மே 24, 2010

விருதுகள்


சக பதிவர்களுக்கு விருதுகள் கொடுத்து நாள் ஆகிடுச்சி . அதனால இன்றைக்கு விருதுகளை வாரி வழங்க முடிவு பண்ணிட்டேன்.

நகைச்சுவை பதிவர்

நான் ரொம்ப ரசிச்சு படிக்கற பதிவு இது.  படிக்கறவங்க எப்பேர்பட்ட உம்மனமூஞ்சிய இருந்தாலும் இவர் பதிவை படிச்சா சிரிக்காம இருக்க முடியாது,. அவ்வளவு ஹாஸ்யமா எழுத நம்ம தக்குடுவை விட்ட வேற யாரு இருக்கா ?? இந்த முறை நகைச்சுவை விருதை பெறுபவர் நமது தக்குடு பாண்டி சிறந்த எழுத்தாளர்

பதிவு எழுதறவங்க எல்லாருமே நல்ல எழுத்தாளர்கள்தான். ஆனாலும் அதில் சிறுகதை , தொடர்கதை போன்ற விசயங்களை மிக சிறப்பா செஞ்சிட்டு வர சிலருக்கு இந்த விருது .
வாணி, அப்பாவி தங்கமணி மற்றும் பொற்கொடி இந்த மூவருக்கும் சிறந்த எழுத்தாளர் விருது.

சிறந்த புதுமுகம்

தினமும் நிறைய பேர் எழுத வராங்க. அதில் நான் படித்ததில் பிடித்த இருவருக்கு இந்த விருதை அளிக்கிறேன் . மாதங்கி, ஷஸ்னி இந்த இருவருக்கும் இந்த விருது.


 இதை உங்கள் பதிவில் வைத்து பதிவிற்கு அழகு சேர்த்துக் கொள்ளுங்கள்

38 கருத்துகள்:

soundar சொன்னது…

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

அநன்யா மஹாதேவன் சொன்னது…

விருது வாங்கியவர்கள் எல்லோருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்! கொடுத்த வள்ளல் எல்.கேயும் வாழ்க!

SathyaSridhar சொன்னது…

Viruthu petravangalukku enathu vaazhthukkal n viruthu valangina ungalukkum vazhthukkal neengalum niraya viruthugal vaanga.

Kousalya சொன்னது…

விருது பெற்றவர்களுக்கும், அதை கொடுத்த உங்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விருது பெற்ற சகபதிவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். கொடுத்த உங்களுக்கும்.

தக்குடுபாண்டி சொன்னது…

Thanks for your award LK!

விருது எல்லாம் குடுத்தா அதோட சேர்த்து ஒரு பொற்கிழியும் குடுக்கனும். அதுதான் சம்ப்ருதாயம். பொற்கிழி இல்லடியும் ஒரு பச்சக்கிளி ரேஞ்சுக்கு 5000 ரூபாயாவது தாங்கோ LK!...:)))

அன்புடன் மலிக்கா சொன்னது…

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அதைக்கொடுத்த உங்களுக்கும் பாராட்டுக்கள்..

பெயரில்லா சொன்னது…

விருது வழங்கியவருக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

விருது பெற்றவர்கள்கு எனது வாழ்த்துக்கள் ...கலக்கறேன் கார்த்தி...

Priya சொன்னது…

விருது பெற்றவர்களுக்கும்... கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!!

ஜெயந்தி சொன்னது…

//விருது பெற்றவர்களுக்கும்... கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!!//
:)

LK சொன்னது…

@சௌந்தர் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சௌந்தர்

@ அநன்யா மஹாதேவன்

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
@சத்யாஸ்ரீதர்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
@கௌசல்யா
நன்றி

LK சொன்னது…

@நாகராஜ்

நன்றி
@தக்குடு

நன்றி. அதை உன் வங்கி கணக்குக்கு மாத்தியாச்சு

@அன்புடன் மலிக்கா
நன்றி

@அம்மிணி
நன்றிங்க
@சந்தியா

நன்றி

@பிரியா
நன்றி

Harini Sree சொன்னது…

Viruthu petravargalukku ennudaya vaazhthukkal! :)

யாதவன் சொன்னது…

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

vanathy சொன்னது…

எல்கே, மிக்க நன்றி. விருதுக்கு மிக்க நன்றி. இதோ எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறேன்.

