Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Tuesday, December 3

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

சிரிக்க மட்டும்தான்...

ரொம்ப நாளைக்கு முன்னாடி நம்ம பதிவர்களின் வலைப்பூ பெயர்களை வைத்து  ஒரு பதிவு போட்டேன். அதுக்கப்புறம் அந்த மாதிரி போட வாய்ப்பு கிடைக்கலை .இப்ப...

ரொம்ப நாளைக்கு முன்னாடி நம்ம பதிவர்களின் வலைப்பூ பெயர்களை வைத்து  ஒரு பதிவு போட்டேன். அதுக்கப்புறம் அந்த மாதிரி போட வாய்ப்பு கிடைக்கலை .இப்ப  அடுத்த ரவுண்டு போக வேண்டிதான்....யார்கிட்ட இருந்து ஸ்டார்ட் பண்ணலாம் ???



இவன் ஜெயிக்கப் பிறந்தவன்

 அப்ப மத்தவங்க ???

சங்கரியின் செய்திகள்         

அட ! நாங்க இன்றைய செய்திகள்னு நினச்சு வந்தா, உங்க செய்திகளை சொல்றீங்களே

குட்டிச்  சுவர்க்கம்

அப்ப பெரிய சுவர்க்கம் எங்க ??

சாதாரணமானவள்

அப்ப, மத்தவங்க எல்லாம் அசாதாரணமானவங்களா ? இதெல்லாம் யாரும் கேட்க மாட்டீங்களா??

தீராத விளையாட்டு பிள்ளை

கல்யாணம் ஆய்டுச்சா ??? எதுக்கும் உங்க தங்கமணிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிவைக்கணும், தீராத விளையாட்டு பிள்ளையாம்...

நிலா அது வானத்து மேலே

நிலா வந்து மேலதாங்க இருக்கும். வேற எங்க இருக்கணும்னு சொல்றீங்க ??

பக்கோடா பேப்பர்கள்

அப்ப மிக்சர் ,காராபூந்தி பேப்பர்லாம் ???

மாப்ள ஹரிஸ்

அப்ப மச்சான் ஹரிஸ் யாரு ???

சூரியனின் வலை வாசல்

அப்ப சந்திரனின் வலை வாசல் எங்க ??

அப்பாவி தங்கமணி

இதற்கு பேர்தான் முரண் நகையோ ???


சிரிப்பு போலிஸ்

அப்ப தமிழ்நாட்டில் இருக்கற மத்த போலீஸ்லாம் சீரியஸ் போலீசா ??

கோமாளி

உண்மையை  ஒத்துகிட்டதற்க்கு நன்றி

டிஸ்கி : மக்களே, பிடிச்சு  இருந்தா பாராட்டுங்க. இல்லை அடி உதை குடுக்கறது, ஆட்டோ  அனுப்பறது இப்படி எல்லாம் ஐடியா இருந்த, அதை எல்லாம் அப்படியே அமீரகத்திற்கு அனுப்பிடுங்க. இந்தப் பதிவிற்கு ஐடியா கொடுத்தவர் அங்கதான் இருக்காருங்கோ....


அன்புடன் எல்கே

73 கருத்துகள்

Unknown சொன்னது…

ஹா..ஹா. இன்னும் தொடருங்கள்...

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

அட ஆமாங்க எல்.கே.....சத்தியமா அது இன்றைய செய்திகள்தாங்க.......

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்ல முயற்சி.. தொடருங்கள்.

அமீரகத்துக்கு வேண்ணா அப்புறம் கப்பல் அனுப்பிக்கலாம். இப்ப சென்னைக்கு ஆட்டோ வந்துட்டிருக்குது..

Chitra சொன்னது…

ஹா,ஹா,ஹா,ஹா.... இது என்ன கலாட்டா?

Philosophy Prabhakaran சொன்னது…

ஒரு வரியிலேயே முடிச்சிட்டீங்களே... பத்தி பத்தியா கலாய்க்க வேண்டாமா...? கூச்சப்படாமல் தொடருங்கள்...

Philosophy Prabhakaran சொன்னது…

பாகீரதிக்கு எதுவும் கலாய்ப்பு இல்லையா...

ஹரிஸ் Harish சொன்னது…

சூப்பரு..

