ஜூன் 15, 2008

அழுது கொண்டே பிறந்தேன்
ஏன் இந்த பிறப்பு??

நீ வந்த பின்புதான் உணர்ந்தேன்
உன் அன்பிற்காக பல பிறப்பு
எடுக்கலாம் என....

ஜூன் 11, 2008

முரண்பாடு

முரண்பாடு


நண்பனே!

படிப்பது தாய்நாட்டில்
இலவச கல்வி!
வேலையோ அயல் நாட்டில்!
கல்வி இலவசமாக பெற தாய்நாடு!
செல்வங்களை பெற அயல்நாடு!

சுற்றிதிரிய நீ நாடுவதோ
நவநாகரீக கன்னிகளை!
திருமணத்திற்க்கு நீ தேடுவதோ
சேலையுடுத்தும் ஆரணங்கை!

நண்பா!
ஏனிந்த முரண்பாடு????

எதிர்பார்க்காதே!

எதிர்பார்க்காதே!

காதலியை எதிர்பார்த்தாய்
படிப்பை இழந்தாய்!

அரசாங்க வேலையை எதிர்பார்த்தாய்
த‌னியார் வேலையை இழந்தாய்!

வரத‌ட்ச‌னை எதிர்பார்த்தாய்
ந‌ல்ல‌ மனைவியை இழந்தாய் !

தோழனே!
வாழ்வில் எதையும் எதிர்பார்க்காதே!

ஜூன் 04, 2008

Todays Poem

தணித்து விடுமா???

இளைஞனே!

புகையும் சிகரரெட்டினை
புகைப்பதினால்துன்பங்கள் புகைந்துவிடுமா?

மணக்கும் பான் பீடாவினைசுவைப்பதால்
வாழ்வு சுவைக்குமா?

நீ குடிக்கும் பீர்
உன்இலச்சிய தாகத்தைதணித்து விடுமா???

ஜூன் 03, 2008

If u don't have this fonts plz click here for free download.http://www.kamban.com.au/Then just click : unicode font-Akshar
மெழுகுவர்த்திக்கு உயிர்
கொடுக்கஉயிர் விட்டது தீக்குச்சி!
நினைத்து நினைத்துஉருகியது
மெழுகுவர்த்தி!!

This is my 1st blog.. i wonder what hold me so far from blogging.. i dont know.. there are so many things in life for which we dont know reasons.. it might be the one among them... here i will keep posting my thoughts on various issues.. also some time my poems(tamil only).. all are welcome to post their views on me and my postings


Sarve Jana Sukino Bavantu


Karthik @ LK