Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Tuesday, November 26

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

டிசம்பர் கச்சேரி ஸ்பெசல்

 டிசம்பர் மாதம் சென்னையில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் களைகட்டும். அனைத்து சபாக்களும் பிசி. கூடவே அங்குள்ள கேன்டீன்களும். இந்தக் கச்சேரிகளுக்க...

 டிசம்பர் மாதம் சென்னையில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் களைகட்டும். அனைத்து சபாக்களும் பிசி. கூடவே அங்குள்ள கேன்டீன்களும். இந்தக் கச்சேரிகளுக்கு செல்ல முடியாதவர்களுக்காக இந்தப் பதிவு.

நேற்று திருவாதிரை. எனவே ஆர்வீஎஸ் அவருடையப் பதிவில் போ சம்போ  சிவா சம்போ ,சுதா ரகுநாதன் பாடியிருந்த காணொளியை போட்டிருந்தார். நித்யஸ்ரீ  ரசிகர்களுக்காக அவர் பாடிய இந்தக் காணொளி. இந்தப் பாடல் மகாராஜபுரம் அவர்களுக்கே மிகப் பொருத்தமாக இருக்கும். அதற்கடுத்து நித்யஸ்ரீ



எந்தரோ மகானுபாவுலு

த்யாகராஜர் இயற்றிய பஞ்சரத்தின கீர்த்தனைகளில் ஒன்றான எந்தரோ மகானுபாவுலு  பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் . இந்தப் பாட்டிற்கு இவர்தான் மிகப் பொருத்தமாக தோன்றுகின்றார்.



புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

தமிழில் கண்ணன் மேல் பாடப் பட்ட பாடல்களில் கண்ணதாசன் அவர்கள் இயற்றிய "கிருஷ்ண கானம் " தொகுப்பு மிகப் புகழ்பெற்றது. அதில் இருந்து திரு டி.எம்.எஸ் அவர்கள் பாடிய "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ".



ஹரிவராசனம்

இது அய்யப்பா சீசன். அய்யப்ப பக்தர்களுக்காக திரு ஜேசுதாஸ் அவர்களின் குரலில்



அன்புடன் எல்கே

31 கருத்துகள்

பத்மா சொன்னது…

very beautiful sharing thanks

pichaikaaran சொன்னது…

thanks 4 sharing

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குட் போஸ்ட் பெரியப்பா

RVS சொன்னது…

நித்யஸ்ரீ பாட்டு போட்டு இந்தப் பதிவை நீர் ஆரம்பித்ததற்கு தக்குடு பாராட்டு விழா எடுப்பதாகத் தகவல். பகிர்வுக்கு நன்றி. ;-)

பெயரில்லா சொன்னது…

அடி தூள். செம கலெக்சன் LK!

vanathy சொன்னது…

super!

'பரிவை' சே.குமார் சொன்னது…

கலக்கல் தொகுப்பு.

a சொன்னது…

azhakiya thoguppu.......

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பாடல்கள். பகிர்வுக்கு நன்றி கார்த்திக். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கிறேன். அதற்கு தனியாய் ஒரு நன்றி. :)

அருண் பிரசாத் சொன்னது…

எனக்கும் இதுக்கும் ரொம்ப தூரம்...

கோலா பூரி. சொன்னது…

கார்த்திக் ரியலி சூப்பர் கலக்‌ஷன். கேட்டுண்டே இருக்கலாம். எல்லா பாடல்களுமே 2,3 தடவை இன்னிக்கு கேட்டேன் திருப்தியே இல்லை இன்னும், இன்னும் திரும்ப, திரும்ப கேட்டுண்டே இருக்கத்தோனுது.சம்போ,சிவசம்போ சுதா ரகுனாதன் பாடி கேட்டிருக்கேன்.னித்யஸ்ரீயோட வாய்சில் இப்பதான் கேக்கெரேன். இவாள்ளாம் ஸ்வாமிக்கும்தேனும் பாலுமா அபிஷேகம் பண்ணியிருக்கணும் என்ன குரல்வளம்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

கார்த்திக் எல்லாபாட்டும் அருமையா இருக்கு. பாலமுரளியோட எந்தரோ மஹானுபாவா சவுண்ட் ரொம்ப கம்மியா இருக்கே. எனக்கும் யூட்யூப்
ப்ளாக்ல எப்படி இணைக்கனும்னு சொல்லித்தரமுடியுமா?