அப்ப மச்சான் ஹரிஸ் யாரு ??//
இத நமீதாட்ட தான் கேக்கனும்...

vanathy சொன்னது…

//இதெல்லாம் யாரும் கேட்க மாட்டீங்களா//
அதான் எங்களின் குரலா நீங்கள் இருக்கிறீங்களே.

நல்லா இருக்கு. ஆனா, இப்படி ஒரு வரியில் இல்லை பல வரிகளில் கலாச்சிருக்கணும்.
இதை அந்த அமீரக சிங்கம் உங்களுக்கு சொல்லலையா????

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சூப்பர் காமெடி,2ம் பாகம் போடுங்க .பதிவு ஹிட்

அன்பரசன் சொன்னது…

நல்லா இருக்குங்க.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்லாயிருக்கு அண்ணா..

தொடருங்கள்...

Madhavan Srinivasagopalan சொன்னது…

நல்ல வேளை.. நா மாட்டலை..

பெயரில்லா சொன்னது…

இப்படி இன்னும் கொஞ்சம் கலாயுங்க LK, சீக்கிரமே "கலாய்ப்பு சக்கரவர்த்தி" பட்டம் வாங்கிடலாம் ;)

nis சொன்னது…

அனைத்தும் நல்லா நகைச்சுவையாக இருக்கிறது. ;)))

பெயரில்லா சொன்னது…

அட எப்படிங்க
சும்மா கலக்கிறிங்க
தொடரட்டுமே LK

கோலா பூரி. சொன்னது…

நல்லாவே சிரிக்கமுடிந்தது.

test சொன்னது…

super! :-)

Vidhya Chandrasekaran சொன்னது…

சூப்பர்..

Sriakila சொன்னது…

நல்லக் கற்பனை!

karthikkumar சொன்னது…

நல்லா இருக்குங்க குறிப்பா போலிசு அப்புறம் கோமாளி செல்வா

தமிழ் உதயம் சொன்னது…

யாரும் கோபிக்காம்ம இருந்தா சரி தாங்க.

இளங்கோ சொன்னது…

hahahaa :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

:) நல்லாத்தான் போயிட்டு இருக்கு... தொடரட்டும்....

Venkat Saran. சொன்னது…

சூப்பர் அப்பு

Unknown சொன்னது…

நல்ல எதிர் விளக்கம்

- இப்படிக்கு என்ன எழுதுனாலும் அத படிச்சி ஓட்டும் பின்னூட்டமும் இடும் சங்கத்து ஆள்.

vikkiulagam.blogspot.com

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

கிண்டல்ஸ் நல்லாத்தான் இருக்கு :))

dheva சொன்னது…

நல்ல முயற்சி எல்லோரையும் சிரிக்க வைக்க...

//இவன் ஜெயிக்கப்பிறந்தவன்..
அப்போ மத்தவங்க எல்லாம்? //

அத அவுக அவுக கிட்டதேன் கேக்கணும்....!

கப்பல் வருத இங்க அமீரகத்துக்கு...? வேணும்னா ஒரு பத்து ஃபிளைட் ஏற்பாடு பண்ணவா?

Arun Prasath சொன்னது…

அட... சூப்பர் ஐடியா தல... நல்லா இருக்கு...


எல்கே(ஜி)....
அப்பா மத்தவங்க எல்லாம் யுகே(ஜி) யா?

சாதாரணமானவள் சொன்னது…

டைட்டில் பார்த்ததும் நெனச்சேன் என்னையும் கலாய்ப்பீங்கன்னு... என் நம்பிக்கை வீண் போகல...

//எல்கே(ஜி)....
அப்பா மத்தவங்க எல்லாம் யுகே(ஜி) யா?//
Super Arun...

vaarththai சொன்னது…

//இதற்கு பேர்தான் முரண் நகையோ ???
//

:))))

செல்வா சொன்னது…

//சிரிப்பு போலிஸ்

அப்ப தமிழ்நாட்டில் இருக்கற மத்த போலீஸ்லாம் சீரியஸ் போலீசா ??
//

அப்படின்னா தமிழ்நாட்டு போலீசு எல்லாருமே சிரிப்பு போலீசு அப்பின்னு சொல்லுறீங்களா ..? எப்புடி எப்புடி ..?

