

அடப் பாவமே!

ஒரு காதல் போயின் மறு காதல்!

ஃப்ரீயா விடு ஃப்ரீயா விடு ஃப்ரீயா விடு மாமே!

பெயரில்லா சொன்னது…

கைப்பிடித்தவன் நிலைமையை நினைச்சு பாருங்க கார்த்தி, எம்புட்டு க்ரேட் எஸ் ந்னு தெரியும் :))

எல் கே சொன்னது…

//Vijay said...

Nice one....Expecting more...//

thanks vijay

எல் கே சொன்னது…

//Ananthi said...

கவிதை.. நல்ல இருக்கு.. அனுபவமா??
//
நன்றி., அனுபவம் இருக்கணும்னு அவசியம் இல்லை

எல் கே சொன்னது…

//Kanchana Radhakrishnan said...

nice//

nandri

எல் கே சொன்னது…

//என்.ஆர்.சிபி said...

அடப் பாவமே!

ஒரு காதல் போயின் மறு காதல்!

ஃப்ரீயா விடு ஃப்ரீயா விடு ஃப்ரீயா விடு மாமே!//

rightu

எல் கே சொன்னது…

//மயில் said...

கைப்பிடித்தவன் நிலைமையை நினைச்சு பாருங்க கார்த்தி, எம்புட்டு க்ரேட் எஸ் ந்னு தெரியும் :))/
மயில் இது என் அனுபவம் இல்லை. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குட்டிசாத்தான் சிந்தனைகள் சொன்னது…

உங்களின் கவிதைக்கு பின்னுட்டமாக ஒரு கவிதை

ஏனடியோ என்ற உன் கண்ணீருக்கு
நானில்லை காலமே சொல்லும்
பதில்
"இதுவும் கடந்து போகும்"

Unknown சொன்னது…

நீங்க அடுத்த கைய பிடிச்சு இழுக்க வேண்டியது தானே

எல் கே சொன்னது…

//நீங்க அடுத்த கைய பிடிச்சு இழுக்க வேண்டியது தானே//

:D

எல் கே சொன்னது…

//குட்டிசாத்தான் சிந்தனைகள் said...

உங்களின் கவிதைக்கு பின்னுட்டமாக ஒரு கவிதை

ஏனடியோ என்ற உன் கண்ணீருக்கு
நானில்லை காலமே சொல்லும்
பதில்
"இதுவும் கடந்து போகும்"//
:)

பெயரில்லா சொன்னது…

ரொம்பச்சின்னதா இருக்கு. இன்னும் நாலு வரி எழுதியிருக்கலாம் :)

எல் கே சொன்னது…

//சின்ன அம்மிணி said...

ரொம்பச்சின்னதா இருக்கு. இன்னும் நாலு வரி எழுதியிருக்கலாம் :/

கண்டிப்பா அடுத்த முறை பெரிய கவிதை போடறேன்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

காலேஜ் காலத்து கவிதையா!!! நல்லாத்தான் இருக்கு.

Geetha Sambasivam சொன்னது…

சாரல், ஹிஹிஹி, இல்லையாமே??? பல வருடங்கள் முன்னால் எழுதினதுனு சொல்றார். தாத்தா காலத்துக் கவிதையாம்! :P:P:P

எல் கே சொன்னது…

//காலேஜ் காலத்து கவிதையா!!! நல்லாத்தான் இருக்கு./

yesss thanks

எல் கே சொன்னது…

//கீதா சாம்பசிவம் said...

சாரல், ஹிஹிஹி, இல்லையாமே??? பல வருடங்கள் முன்னால் எழுதினதுனு சொல்றார். தாத்தா காலத்துக் கவிதையாம்! :P:P:P/

paati
i did my college at 1998. athan 10 years athu ungaluku thattha kalamthan enna neenga ippa kollu pattiyache :P :P

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//கீதா சாம்பசிவம் said...

சாரல், ஹிஹிஹி, இல்லையாமே??? பல வருடங்கள் முன்னால் எழுதினதுனு சொல்றார். தாத்தா காலத்துக் கவிதையாம்! :P:P:P///

கீதாம்மா, ஒருவேளை முதியோர் கல்லூரியா இருக்குமோ :D.

just for fun.

Harini Nagarajan சொன்னது…

Nalla kavithai! :)

Harini Nagarajan சொன்னது…

naan sonna padathai pottathuku mikka nandri! :P

எல் கே சொன்னது…

// Harini Sree said...

naan sonna padathai pottathuku mikka nandri! :ப//

இல்லையே நீ பீச் போட சொன்னே நான் பாலைவனம்ல போட்ருக்கேன்

Raj Kumar சொன்னது…

its really nice..Keep it up work

ப்ரத்யுஷா

தென்னாப்பிரிக்க அணியின் இறங்கு முகம்

மீண்டும் தொடரலாமா...

இரண்டு வார்த்தைகள்

காவிரியின் மைந்தன்

கற்க வேண்டியது யார் ?

புது வீடு

மீண்டும் விருது

பள்ளித் துவக்கம்

அனைவரும் நலமா ?