ஆகஸ்ட் 21, 2011

ஹாப்பி பர்த்டே கிருஷ்ணா

 வலைபூவுக்கென்று பதிவெழுதி ரொம்ப நாள் ஆச்சு. இன்னிக்கு நம்ம கிருஷ்ணருக்கு பிறந்தநாள். எனக்குப்(திவ்யாவுக்குப்)  பிடிச்ச  சில கிருஷ்ணன் பாட்டுகளை போடறேன்.

அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.

கடைசியாக....அன்புடன் எல்கே

15 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

ஹேப்பி பர்த் டே..
என் வாழ்த்துகளும் குட்டி கிருஷ்ணனுக்கு

Lakshmi சொன்னது…

எல்லா பாடல்களும் இனிமை, அருமை.

RVS சொன்னது…

நானும் சொல்லிகிறேன்.. அந்த மாயவனுக்கு ஹாப்பி பர்த்டே!!! :-))

RAMVI சொன்னது…

பாடல்கள் அருமையான தேர்வு.அருணா சாய்ராமின் மாடுமேய்க்கும் கண்ணே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
கோகுலஷ்டமி நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனைத்துமே இனிய பாடல்கள்... பகிர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி.

அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்....

ஹுஸைனம்மா சொன்னது…

அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.

ஸ்ரீராம். சொன்னது…

"கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் மனக் கவலைகள் மறைந்ததம்மா.."

ஆமினா சொன்னது…

அனைவருக்கும் என் மனமார்ந்த கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.

Ramani சொன்னது…

அருமையான பாடல்களாகத் தேர்ந்தெடுத்துக்
கொடுத்துள்ளமைக்கு நன்றி
தொடர்ந்து பதிவுகள் தர இந்த இனிய நாளில்
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்

geethasmbsvm6 சொன்னது…

மத்தியானம் கேட்டது தானே! இதிலே தமிழிலே வரதோடு எழுத்துக்கள் ஒண்ணு மேலே ஒண்ணா வேறே இருக்கு. :(

சே.குமார் சொன்னது…

பாடல்கள் அருமையான தேர்வு.

பத்மநாபன் சொன்னது…

அசத்தலான பாட்டுகளோடு கண்ணன் விழா களை கட்டுகிறது...

! சிவகுமார் ! சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சார்!

சேட்டைக்காரன் சொன்னது…

தீராத விளையாட்டுப் பிள்ளை - டி.கே.பட்டம்மாளின் பாடல் கிடைக்கவில்லையா கார்த்தி? அருமையாக இருக்குமே!

ஹேப்பி பர்த்டே கண்ணா!

ஹேப்பி பர்த்டே சென்னை! (372 வயசாவுது சென்னைக்கு)

middleclassmadhavi சொன்னது…

அத்தனையும் எனக்கும் பிடித்த பாடல்கள்! நன்றிகள்!