tag:blogger.com,1999:blog-8449140053200306721.post6124751558881088608..comments2023-10-06T13:21:28.150+05:30Comments on எண்ணங்கள்: உதவுவோம் வாருங்கள்எல் கேhttp://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8449140053200306721.post-73070078272887879012010-10-28T08:06:33.074+05:302010-10-28T08:06:33.074+05:30மனம் வலிகிறது...நடிகர் நெப்போலியன் muscular dystro...மனம் வலிகிறது...நடிகர் நெப்போலியன் muscular dystrophy-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை நடத்தி கொண்டிருக்கிறார்.http://www.zeenews.com/news557594.html

முதன்முதலில் இந்த நோய் பற்றி விஜய் தொலைகாட்சியின் கதை அல்ல நிஜத்தில் தான் தெரிந்து கொண்டேன்..ஆனால், சேலத்தில் மட்டுமே 200 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அறியும் போது வருத்தமாய் இருக்கிறது...நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்..Nithu Balahttps://www.blogger.com/profile/12435036864268762888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-31860140493415939152010-10-28T07:25:14.752+05:302010-10-28T07:25:14.752+05:30பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. முடிந்தவரை இவ...பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. முடிந்தவரை இவர்களுக்கும் இவர்கள் போன்றோருக்கும் உதவி செய்வோம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-65576509118899317952010-10-27T20:57:13.261+05:302010-10-27T20:57:13.261+05:30என்னவொரு நம்பிக்கை,இப்படிபட்ட நோய் இருந்தும் சாதிக...என்னவொரு நம்பிக்கை,இப்படிபட்ட நோய் இருந்தும் சாதிக்கனும் என்ற உணர்வை எப்படி பாராட்டுவது,நிச்சயம் உதவ வேண்டும்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-74313465406614538002010-10-27T19:23:01.366+05:302010-10-27T19:23:01.366+05:30I read about these ladies in Vikatan. Very sad. I ...I read about these ladies in Vikatan. Very sad. I also admire their confidence. God bless them.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-39286208345586454242010-10-27T16:15:42.232+05:302010-10-27T16:15:42.232+05:30நிச்சயம் நம்மால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வோம்...நிச்சயம் நம்மால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வோம் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-58837078029188831732010-10-27T15:47:28.837+05:302010-10-27T15:47:28.837+05:30அவள் விகடனில் முன்பே படித்த ஞாபகம். சுய நலம் இல்லா...அவள் விகடனில் முன்பே படித்த ஞாபகம். சுய நலம் இல்லாத அந்த இரு சகோதரிகளும் நீண்ட நாட்கள் வாழ ஆண்டவனை பிராத்திப்போம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-11970499617220199952010-10-27T06:36:47.407+05:302010-10-27T06:36:47.407+05:30அவர்களுக்கேற்ற உதவிகள் கிடைத்து வளமுடன் இருக்க வேண...அவர்களுக்கேற்ற உதவிகள் கிடைத்து வளமுடன் இருக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-26157129154376647592010-10-27T01:18:55.179+05:302010-10-27T01:18:55.179+05:30கேக்க ரெம்ப வருத்தமா இருக்கு... பாதிக்க பட்ட ஒரு க...கேக்க ரெம்ப வருத்தமா இருக்கு... பாதிக்க பட்ட ஒரு குடும்பம் பத்தி தெரியும்... எனவே அதன் வலி நல்லாவே புரியுது... பாவம்.. ஆனா இவங்க தன்னம்பிக்கை நமக்கெல்லாம் ஒரு பாடம் ...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-23244464413218044382010-10-27T00:15:46.133+05:302010-10-27T00:15:46.133+05:30//எங்க உடம்பில் நிகழும் படிப்படியான மாற்றங்களை நாங...//எங்க உடம்பில் நிகழும் படிப்படியான மாற்றங்களை நாங்கள் உணர்கிறோம். இன்னும் கொஞ்ச நாட்களில் எங்களின் கண் இமைகள், இமைப்பதை நிறுத்திக்கொள்ளும். தூங்க முடியாது. சிறுநீரகம் செயல் இழக்கத் தொடங்கும். கடைசியாக இதயம் துடிப்பதை நிறுத்தும். நாங்கள் விடைபெறுவோம்//