செல்வா சொன்னது…

//கோமாளி

உண்மையை ஒத்துகிட்டதற்க்கு நன்றி //

ஹி ஹி ஹி .! அப்படின்னா என்னோட பதிவு படிச்சிட்டு சிரிசிருக்கீங்களா ..?

அருண் பிரசாத் சொன்னது…

இல்லைங்க சந்திரனின் வலைவாசலை மூடிட்டாங்க

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஹா..ஹா. இன்னும் தொடருங்கள்...

pudugaithendral சொன்னது…

மனசுல பட்டதை சொல்லிட்டீங்க. மிச்ச சொச்சம் பேரையும் ஏன் விடுவானேன். :)) சூப்பர்

பத்மநாபன் சொன்னது…

சம்பத்தபட்டவர்களே ரசிச்சு சிரிக்கிறாமாதிரி தொகுப்பு அருமை...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//கப்பல் வருத இங்க அமீரகத்துக்கு...? வேணும்னா ஒரு பத்து ஃபிளைட் ஏற்பாடு பண்ணவா?//

அதையெல்லாம் ஏற்கனவே ரகசியமா அனுப்பிவெச்சாச்சு :-))))

Jaleela Kamal சொன்னது…

ஹா ஹா கலாட்டா பயங்க்ரமா இருக்கு.எல்லாரையும் பற்றீ ஒரு வரினாலும் படிக்க நல்ல இருக்கு

அது என்ன அமிரகத்த்துக்கு மட்டும்.

அப்பரம் அவர்கள்பிளைட் வழியாவண்டு கதவ திரந்து கல்ல தலைய போட்டுட போராங்க.

ஸாதிகா சொன்னது…

சிரிக்கவைத்த கற்பனை.

ADHI VENKAT சொன்னது…

நல்லாருக்கு. தொடருங்க.

Gayathri சொன்னது…

எப்புடி இப்படி எல்லாம் தோணுது? சமயா யோசிக்குறீங்க? நல்லவேளை நான் தமிழ் ல பெயர் வைக்கலை இல்லான என் வலைப்பூவையும் ஒருவழி பன்னிருபீங்க ல

ஹஹஹா

எல் கே சொன்னது…

@கலாநேசன்

கொஞ்சம் கேப் விட்டு

@சங்கரி
நம்பிட்டோம்

எல் கே சொன்னது…

@சாரல்
உங்களை விட்டுட்டேன்... ஆட்டோ அனுப்புங்க பஸ் ஸ்டேன்ட் போக வேணும்

எல் கே சொன்னது…

@சித்ரா
சும்மாதான்

@பிரபாகரன்
அப்படியா அடுத்த முறை உங்களை வெச்சு பண்ணிடறேன்

@ஹரிஸ்
ஹஹா

எல் கே சொன்னது…

@வாணி
அப்படியா ? அடுத்த முறை உங்களை வச்சி பண்ணிடலாம்

@செந்தில்குமார்
அடுத்தமுறை பண்ணிடலாம்

எல் கே சொன்னது…

@அன்பரசன்
நன்றி

@ஜெயந்த்
நன்றி தம்பி

@மாதவன்
உங்களுக்கு எதுவும் சிக்கலை. அடுத்த முறை பார்த்துக்கறேன்

எல் கே சொன்னது…

@பாலாஜி
பட்டத்திற்கு நன்றி

@நிஸ்
நன்றி

@கல்பனா
நன்றி

@கோமு
நன்றிங்க

@ஜி
நன்றி

@வித்யா
நன்றி

@அகிலா
நன்றி

@கார்த்திக்குமார்
நன்றிங்க

எல் கே சொன்னது…

@தமிழ் உதயம்
இவங்க எல்லாரும் என் நண்பர்கள். அந்த உரிமையில்தான் இந்தப் பதிவு

எல் கே சொன்னது…

@இளங்கோ
நன்றி

@வெங்கட்
நன்றி

@வெங்கட்
நன்றி

எல் கே சொன்னது…

@விக்கி உலகம்
இப்படி வேற ஒரு சங்கம் இருக்கா ??

@சை.கொ. ப
நன்றி

@தேவா
ஓகே கேட்டுடலாம்

@அருண்
எனக்கேவா ??

@சாதாரணமானவள்
ஹஹஅஹா

@வார்த்தை
முதல் வருகைக்கு நன்றி

@செல்வா
ஆமாம்.

