Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Friday, November 22

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

இவர்களும் பிரபலங்களே V

இந்த பகுதியில் பதிவுகள் மட்டும் அல்லாமல் வேறு ஒன்றையும் அறிமுகப் படுத்த உள்ளேன். அதை பற்றி பதிவின் இறுதியில் பார்ப்போம். முதலில் சில புதிய ப...

இந்த பகுதியில் பதிவுகள் மட்டும் அல்லாமல் வேறு ஒன்றையும் அறிமுகப் படுத்த உள்ளேன். அதை பற்றி பதிவின் இறுதியில் பார்ப்போம். முதலில் சில புதிய பதிவுகளும், பதிவர்களும்..



கௌசல்யா

 ஏற்கனவே இந்தப் பகுதியில் அறிமுகமானவர்தான். இந்த முறை இவரது பல்கலை பக்கமான இவரது வாசல் தளத்திற்கு. இவரது வித்யாசமான, நல்ல அருமையான கவிதைகளை படிக்க நீங்கள் செல்ல வேண்டியது இவரது வாசலுக்கு






சுடர்விழி 

 வெகு நாட்களாய் பதிவுகள் எழுதி வருகிறார். இருந்தும் குறைவான பதிவுகளே இருக்கின்றன. என்னக் காரணமோ தெரியவில்லை, படிப்பவர்களும் குறைவாக உள்ளனர், இவரது பதிவிற்கு செல்ல எண்ணச் சிறகுகள்


கோவை குமரன்

 சிங்கை வாசியான இவர், குற்றாலம் என்றப் பெயரில் கவிதைகளை, குற்றால அருவியாய் பொழிகிறார். இவரது கவிதை சாரலில் நனைய செல்ல வேண்டிய இடம் குற்றாலம்

சௌம்யா கார்த்திக் 


இப்படி மத்தவங்களை அறிமுகப் படுத்தி விட்டு, புதிதாய் எழுத வந்திருக்கும் எனது மனைவியை அறிமுகப் படுத்தாவிட்டால் அப்புறம் என்ன ஆகும்னு நான் சொல்ல வேண்டாம் . அவரது தளத்திற்கான முகவரி திவ்யாம்மா.

சரி இப்ப முன்னாடி சொன்ன புது விஷயம்., கோவையில் கல்லூரி மாணவர்கள் இணைந்து "மாற்றங்களுக்கான விதை " என்ற அமைப்பை உருவாகியுள்ளனர். மக்களிடையே விழிப்புணர்ச்சியை பரப்புவது இதன் நோக்கம். இதை பற்றி மேலதிக விவரங்கள் தெரிந்துடன் தனி பதிவாக போடுகிறேன்.


அன்புடன் எல்கே

51 கருத்துகள்

Kousalya Raj சொன்னது…

என்னை அறிமுகபடுத்தியதுக்கு மகிழ்கிறேன். மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .
திவ்யாம்மாவை இவ்வளவு லேட்டாகவா அறிமுக படுத்துவது.....??

//"மாற்றங்களுக்கான விதை " என்ற அமைப்பை // தெரிந்து கொள்ள காத்து இருக்கிறேன்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அறிமுகங்கள் அனைத்தும் அருமை..

கோவை குமரன் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.. என் நண்பரும் கூட..

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

கோவை குமரன் சொன்னது…

அறிமுகம் செய்ததற்கு நன்றி கார்த்திக்..
நான் இதை எதிர்பார்க்கவில்லை..ஒரு சின்ன shockம் கூட..
மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..!
நன்றி..

பெயரில்லா சொன்னது…

திவ்யாம்மாவை இவ்வளவு லேட்டாவா அறிமுகப்படுத்தறது .

சௌந்தர் சொன்னது…

எண்ணச் சிறகுகள் பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன் நன்றி....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அறிமுகங்கள் நண்பரே. திவ்யாம்மா பக்கத்திற்கு நீங்கள் கொடுத்துள்ள லிங்கை சரி பாருங்கள். அது வேலை செய்யவில்லை.

பகிர்வுக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள். ஜல்லிக்கரண்டிலேர்ந்து தப்பிச்சிட்டீங்க :-))))))

பெயரில்லா சொன்னது…

அறிமுகமான எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ..நன்றி கார்த்தி

சுசி சொன்னது…

vaaztthukkal ellaarukkum..

ஜெய்லானி சொன்னது…

//அமைதிச்சாரல்--//அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள். ஜல்லிக்கரண்டிலேர்ந்து தப்பிச்சிட்டீங்க :-)))))) //

பெரிய ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்

சுஜா செல்லப்பன் சொன்னது…

என்னை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி !

ஸ்ரீராம். சொன்னது…

அறிமுகங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல அறிமுகங்கள் நண்பரே.

Gayathri சொன்னது…

நல்ல அறிமுகங்கள் நன்றி..வாழ்த்துக்கள்..திவ்யாம்மாவ இவ்வளவு லேட்டாவா அறிமுக படுத்துவது..மோசம் ப்ரோ நீங்க..