விருது பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

Matangi Mawley சொன்னது…

this is my first award for my tamil blog! thanks! :)

ஸ்ரீராம். சொன்னது…

விருது விருந்து...

ஷஸ்னி சொன்னது…

நன்றி ஐயா

விருது பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்

விருது
கொடுக்க ஒரு
மனம் வேண்டும்
எடுக்க ஒரு
மனம் வேண்டும்

சில அலுவலக நெருப்பு சுவர் பிரச்சினைகளால் உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை

கோமதி அரசு சொன்னது…

விருது வழங்கிய உங்களுக்கும்,உங்களிடம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

padma சொன்னது…

எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

உங்கள் நண்பர் குழுவை தாண்டி விருது வராதா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

வாழ்த்துக்கள்!

goma சொன்னது…

விருது பெற்றவருக்கும் வழங்கியவர்க்கும் வாழ்த்துக்கள்

ஜெய்லானி சொன்னது…

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

asiya omar சொன்னது…

விருது பெற்றவர்களுக்கும் கொடுத்த எல்.கே விற்கும் அன்பான வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia சொன்னது…

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !!

LK சொன்னது…

@ஹரிணி

நன்றி

@யாதவன்
நன்றி

@வானதி
விருந்து எப்ப வைக்கப் போறீங்க

@மாதங்கி
நன்றி :)

@ஸ்ரீராம்
நன்றி

@சாஸ்னி
நன்றி

@கோமதி அரசு
வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@பத்மா
வருகைக்கு நன்றி

@கோமா
வருகைக்கு நன்றி

@ஆசியா
வருகைக்கு நன்றி

@ஜெய்

நன்றிங்க

@ஸ்டார்ஜன்
நன்றிங்க

LK சொன்னது…

@chitra

என்ன பண்றது. பதிவுலகில் இப்ப நிறைய பேர் நண்பர்கள் ஆகி விட்டனர்

அமைதி அப்பா சொன்னது…

விருது கொடுத்த உங்களுக்கு பாராட்டுகளையும்,விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

விருது பெற்றவர்களுக்கும் கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

நன்றி நன்றி நன்றி.... நன்றி சொல்லவே உனக்கு என் அண்ணாவே வார்த்தை இல்லையே... நெஜமாவே ரெம்ப ரெம்ப தேங்க்ஸ் LK , என்னையும் சேத்ததுக்கு. No more words to say

அப்பாவி தங்கமணி சொன்னது…

//தக்குடுபாண்டி said...
Thanks for your award LK!
விருது எல்லாம் குடுத்தா அதோட சேர்த்து ஒரு பொற்கிழியும் குடுக்கனும். அதுதான் சம்ப்ருதாயம். பொற்கிழி இல்லடியும் ஒரு பச்சக்கிளி ரேஞ்சுக்கு 5000 ரூபாயாவது தாங்கோ LK!...:)))//

எந்த ஊர்லப்பா பச்சைகிளிக்கி 5000 ரூபா தராங்கோ... வைஷு ஊர்லையோ?

அப்பாவி தங்கமணி சொன்னது…

-

LK சொன்னது…

நன்றி அமைதி அப்பா மற்றும் அனாமிகா

@தங்க்ஸ்
இப்படிலாம் சொல்லி நீங்க யூத்னு கட்டைக் முடியாது நான் உங்களை விட சின்ன பையன்தான்.

Mitr Friend - Bhushavali சொன்னது…

Congrats winners!!!

Standing in the junction on 3 rivers
Fashion Panache - The Stripey Dress

அப்பாவி தங்கமணி சொன்னது…

//LK said
@தங்க்ஸ்
இப்படிலாம் சொல்லி நீங்க யூத்னு கட்டைக் முடியாது நான் உங்களை விட சின்ன பையன்தான். //

அடப்பாவி அண்ணா LK இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் அநியாயமா தெரியல... பொய் சொல்லவும் ஒரு அளவு வேண்டாமா... எல்லாம் எங்க ஊரு அம்மணி சொல்லியாச்சு...it is declared, you're anna only...