tag:blogger.com,1999:blog-8449140053200306721.post3187795586106668542..comments2023-10-06T13:21:28.150+05:30Comments on எண்ணங்கள்: சொந்த மண் VIIஎல் கேhttp://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8449140053200306721.post-4898138041313126842010-10-06T20:35:06.023+05:302010-10-06T20:35:06.023+05:30நண்பரே நானும் என்னவரும் திருமணம் முடித்து சென்ற மு...நண்பரே நானும் என்னவரும் திருமணம் முடித்து சென்ற முதல் இடம் சேலம் மற்றும் ஏற்காடு மட்டுமே. இன்று வியட்நாமில் இருந்தாலும் எப்போதுமே இனிய நினைவு அது.

நன்றி
வித்யாவிஷாலிhttps://www.blogger.com/profile/09350228474329177892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-89842820925651576342010-10-04T22:14:49.682+05:302010-10-04T22:14:49.682+05:30Never heard of this temple..thanks for sharing. Ni...Never heard of this temple..thanks for sharing. Nice pictures tooஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-90050027304705212972010-10-03T11:49:47.022+05:302010-10-03T11:49:47.022+05:30அந்த நண்பர் இப்போது உயிருடன் இல்லை. அகால மரணம். அவ...அந்த நண்பர் இப்போது உயிருடன் இல்லை. அகால மரணம். அவரது குடும்பம் இப்போது எங்கே என்று கூடத் தெரியவில்லை. தொடர்பு விட்டுப் போனது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-62303748371832544572010-10-03T07:40:43.242+05:302010-10-03T07:40:43.242+05:30@ஹேமா
நன்றி@ஹேமா

நன்றிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-3277907819198541522010-10-03T07:40:33.887+05:302010-10-03T07:40:33.887+05:30@கௌசல்யா
:))@கௌசல்யா

:))எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-71701406566717511312010-10-03T07:40:22.823+05:302010-10-03T07:40:22.823+05:30@வெறும்பய
நன்றி@வெறும்பய

நன்றிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-78230935517546229942010-10-03T07:40:10.068+05:302010-10-03T07:40:10.068+05:30@கீதா
எழுதவே இல்ல. சீக்கிரம் எழுதறேன்@கீதா
எழுதவே இல்ல. சீக்கிரம் எழுதறேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-13028320297480050732010-10-03T07:39:51.025+05:302010-10-03T07:39:51.025+05:30@கீதா மாமி
இரண்டும் வேற வேற. ஏலகிரி வேலூர் அருகே....@கீதா மாமி

இரண்டும் வேற வேற. ஏலகிரி வேலூர் அருகே. ஏற்காடு சேலம் அருகே..எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-11537324492208077002010-10-02T19:58:27.377+05:302010-10-02T19:58:27.377+05:30படங்கள் அழகோஅழகு கார்த்திக்.படங்கள் அழகோஅழகு கார்த்திக்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-68569168470423495072010-10-02T19:08:26.290+05:302010-10-02T19:08:26.290+05:30நல்ல தகவல்கள்...படங்களும் அருமை. தொடருங்கள்....!நல்ல தகவல்கள்...படங்களும் அருமை. தொடருங்கள்....!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-85255541011207206972010-10-02T17:36:57.098+05:302010-10-02T17:36:57.098+05:30அருமையா சொல்லியிருக்கீங்க சேலத்தை பற்றி...அருமையா சொல்லியிருக்கீங்க சேலத்தை பற்றி...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-52944798965831375892010-10-02T14:25:53.414+05:302010-10-02T14:25:53.414+05:30புது விஷயங்கள். ஏற்காடு வேறே, ஏலகிரி வேறே தானே?? எ...புது விஷயங்கள். ஏற்காடு வேறே, ஏலகிரி வேறே தானே?? எனக்குக் கொஞ்சம் இரண்டும் குழம்பும், ஏலகிரி இங்கே வேலூர் பக்கத்திலேனு நினைக்கிறேன். :))))

அது சரி, திகில்க் கதை என்ன ஆச்சு?? முடிச்சாச்சா???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-53503846623881474452010-10-02T11:13:23.938+05:302010-10-02T11:13:23.938+05:30@அமைதி சாரல்
அதே அதே@அமைதி சாரல்

அதே அதேஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-19261458149441537202010-10-02T11:13:14.518+05:302010-10-02T11:13:14.518+05:30@தேவா
இவ்வளவு சீக்கிரம் உங்க கமெண்ட்டா ??? நன்றி ...@தேவா

இவ்வளவு சீக்கிரம் உங்க கமெண்ட்டா ??? நன்றி பாஸ்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-70108615185449816952010-10-02T11:12:49.526+05:302010-10-02T11:12:49.526+05:30@ரிஷபன்
அங்கே எந்தப் பகுதியில் நண்பரே@ரிஷபன்

அங்கே எந்தப் பகுதியில் நண்பரேஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-17438518404342745452010-10-02T11:12:30.655+05:302010-10-02T11:12:30.655+05:30@சை. கோ. ப
சீக்கிரம் போலாம்@சை. கோ. ப

சீக்கிரம் போலாம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-72057772758645169232010-10-02T10:55:57.851+05:302010-10-02T10:55:57.851+05:30அந்தப்படம் ஜில்ஜில் ஏற்காடு ஏரிதானே..அந்தப்படம் ஜில்ஜில் ஏற்காடு ஏரிதானே..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-33870736738374416582010-10-02T10:40:58.980+05:302010-10-02T10:40:58.980+05:30சேலத்தை பற்றி நுணுக்கமான தகவல்கள் அறியப் பெறுகிறோம...சேலத்தை பற்றி நுணுக்கமான தகவல்கள் அறியப் பெறுகிறோம். சேலத்துக்கு வரும் முன் உங்க போஸ்ட் படிச்சுட்டு வரலாம் போல....

நல்ல விசங்களின் பகிர்வுக்கு காத்திருக்கிறேன்.. !dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-69620450521998752772010-10-02T09:27:26.319+05:302010-10-02T09:27:26.319+05:30சேலம் அம்மாப்பேட்டையில்தான் என் இனிய நண்பர் இருந்த...சேலம் அம்மாப்பேட்டையில்தான் என் இனிய நண்பர் இருந்தார். பழைய நினைவுகளில் இப்போது நான்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-87803160298083044462010-10-02T08:02:22.995+05:302010-10-02T08:02:22.995+05:30ஏற்காடு செல்ல காத்திருக்கிறேன்!ஏற்காடு செல்ல காத்திருக்கிறேன்!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.com