அருண் பிரசாத் சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள். கலக்குங்கள்

ஹேமா சொன்னது…

புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.கௌசல்யா,கோவை குமரன் என் பதிவின் பக்கம் ஒருமுறை வந்திருந்தார்கள்.
அறிந்திருக்கிறேன்.இன்றுதான் சுடர்விழி என் பக்கம் பார்த்தேன்.திவ்யாம்மாவைத் எப்பவோ தெரியும்தானே !

செல்வா சொன்னது…

///மக்களிடையே விழிப்புணர்ச்சியை பரப்புவது இதன் நோக்கம். இதை பற்றி மேலதிக விவரங்கள் தெரிந்துடன் தனி பதிவாக போடுகிறேன்.///

விரைவில் பதிவிடுங்கள் ..!!

பத்மநாபன் சொன்னது…

அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திவ்யாம்மாவிற்கு வலைப்பூவை எற்பாடு செய்து சமத்துவத்தை நிலை நாட்ட பாடு படும் எல்.கே வாழ்க (இதில் உள்க்குத்து எதுவும் இல்லை ).

அப்ப விட்டுக்குள்ளேயே கணிணீயில் சாட்டிங்தானா?

Menaga Sathia சொன்னது…

வாழ்த்துக்கள்!!!

எல் கே சொன்னது…

@கௌசல்யா

நல்ல பதிவுகளை அறிமுகபடுத்துவதே இதன் நோக்கம் .. :)))

எல் கே சொன்னது…

@வெறும் பய

நன்றிங்க

எல் கே சொன்னது…

@குமரன்

நன்றி குமரன்

எல் கே சொன்னது…

@அம்மிணி

ஏன் உங்களுக்கு தெரியாதா ??

எல் கே சொன்னது…

@சௌந்தர்
தெரிந்து கொள்ளவே பகிர்ந்தேன்

எல் கே சொன்னது…

@சித்ரா

நன்றி

எல் கே சொன்னது…

@வெங்கட்
சரி செய்து விட்டேன் நண்பரே

எல் கே சொன்னது…

@சாரல்

எங்க வீட்ல ஜல்லிக் கரண்டி இல்லை

எல் கே சொன்னது…

@சந்தியா
நன்றி

எல் கே சொன்னது…

@சுசி

நன்றி சுசி

எல் கே சொன்னது…

@ஜெய்
உங்க வீட்ல சொல்லி வைக்கணும் முதல்ல

எல் கே சொன்னது…

@சுடர்விழி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

நன்றி அண்ணா

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி நண்பரே

எல் கே சொன்னது…

@காயத்ரி
ஹிஹி

எல் கே சொன்னது…

@அருண்
எதை ?? நன்றிங்க

எல் கே சொன்னது…

@ஹேமா

தெரியாதவர்களுக்காக

எல் கே சொன்னது…

@செல்வக் குமார்

கண்டிப்பாக விவரம் அறிதவுடன் வரும்

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
இதுக்கு விழா எதுவும் இல்லையா ?? வீடல் ஒரே ஒரு கணினிதான் அதனால் இதற்க்கு வாய்ப்பில்லை

எல் கே சொன்னது…

@menaga

nandringa

தெய்வசுகந்தி சொன்னது…

///மக்களிடையே விழிப்புணர்ச்சியை பரப்புவது இதன் நோக்கம். இதை பற்றி மேலதிக விவரங்கள் தெரிந்துடன் தனி பதிவாக போடுகிறேன்.///

waiting!!!!!!!!

vanathy சொன்னது…

கௌசல்யா ஏற்கனவே தெரியும். மற்ற நபர் தெரியாது. மூன்றாவது உங்கள் ஆத்துக்காரி. அறிமுகம் நல்லா இருக்கு. மறக்காமல் ஆத்துக்காரின்யின் பதிவுகளுக்கு பின்னூட்டம் குடுத்துடுங்கோ.

ஸாதிகா சொன்னது…

நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்!

jothi சொன்னது…

LK,

சக பதிவர்களை பிரபலபடுதுவதற்க்கு நல்ல மனது வேண்டும் அது உங்களிடம் நிறைவாக உள்ளது நானறிவேன், புதியவர்களின் கருத்துக்கள் பரவட்டும் பயனுள்ளதாக ...................

R.Gopi சொன்னது…

நல்ல அறிமுகம்....


அனைவரும் நல்ல படைப்புகளை படைக்க வாழ்த்துகிறேன்....

Sweatha Sanjana சொன்னது…

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி

தவகல் கிடைதுடன் இங்கே வரும்

எல் கே சொன்னது…

@வாணி

நானே பின்னூட்டம் இட்டால் நன்றாக இருக்காது..

எல் கே சொன்னது…

@சாதிகா
நன்றி

எல் கே சொன்னது…

@ஜோதி

நன்றி நண்பரே

எல் கே சொன்னது…

@கோபி
நன்றி

Katz சொன்னது…

அறிமுகங்கள் அனைத்தும் அருமை..