தக்குடு சொன்னது…

//நித்யஸ்ரீ பாட்டு போட்டு இந்தப் பதிவை நீர் ஆரம்பித்ததற்கு தக்குடு பாராட்டு விழா எடுப்பதாகத் தகவல்// ha ha ha...:)))

தக்குடு சொன்னது…

RVS anna maathiri neengalum you tube service start panniyaachaa??..:))

ஸ்பெசல் = ஸ்பெஷல்னு இருக்கனுமோ??

Gayathri சொன்னது…

எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுக்கள் குறிப்பா புல்லாங்குழல் பாட்டு , பகிர்ந்தமைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் சொன்னது…

எல்லாமே எனக்கும் ரொம்ப பிடிச்ச பாடல்கள்..

கான்டீன்ல இன்னிக்கு என்ன ஸ்பெஷல் :-))))

geetha santhanam சொன்னது…

அரிவராசனம் பாடல் கேட்கக் கேட்கக் திகட்டாத பாடல். ஜேசுதாஸ் அவர்களின் மிகச் சிறந்த பாடல்களுள் ஒன்று. அதேபோல்தான் எந்தரோ மஹானுபாவுலு பாடலும். பாலமுரளி அவர்களின் குரலில் கேட்பதுதான் the best choice. பகிர்வுக்கு நன்றி.

ADHI VENKAT சொன்னது…

அனைத்து பாடல்களுமே இனிமை. பகிர்வுக்கு நன்றி.

சென்னை பித்தன் சொன்னது…

அருமையான தேர்வு.ஸீசனில் செவிக்கு உணவு கொடுத்து விட்டீர்கள்.-----?

sakthi சொன்னது…

நித்ய ஸ்ரீ அற்புதமான குரல்

எல் கே சொன்னது…

@பத்மா
நன்றி

@பார்வையாளன்
நன்றி

@செந்தில்
நன்றி சித்தப்பு

@ஆர்வீஎஸ்
ஆமாம் எனக்கும் தகவல் வந்தது.. நன்றி

@பாலாஜி
நன்றி

@வாணி
நன்றி

@குமார்
நன்றி

@யோகேஷ்
நன்றி

எல் கே சொன்னது…

@வெங்கட்
இதெல்லாம் என்னோட ஆள் டைம் லிஸ்ட்ல இருக்கறது பாஸ்

எல் கே சொன்னது…

@அருண்
எவ்வளவு தூரம் ஒரு ஐம்பது கிலோ மீட்டர் இருக்குமா ??

எல் கே சொன்னது…

@கோமு
நன்றிங்க. ரெண்டு பேரும் வெவ்வேறு விதமான வாய்ஸ். ஆன எனக்கு நித்யா வாய்ஸ்தான் பிடிக்கும்

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
அம்மா, அது அந்த வீடியோல என்ன வாய்ஸ் இருக்கோ அவ்வளவுதான் வரும். சீக்கிரம் ஒரு பதிவா போட்டு சொல்றேன்மா

எல் கே சொன்னது…

@தக்குடு
ஆமாம்.

எல் கே சொன்னது…

@காயத்ரி
எனக்கும்

@சாரல்
புளியோதரை

எல் கே சொன்னது…

@கீதா
ஆமாம். அது அவர் குரலில் மட்டுமே கேட்கப் பிடிக்கும்

@கோவை
நன்றி

@பித்தன்
நன்றி சார்

@சக்தி
ஆமாம்

ஸ்ரீராம். சொன்னது…

எல்லாமே அருமை.

நித்யஸ்ரீ பாடலுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Season post...thanks for sharing...good one

ஆமினா சொன்னது…

நல்ல தொகுப்பு