@தொப்பி தொப்பி
நன்றி

@பிரசாத்
அப்படியா சொல்லவே இல்லை ??

@குமார்
தொடருவேன்

எல் கே சொன்னது…

@புதுகை தென்றல்
நன்றி சகோ. அவங்க எல்லாம் அடுத்த ரவுண்டு

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
உங்களுக்கும் ஒண்ணு யோசிச்சேன் .. அப்புறம் விட்டுட்டேன்

எல் கே சொன்னது…

@ஜலீலா
இந்த ஐடியா கொடுத்தவர் அங்கதான் இருக்காரு...

எல் கே சொன்னது…

@சாதிகா
நன்றி சகோ

@கோவை
நன்றி
@காயத்ரி
நன்றி. உனக்கும் இருக்கு

Priya சொன்னது…

ஹா...ஹா...ஹா...:)

ஸ்ரீராம். சொன்னது…

பிரமாத கலாட்டா..

12 - 12 - 2010 கல்கி பார்த்தீர்களா...உங்கள் ஊர் ஸ்பெஷல்...

பத்மநாபன் சொன்னது…

போடுங்க எல்.கே , நானும் ஆனந்தமா வாசிப்பேனே....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நானும் கொஞ்சம் லிஸ்ட் தரேன். இன்னும் கேவலமா கலாய்க்கனும். டீலா நோ டீலா?

மாணவன் சொன்னது…

சூப்பர், செம கலக்கல்...

தொடருங்கள்...

தெய்வசுகந்தி சொன்னது…

ஹா ஹா ஹா!! தொடருங்கள்!

pichaikaaran சொன்னது…

சூப்பர் கான்சப்ட் ,,,சூப்பர் நகைச்சுவை

ஹேமா சொன்னது…

இவ்வளவு தூரம் யோசிக்க திவ்யா விடறாங்களா கார்த்திக் !

பெயரில்லா சொன்னது…

Superb Karthi Sir

NaSo சொன்னது…

/ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் கொஞ்சம் லிஸ்ட் தரேன். இன்னும் கேவலமா கலாய்க்கனும். டீலா நோ டீலா?
//

எல்கே இந்த லிஸ்ட ஒத்துக்காதீங்க!

NaSo சொன்னது…

பா-கீ-ரதி
அப்படின்னா
பா-ஆயில்-ரதின்னு
யாராவது இருக்காங்களா?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//கோமாளி



உண்மையை ஒத்துகிட்டதற்க்கு நன்றி //

கோமாளியா அது,

மொக்கையின் உச்சம்...:]]

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அமீரகத்துக்கு வேண்ணா அப்புறம் கப்பல் அனுப்பிக்கலாம். இப்ப சென்னைக்கு ஆட்டோ வந்துட்டிருக்குது..//
ஏன் மீன் ஏத்திகிட்டு போறதுக்கா.......:]]

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ஹா,ஹா,ஹா,ஹா.... இது என்ன கலாட்டா//
என்னாது கலாட்டாவா? எங்கே எங்கே.....:]]

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நல்லா இருக்குங்க குறிப்பா போலிசு அப்புறம் கோமாளி செல்வா//
ஹா ஹா ஹா சூப்பர்.....:]]

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

அடப்பாவி நீ ரெம்ப விவரமா அம்மா பேரை ப்ளாக்க்கு வெச்சுட்டு கலாய்க்க முடியாம போச்சே...

//அப்பாவி தங்கமணி - இதற்கு பேர் தான் முரண் நகையோ//
இல்ல... 200 % ISI ஸ்டாண்டர்ட் உண்மை... உண்மை தவிர வேறில்லை...

Vaitheki சொன்னது…

நல்லா இருக்கு !!

Vaitheki சொன்னது…

நல்லா இருக்கு !!

kunthavai சொன்னது…

ha..ha.. very nice karthik.

ப்ரத்யுஷா

தென்னாப்பிரிக்க அணியின் இறங்கு முகம்

மீண்டும் தொடரலாமா...

இரண்டு வார்த்தைகள்

காவிரியின் மைந்தன்

கற்க வேண்டியது யார் ?

புது வீடு

மீண்டும் விருது

பள்ளித் துவக்கம்

அனைவரும் நலமா ?