சொல்லும்போது அவர்களுக்கு இருக்கும் தைரியம் படிக்கும்போது நமக்கு இல்லாமல் போகிறது. உண்மையில் இப்படி வாழ்பவர்களுக்குதான் வாழ்க்கையின் அர்த்தம் தெரியும் போல. முழுதாய் நலமாய் இருக்கும் யாரும் இது போல சேவை செய்ய கண நேரம் கூட யோசிப்பது இல்லை. பரவலாக்கப்பட வேண்டிய பதிவு இது. ஆங்கில லின்க் ஏதும் இருந்தால் தெரியப்படுத்தவும் அண்ணா.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-1766197137238400572010-10-26T22:50:16.577+05:302010-10-26T22:50:16.577+05:30இந்த வார ஆனந்தவிகடனில் ஜஸ்ட்.. இப்பத்தான் படிச்சேன...இந்த வார ஆனந்தவிகடனில் ஜஸ்ட்.. இப்பத்தான் படிச்சேன் இவங்களைப்பத்தி..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-49209878844369593782010-10-26T21:01:40.338+05:302010-10-26T21:01:40.338+05:30//"எங்க உடம்பில் நிகழும் படிப்படியான மாற்றங்க...//"எங்க உடம்பில் நிகழும் படிப்படியான மாற்றங்களை நாங்கள் உணர்கிறோம். இன்னும் கொஞ்ச நாட்களில் எங்களின் கண் இமைகள், இமைப்பதை நிறுத்திக்கொள்ளும். தூங்க முடியாது. சிறுநீரகம் செயல் இழக்கத் தொடங்கும். கடைசியாக இதயம் துடிப்பதை நிறுத்தும். நாங்கள் விடைபெறுவோம். ஆனால், இன்னும் 200 வருடங்கள் கழித்துப் பிறக் கும் ஒரு குழந்தைக்குக்கூட இந்த வியாதி இருக்காது. ஏனெனில், அந்த வலி முழுவதையும் நாங்களே ஏந்திக்கொள்கிறோம்!"//

என்ன சொல்றது எல்கே...மனம் கனக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-17255671246638953552010-10-26T20:50:58.054+05:302010-10-26T20:50:58.054+05:30படிக்கவே கஷ்டமாய் உள்ளது.
இந்த குழந்தைகள் இறைவன் ...படிக்கவே கஷ்டமாய் உள்ளது.

இந்த குழந்தைகள் இறைவன் அருளால்
குணமாக பிராத்தனை செய்கிறோம்.

குழந்தைகளின் மன தயிரியம் வாழ்க

வாழ்க வளமுடன்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-46440613371447481142010-10-26T19:43:12.995+05:302010-10-26T19:43:12.995+05:30evalo kashtangal! ovvayaar paattu la vara oru lne-...evalo kashtangal! ovvayaar paattu la vara oru lne- "arithu arithu maanidaraai piraththal arithu..." thaan ninaivirku varuthu..

discover la documentaries kaamippaan.. parasitic twin a pirichchu edukkara operation ellaam... paakkavey mudiyaatha kaatchikal!

intha pathivu pottu makkalukku intha vishayaththa paththi theriya vechchathu mika periya vishayam!

Kudos to you!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-69102857096305047192010-10-26T18:46:43.082+05:302010-10-26T18:46:43.082+05:30கண்டிப்பாய் உதவ வேண்டும்கண்டிப்பாய் உதவ வேண்டும்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-74979559034800763502010-10-26T18:06:41.198+05:302010-10-26T18:06:41.198+05:30கொடுமையான வியாதியா இருக்கே, நல்லெண்ணம் கொண்ட அந்த ...கொடுமையான வியாதியா இருக்கே, நல்லெண்ணம் கொண்ட அந்த சகோதரிகள் நீண்ட காலம் வாழ வேண்டும்.
என்னால் முடிந்த உதவியினை செய்கிறேன்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-29421391520830426372010-10-26T17:11:00.075+05:302010-10-26T17:11:00.075+05:30மனதை அதிரச் செய்த விஷயம். முன்பே இவர்கள் பற்றி ஏத...மனதை அதிரச் செய்த விஷயம். முன்பே இவர்கள் பற்றி ஏதோ பத்திரிக்கையில் படித்த ஞாபகம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com